Posts

Showing posts from December, 2018

Musicaley tiktok வேசிகளின் சாயலாகிறது

          Musicaley Tiktok    வேசிகளின் சாயலாகிறது     ♦♦♦♦♦♦♦♦♦♦           கட்டுரை எண் 1222        31--11-18 திங்கள் கிழமை                    !!J . Yaseen iMthadhi !!                 **************                  بِسْمِ اللهِ الرَّحْمٰنِ الرَّحِيْمِ                       ★★★★★★★★★★★ சீனாவின் பைடான் எனும் நிறுவனத்திற்க்கு சொந்தமான மியூசிகலி டிக்டொக் போன்றவைகள் சமீபகாலமாக இளைய சமூகத்தின் சிந்தனையை சீரழிக்கும் செயலியாகவும் ஆபாச தளங்களின் மறு வடிவமாகவும் வலம் வருகிறது சினிமா சீரியல் போதையில் சிக்குன்டவர்களும் ஒழுக்க கேடுகளை கற்பிக்கும் கூத்தாடிகளின் செய்கைகளுக்கு ஏற்று  தங்களது கற்பனை உலகை வெளிப்படுத்தி வரும் உளவியல் நோயாளிகளாக இதன் மூலம் மாறி வருகின்றனர் வாய்ப்புகளும் சூழ்நிலைகளும் அமையுமானால் அவைகளை வழிகேடுகளுக்கு மட்டும் பயன்படுத்தும் பலவீனம் உடையவர்களாக மனிதர்கள்   இருப்பார்கள் என்ற சாத்தானிய  வாக்கு இப்போது மெய்படுத்தி விட்டது காமரசம் சிந்தும் திரைப்பட வசனங்கள் பாடல்களுக்கு ஏற்று தங்களது கனபரிமானங்களை வெளிப்படுத்தி தங்களை முழு வேசிகளை போல் காட்டி தாய்மையின் சிறப்பையும்

பொறுமை ஓர் விளக்கம்

      பொறுமை ஓர் விளக்கம்     ♦♦♦♦♦♦♦♦♦♦           கட்டுரை எண் 122 1        30 -11-18 ஞாயிறு கிழமை                    !!J . Yaseen iMthadhi !!                 **************                           بِسْمِ اللهِ الرَّحْمٰنِ الرَّحِيْمِ                       ★★★★★★★★★★★ பொறுமையாளர்களோடு இறைவன் இருக்கின்றான் என்ற குர்ஆன் வசனத்தை நம்புகின்ற காரணத்தால் மாத்திரம் ஒரு மனிதன் இறை உதவியை பெற்று கொள்ள இயலாது மாறாக பொறுமை என்றால் என்ன ? பொறுமைக்கு இஸ்லாம் கூறும் இலக்கணங்கள் என்ன ? என்ற நெறிகளை படித்து அவைகளை நடைமுறை படுத்தும் மனிதனே மெய்யான பொறுமையாளன் பொறுமையை கடை பிடியுங்கள் என்ற வார்த்தைக்குள் உங்கள் வாழ்கையில் ஏற்படும்  இழப்புகளை சிரமங்களை சகித்து கொள்ளுங்கள் என்ற பதமே உள்ளடங்கி இருக்கிறது சிரமங்கள் தாக்காத நேரத்தில் பொறுமை எனும் பதத்திற்க்கு வேலையே இல்லை என்பதை மனிதர்களின் அநேகர் புரிந்து கொள்ளவில்லை இறைவன் தரும் பல  உத்திரவாதங்களை மறுமையில் தான் காண முடியும் ஆனால் பொறுமையை கடை பிடிக்கும் நபர்களுக்கு  இறைவன் தரும்   உத்திரவாதத்தை ஒவ்வொரு மனிதனும் தனது அனுபவத்தில் மாத்திர

விபச்சார சாட்சியம்

        இஸ்லாமிய விபச்சார   தண்டனை சாட்சியம் சாத்தியம்                   இல்லையா  ?      ♦♦♦♦♦♦♦♦♦♦           கட்டுரை எண் 1220        24 -11-18 திங்கள்  கிழமை                    !!J . Yaseen iMthadhi !!                 **************                  بِسْمِ اللهِ الرَّحْمٰنِ الرَّحِيْمِ                       ★★★★★★★★★★★ اَلزَّانِيَةُ وَالزَّانِىْ فَاجْلِدُوْا كُلَّ وَاحِدٍ مِّنْهُمَا مِائَةَ جَلْدَةٍ‌وَّلَا تَاْخُذْكُمْ بِهِمَا رَاْفَةٌ فِىْ دِيْنِ اللّٰهِ اِنْ كُنْتُمْ تُؤْمِنُوْنَ بِاللّٰهِ وَالْيَوْمِ الْاٰخِرِ‌ وَلْيَشْهَدْ عَذَابَهُمَا طَآٮِٕفَةٌ مِّنَ الْمُؤْمِنِيْنَ‏  விபசாரியும், விபசாரனும் - இவ்விருவரில் ஒவ்வொருவரையும் நூறு கசையடி அடியுங்கள் மெய்யாகவே, நீங்கள் அல்லாஹ்வின் மீதும், இறுதி நாள் மீதும் ஈமான் கொண்டவர்களாக இருந்தால் அல்லாஹ்வின் சடடத்(தை நிறைவேற்றுவ)தில், அவ்விருவர் மீதும் உங்களுக்கு இரக்கம் ஏற்பட வேண்டாம் இன்னும் அவ்விருவரின் வேதனையையும் முஃமின்களில் ஒரு கூட்டத்தார் (நேரில்) பார்க்கட்டும்         (அல்குர்ஆன் : 24:2) وَالَّذِيْنَ يَرْمُوْنَ الْمُ

பூனை

        பூனை ