Posts

Showing posts from March, 2019

உங்கள் ஓட்டு யாருக்கு

       உங்கள் ஓட்டு யாருக்கு              <>_<>_<>_<>_<>                     31-03-19         J . யாஸீன் இம்தாதி            ******************* இவர்களே நல்லவர்கள் இந்த கட்சியே நல்ல கட்சி என்ற நம்பிக்கையில் யாருக்கு நீங்கள்  ஓட்டு போட்டாலும் நம் அரசியல்வாதிகளின் எதார்த்த குணாதிசயங்களை  சரியாக  புரிந்து கொள்ளவில்லை என்பதே உண்மை குடி மக்களுக்கு தொண்டு புரியும் நல்ல கட்சிகளுக்கு  தான் ஓட்டு போட வேண்டும் நீங்கள் உறுதியாக  முடிவு செய்தால் அதற்கான காலத்தை நீங்கள் இதுவரை எட்டவில்லை அல்லது கட்சி சார்ந்தே நீங்கள் சிந்தித்தால் எந்த ஒன்றிலும் சமுதாயத்தின்  நலன் சார்ந்த விசயங்களை  உங்களால் முடிவு செய்யவே முடியாது காரணம் அர்ப்பமான சேவைகளை தியாகங்களை  அனைத்து கட்சிகளும் தங்களது சுயநலனுக்காக குடி மக்களுக்கு செய்தே வருகிறது தற்போது பார்க்க வேண்டிய ஒரே அரசியல் பார்வை மதவாத கூட்டனியின் வெற்றியா  ? அல்லது மதசார்பில்லாத கூட்டனியின் வெற்றியா   ? அவ்வகையில் மதவாதத்தையும் மதவெறியையும்  வெளிப்படையாகவே காட்டி வரும் ஒரே இந்திய கட்சி பீஜேபி கட்சியாகும் சிறுபான்மையினர்க

பள்ளிவாசல் கண்ணியம் காப்போம்

       பள்ளியின் கண்ணியம்                     காப்போம்             அரசியல்வாதிகளை               புறக்கணிப்போம் ♦♦♦♦♦♦♦♦♦♦                     30-03--19            கட்டுரை எண்1242          !!J . Yaseen iMthadhi !!                 **************                  بِسْمِ اللهِ الرَّحْمٰنِ الرَّحِيْمِ                       ★★★★★★★★★★★ இறைவனை திக்ரு செய்வதற்க்கும் குர்ஆன் ஓதுவதற்க்கும் இறைவனை  வணங்குவதற்க்கும் கட்டப்பட்ட இடமே பள்ளிவாசல்கள்  இதில் நுழையும் மனிதன் யாராக இருந்தாலும் அவன் தன்னை இறைவனின் அடிமை என்ற உணர்வை தாண்டி வேறு எந்த சிந்தனைகளையும் வளர்க்கவோ அல்லது அதை ஊக்குவிக்கவோ அல்லது ஆதரவு தெரிவிக்கவோ அல்லது அதற்க்கு  ஆதரவு திரட்டவோ  இஸ்லாத்தில் கடுகளவும் அனுமதி இல்லை தொலைந்து போன பொருளை கூட பள்ளிவாசலில் பொதுவாக அறிவிப்பு செய்யாதீர்கள் என்ற அளவுக்கு  இஸ்லாம் பள்ளியின் கண்ணியத்தை காக்குமாறு  சொல்கிறது குறிப்பாக வர இருக்கும்  தேர்தலை முன்னிட்டு அரசியல்வாதிகள் வாக்கு சேகரிக்கும் கேந்திரமாக பள்ளிவாசல்களை  ஆக்கி விட கூடாது முஸ்லிம் சமூகத்திற்க்கு பாதுகாப்பான கட்சி என்று ஒரு கட

உளவியல் உண்மைகள்

        உளவியல் உண்மைகள்    ♦♦♦♦♦♦♦♦♦♦                     27 -03--19            கட்டுரை எண் 124 1          !!J . Yaseen iMthadhi !!                 **************                           بِسْمِ اللهِ الرَّحْمٰنِ الرَّحِيْمِ                       ★★★★★★★★★★★ இது உண்மை அது பொய் இது இப்படித்தான் நடக்கும் அது அப்படித்தான் நடக்கும் இதன் எதார்த்தம் இது அதன் எதார்த்தம் அது இது நிலையானது அது நிலையற்றது இது தேவையானது அது தேவையற்றது என்ற தாத்பிரீயத்தை நடை முறை வாழ்க்கையோடு புரிந்து செயல் படுபவனுக்கு உளவியல் தாக்கம் லேசானதாக இருக்கும் இதன் சாரத்தோடு இறைநம்பிக்கையும் அதன் அசல் வடிவத்தோடு தழுவி இருந்தால் உளவியல் தாக்கம் மெல்லிய அமைப்பில் இருக்கும் உன் குழந்தைக்கு உணவு கொடுக்கும் போது உணவின் சத்துக்களை விளக்கி கூறினால் அவன் ஆரோக்யத்தை முழுமையாக அடைவான் அதே குழந்தைக்கு இல்லாத பூச்சாண்டியை இருப்பது போல் சித்தரித்து  பயம் காட்டி உணவை ஊட்டினால் அவன் பிற்காலத்தில் மூடனாகவே கோழையாகவே  மறுதலிப்பான் பூனையை காட்டி இது போல் தான் காட்டு புலிகள்  இருக்கும் என்று சொன்னால் நீ உன் குழந்தை

