மூளையை மூலையில் வைக்காதே

      மூளையை மூலையில்
             வைக்காதீர்
♦♦♦♦♦♦♦♦♦♦
               28-07--19        
     !!J . Yaseen iMthadhi !!
                **************
           بِسْمِ اللهِ الرَّحْمٰنِ الرَّحِيْمِ             
            ★★★★★★★

படைப்புகளை பற்றி முழுமையாக இதுவரை ஆய்வே செய்யாத மனிதன்

இது வரை ஆய்வு செய்து படைப்புகளில்  குறை காண இயலாத மனிதன்

குறை காண ஆய்வு செய்வதில் தோல்வியை தழுவியை மனிதன்

பிரபஞ்சத்தை படைத்த இறைவனை மறுத்து பேசுவதும்  அவனால் படைக்கப்பட்ட பல  படைப்பினங்களை படைப்பாளனாக வணங்குவதும் தான் மனித சமுதாயத்தின் முதல் மடமைத்தனம்

நான் தந்தையே இல்லாமல் பிறந்தேன் என்று வாதிடும் மனிதனும்

நான் பல தந்தைக்கு பிறந்தேன் என்று வாதிடும் மனிதனும்

அவனது மூளையை மூலையில் ஒதுக்கி வைத்து விட்டு அறிவற்ற பிண்டங்களாக  உலவுகிறார்கள் என்பது தான் உண்மை

படைப்பினங்களை மதிப்போம்
படைப்பாளனையே துதிப்போம்

ذٰ لِكُمُ اللّٰهُ رَبُّكُمْ‌ لَاۤ اِلٰهَ اِلَّا هُوَ‌ خَالِقُ كُلِّ شَىْءٍ فَاعْبُدُوْهُ‌ وَهُوَ عَلٰى كُلِّ شَىْءٍ وَّكِيْلٌ‏ 
அவன்தான் அல்லாஹ்  உங்கள் இறைவன் அவனைத் தவிர வேறு இறைவன் இல்லை எல்லாப் பொருட்களின் படைப்பாளன் அவனே ஆவான்
ஆகவே அவனையே வழிபடுங்கள்  இன்னும் அவனே எல்லா  காரியங்களையும் கண்காணிப்பவன்

     (அல்குர்ஆன் : 6:102)

     நட்புடன்  J . இம்தாதி

Comments

Popular posts from this blog

இயற்கை சீற்றங்களால் இஸ்லாம் மிளிர்கிறது

மனித உறுப்பு

பள்ளிவாசல் கண்ணியம் காப்போம்