Posts

Showing posts from July, 2019

மூளையை மூலையில் வைக்காதே

      மூளையை மூலையில்              வைக்காதீர் ♦♦♦♦♦♦♦♦♦♦                28-07--19              !!J . Yaseen iMthadhi !!                 **************            بِسْمِ اللهِ الرَّحْمٰنِ الرَّحِيْمِ                          ★★★★★★★ படைப்புகளை பற்றி முழுமையாக இதுவரை ஆய்வே செய்யாத மனிதன் இது வரை ஆய்வு செய்து படைப்புகளில்  குறை காண இயலாத மனிதன் குறை காண ஆய்வு செய்வதில் தோல்வியை தழுவியை மனிதன் பிரபஞ்சத்தை படைத்த இறைவனை மறுத்து பேசுவதும்  அவனால் படைக்கப்பட்ட பல  படைப்பினங்களை படைப்பாளனாக வணங்குவதும் தான் மனித சமுதாயத்தின் முதல் மடமைத்தனம் நான் தந்தையே இல்லாமல் பிறந்தேன் என்று வாதிடும் மனிதனும் நான் பல தந்தைக்கு பிறந்தேன் என்று வாதிடும் மனிதனும் அவனது மூளையை மூலையில் ஒதுக்கி வைத்து விட்டு அறிவற்ற பிண்டங்களாக  உலவுகிறார்கள் என்பது தான் உண்மை படைப்பினங்களை மதிப்போம் படைப்பாளனையே துதிப்போம் ذٰ لِكُمُ اللّٰهُ رَبُّكُمْ‌ لَاۤ اِلٰهَ اِلَّا هُوَ‌ خَالِقُ كُلِّ شَىْءٍ فَاعْبُدُوْهُ‌ وَهُوَ عَلٰى كُلِّ شَىْءٍ وَّكِيْلٌ‏  அவன்தான் அல்லாஹ்  உங்கள் இறைவன் அவனைத் தவிர வேறு இறைவன் இ

அறிவை வைத்து ஈமானை எடை போடலாமா

  அறிவை வைத்து ஈமானை          எடை போடுவதும்                 வழிகேடே   ♦♦♦♦♦♦♦♦♦♦                   22-07-19         கட்டுரை எண் 1256            !!J . Yaseen iMthadhi !!              *************              بِسْمِ اللهِ الرَّحْمٰنِ الرَّحِيْمِ                    ★★★★★★★★★★★ இஸ்லாம் அறிவுப்பூர்வமான மார்க்கம் என்பது எந்த அளவுக்கு உண்மையோ அதே அளவுக்கு மனிதனின்  அறிவுக்கு புலப்படாத பகுத்தறிவும் ஏற்று கொள்ளாத பல தகவல்களையும்  உள்ளடக்கியது என்பதை நாம் மறந்து விட கூடாது மறுத்தும் விட கூடாது அதே நேரம் அது போன்ற  செய்திகள் மனிதனின் வாழ்விற்க்கு எந்த வகையிலும்  பாதிப்பை ஏற்படுத்தாது என்பதையும் இணைத்தே  நினைவில் வைக்க வேண்டும் மனிதனின் பகுத்தறிவுக்கு ஏற்ற நிலையில் இறைவனால் அனைத்து செய்திகளையும் சொல்ல முடியாது என்பது இதன் காரணம் அல்ல மாறாக மனிதனின் பகுத்தறிவையும் மிஞ்சிய வல்லமை தனக்கே உண்டு என்பதை பறை சாற்றுவதற்காகவும் அது போல் செய்திகளை நம்புவதின் மூலம் இறை நம்பிக்கையை நாம்  அதிகப்படுத்தி கொள்வதற்காகவும் தான் இறைவன் அறிவுக்கு புலப்படாத பல செய்திகளையும் வடிவமைத்தே இஸ்லாத்தை நமக்கு