இழிவுகளின் வாசல்

         இழிவுகளின் வாசல்    ♦♦♦♦♦♦♦♦♦♦                     19-03--19            கட்டுரை எண் 12 40          !!J . Yaseen iMthadhi !!                 **************                  بِسْمِ اللهِ الرَّحْمٰنِ الرَّحِيْمِ                       ★★★★★★★★★★★ உன்னை விட நான் பலசாலி உன்னை விட நான் புத்திசாலி உன்னை விட நான் தந்திரசாலி என்று ஒரு மனிதனால் கூற இயலுமே தவிர என்னை விட யாரும் எவ்விதத்திலும் மேலானவர்கள் அல்ல என்று எப்போது ஒரு மனிதன் முடிவு செய்கிறானோ அப்போதே அவன் தனது அறிவை மழுங்க செய்ய துவங்குகிறான்  இதனால் அவனது வாழ்விலே தோல்விகளும் ஏமாற்றங்களும் இழிவுகளும் இழப்புகளும் சாதாரணமாக ஏற்பட துவங்குகிறது  தன்னை விட மேலானவர்களை மதிப்பதும் அவர்களின் அறவுரைகளை செவியுருவதும் அடிபணிவதும் நேர்மையான எச்சரிக்கைகளை கண்டு அஞ்சுவதும் அவமரியாதை அல்ல وَاِذَا قِيْلَ لَهُ اتَّقِ اللّٰهَ اَخَذَتْهُ الْعِزَّةُ بِالْاِثْمِ‌ فَحَسْبُهٗ جَهَنَّمُ‌ وَلَبِئْسَ الْمِهَادُ‏  அல்லாஹ்வுக்கு அஞ்சிக் கொள்” என்று அவனிடம் சொல்லப்பட்டால், ஆணவம் அவனைப் பாவத்தின் பக்கமே இழுத்துச் செல்கிறது அவனுக்கு நரகம

சீரழியும் பெண்களும் சூழல்களும்

         சீரழியும் பெண்களும்         சீரழிக்கும் சூழல்களும்    ♦♦♦♦♦♦♦♦♦♦                     17-03--19            கட்டுரை எண் 123 9          !!J . Yaseen iMthadhi !!                 **************                           بِسْمِ اللهِ الرَّحْمٰنِ الرَّحِيْمِ                       ★★★★★★★★★★★ பொள்ளாச்சி விவகாரத்தில் பல பெண்கள் ஆண் காமுகர்களால் பாதிப்புக்கு உள்ளாக்கப்பட்டனர் என்ற செய்தி  பேசப்பட்டு விவாதிக்கப்பட்டு வருகிறது பொதுவாக இது போல் விவகாரத்தில் ஆண்களை மாத்திரமே  குற்றவாளியாக சித்தரிக்கும் மனோநிலை பரவலாக உள்ளது அந்நியர்களிடம் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்ற தன்மையை  பெண்கள் புறக்கணித்ததின் விளைவே இது போன்ற சம்பவங்கள் அரங்கேற்றய அடைந்து வருவதற்க்கு மூல காரணம் இது போன்ற விவகாரங்களில் சிக்கி தவிக்கும் எந்த பெண்ணையும் ஆண்கள் வலுக்கட்டாயமாக கடத்தி  சென்று நாசமாக்கினார்கள் என்ற தகவல் மிகவும் குறைவு காதல் பெயரால் நட்பின் பெயரால் நட்புக்கு உதவுகிறோம் எனும் பெயரால் இதில் சிக்கியவர்களும் தந்திரம் செய்தவர்களும் தான் இந்நிலையை அடைந்து வருகின்றனர் குறிப்பாக கல்லூரிகளில

நரகை பெற்று தரும் பிள்ளைகள்

          நரகை பெற்று தரும்                பிள்ளைகள்    ♦♦♦♦♦♦♦♦♦♦                     14 -03--19            கட்டுரை எண் 123 8          !!J . Yaseen iMthadhi !!                 **************                  بِسْمِ اللهِ الرَّحْمٰنِ الرَّحِيْمِ                       ★★★★★★★★★★★ தவறான காரியத்தை காணும் போது அதை வெறுக்கும் விதமாகவே இறைவன் மனிதனின் மனோநிலையை அமைத்துள்ளான் இது இறைவன் மனித சமூகத்திற்க்கு செய்த மிகப்பெரிய பாக்கியம் ஒரு தவறை துவக்கத்தில் செய்யும் போது மனிதனின் மனம் அதை வெறுத்த நிலையில் தான் செய்ய துவங்கி இருக்கும் அவனது  மனசாட்சியே அந்நேரம்  அவன் போகும் பாதையை தவறு என்று  தடுத்திருக்கும் அந்த மன உறுத்தலையும் மீறி அந்த தவறை செய்ய துணியும் போது தான் அந்த பாவமான  காரியம் மனிதனிடம்  சர்வ சாதாரணமாக ஊடுருவி விடுகிறது குழந்தைகளை பொறுத்தவரை அவர்கள் திட்டமிட்டு ஒரு தவறை செய்யாது இருந்தாலும் அவர்களின் கண்கள் எதை சாதாரணமாக காணும் வாய்ப்பை பெறுகிறதோ அல்லது எந்த தவறான பேச்சை சாதாரணமாக அவர்களின் செவிகள் கேட்கிறகிறதோ அந்த செயலை நாமும் செய்தால் என்ன ? என்ற மனோநிலைக்கு இயல்பி