படித்தவர்களா பாமரர்களா
படித்தவர்களா பாமரர்களா குடிமக்களின் விரக்தி சிறுவன் சாவு தந்த பாடம் 🚧 🚧 🚧 🚧 🚧 31-10-19 J . Yaseen iMthadhi ********************** கட்டுரை எண் 1277 !!J . Yaseen iMthadhi !! ************* ﷽ !!!!!!!!!!!!!!!!! ஒரு நாட்டில் அல்லது மாநிலத்தில் அறிவியல் தொழில் நுட்பம் முன்னேற்றம் அடைய வேண்டுமானால் அங்கு வாழும் படித்தவர்களின் பங்கு அரசாங்த்திற்கு பயன் தருகின்ற விதத்தில் அமைந்தால் மட்டுமே முதலிடம் வகிக்க முடியும் அமெரிக்கா போன்ற மேலைநாடுகள் இந்த விசயத்தில் முன்னோடியாக இருப்பதால் தான் அது போன்ற நாடுகள் வல்லரசாக மாற முடிந்தது சிறுவன் சுஜித்தை ஆழ்துளை கிணற்றில் இருந்து காப்பாற்ற சரியான தொழில் நுட்பத்தை முன்னேற்பாடாக வைத்திருக்காத காரணத்தால் தான் அந்த சிறுவனை காப்பாற்ற எடுக்கப்பட்ட பல கட்ட முயற்சிகளும் தோற்று போனது இதை மிகவும் தாமதமாக உணர்ந்த அரசாங்கம் ஆழ்துளை கிணற்றில் தவறி விழும் குழந்த