திருமறையை ஏற்பதே ஈமான்

    திருமறையை ஏற்பதே                   ஈமான்    ♦♦♦♦♦♦♦♦♦                 21- 07--19          கட்டுரை எண்1255       !!J . Yaseen iMthadhi !!               **************                  بِسْمِ اللهِ الرَّحْمٰنِ الرَّحِيْمِ                    ★★★★★★★★★★★ திருக்குர்ஆனுக்கு முரண்படுவது போல் தோன்றும் ஆதாரப்பூர்வமான ஹதீஸ்களை நிராகரிப்பது சரியான ஈமான் என்றால் குர்ஆன்  வசனங்களுக்கு முரண்படுவது போல் தோன்றும் வேறு  சில  குர்ஆன் வசனங்களையும்  புறக்கணிக்க வேண்டிய நிலை ஏற்படுமே அதற்க்காக அவைகளை புறக்கணிப்பதும் சரியாகி விடுமா ? அல்லது அதுவே சரியான  ஈமானாகி விடுமா  ? உதாரணமாக இணைவைத்தலை கண்டிக்கும் நூற்றுக்கணக்கான வசனங்களுக்கு நேரடியாக முரண்படுவதை போல் தோற்றமளிக்கும் நபிமார்கள் செய்ததாக இடம் பெறும் குர்ஆனிய ( முஃஜிசா)  அதிசயங்களை சலனமில்லாது  ஏற்பது ஈமானா அல்லது அவைகளை சிந்தனையை மட்டும் வைத்து  மறுப்பது ஈமானா  ? உதாரணமாக சாலிஹ் ( அலை) அவர்கள் மூலம் பாறையில் இருந்து வெளிப்பட்ட ஒட்டக சம்பவத்தை பற்றி குறிப்பிடும் குர்ஆனின் 7:73,77 வசனங்கள் மதுபானம் ஹராம் என்று சொல்லும் 5:90 திருகுர்ஆன் வ

ஈமானை இழக்க வைக்கும் ஈமான்தாரிகள்

  ஈமானை இழக்க வைக்கும்            ஈமான்தாரிகள்    ♦♦♦♦♦♦♦♦♦                 20-07--19          கட்டுரை எண்1254       !!J . Yaseen iMthadhi !!               **************            بِسْمِ اللهِ الرَّحْمٰنِ الرَّحِيْمِ                    ★★★★★★★★★★★ இஸ்லாத்தில் இணை வைத்தல் ( சிர்க் ) எனும் பாவமே பெரும் பாவம் என்பதில் மாற்று கருத்து இல்லை وَاِذْ قَالَ لُقْمٰنُ لِا بْنِهٖ وَهُوَ يَعِظُهٗ يٰبُنَىَّ لَا تُشْرِكْ بِاللّٰهِ ؔ اِنَّ الشِّرْكَ لَـظُلْمٌ عَظِيْمٌ‏  இன்னும் லுஃக்மான் தம் புதல்வருக்கு என் அருமை மகனே நீ அல்லாஹ்வுக்கு இணை வைக்காதே நிச்சயமாக இணை வைத்தல் மிகப் பெரும் அநியாயமாகும் என்று நல்லுபதேசம் செய்து கூறியதை (நினைவுபடுத்துவீராக)     (அல்குர்ஆன் : 31:13) இந்த வசனத்தை  முன்னிருத்தி நாமாகவே நமது அறிவை வைத்து இணை வைத்தலுக்கு விளக்கம் கூறுவது இறை நிராகரிப்பாகும் என்பதை ஏகத்துவம் பேசும் பலர்கள் இன்றும்  அறிந்து கொள்ளவில்லை முடவனை குணமாக்குவது குருடனை பார்க்க வைப்பது இறந்து போன பறவையை பறக்க வைப்பது இறைவனுக்கு மட்டுமே உள்ள தனிப்பட்ட அதிகாரம் என்பதும் அந்த ஆற்றல் மற்றவ

பித்அத்களின் ஆதிக்கமே சுன்னத்துகளின் சாவுமணி

பித்அத்துகளின் ஆதிக்கமே      சுன்னத்துகளின் சரிவு       ♦♦♦♦♦♦♦♦♦♦                 17 -07--19          கட்டுரை எண் 12 53       !!J . Yaseen iMthadhi !!               **************            بِسْمِ اللهِ الرَّحْمٰنِ الرَّحِيْمِ                    ★★★★★★★★★★★ முஸ்லிம்கள் இஸ்லாம் அனுமதித்த காரியங்களில் சிலவற்றை விரும்பிய நேரத்தில் விரும்பிய மாதத்தில் செய்ய முடியும் உதாரணமாக தான தர்மம் நபில் தொழுகை திக்ருகள் போன்றவை ஆனால் இஸ்லாம் கற்று தரும்  இன்னும் சில காரியங்களை  முஸ்லிம்கள் நினைத்த நேரத்தில் செய்யவும்  இயலாது செய்யவும் கூடாது உதாரணமாக சூரிய கிரகண தொழுகை சந்திர கிரகண தொழுகை பெருநாள் தொழுகை போன்றவை மார்க்கத்தில் ஆதாரமற்ற பராஅத் இரவு மிஃராஜ் இரவு மீலாது விழா போன்ற பித்அத்களை மார்க்க கடமை போல் கருதி வழிமுறை படுத்தும் பல முஸ்லிம் ஜமாத்துகள் நபி (ஸல்) அவர்களால் நெறிமுறை படுத்திய சூரிய சந்திர தொழுகை சந்திர கிரகண தொழுகையை அமுல் படுத்துவதிலே முக்கியதுவம் வழங்குவது இல்லை நபிவழியை நடைமுறை படுத்துவதற்க்கு தான் முஸ்லிம் ஜமாத்துகளே தவிர பள்ளிவாசல்களே தவிர நபிவழியில் இல்லாத பித்அத்து

மறுக்கப்படும் ஆதாரப்பூர்வமான ஹதீஸ்கள் பின்னனி

           மறுக்கப்படும் ஆதாரபூர்வமான ஹதீஸ்கள்               பின்னனி      *********************                   13 -07-19         கட்டுரை எண்1252      !!J . Yaseen iMthadhi !!                 **************           بِسْمِ اللهِ الرَّحْمٰنِ الرَّحِيْمِ              ★★★★★★★★★★★ சிந்தனையே இறைவன் வழங்கிய பேரருள் சிந்திக்க சொல்லும் இஸ்லாம் நம் சிந்தனைக்கும் ஒரு எல்லையை வகுத்து தந்துள்ளது அந்த எல்லையை தாண்டி சிந்திப்பது நம்மை குழப்பத்திலும்  இறை மறுப்பிலும் ஹதீஸ் மறுப்பிலும் தான் கொண்டு செல்லும் விதியை சர்ச்சை செய்யாதீர்கள் என்று நபிகள் நாயகம் (ஸல் ) அவர்கள் கண்டித்ததற்க்கு கூட இது தான் அடிப்படை காரணம் இந்த தாத்பிரீயத்தை மறந்ததின் விளைவே அல்லது நினைவூட்டாததின் விளைவே அல்லது  மறக்கடிக்கப்பட்டதின் விளைவே  ஹதீஸ் மறுப்பு கொள்கை எனும் முஃதஜிலா சிந்தனையாகும் இஸ்லாமிய குற்றவியல் சட்டத்தால் ஏற்படும் நன்மைகளை சிந்திப்பதை இஸ்லாம் அங்கீகரிக்கிறது ஆனால் நாமாகவே சுயமாக  சிந்தித்து ஒரு குற்றவியல் சட்டத்தை இஸ்லாத்தின் பெயரால் திணிப்பது தான் இஸ்லாம்  கண்டிக்கும் வரம்பு மீறலாகும் எவ்வாறு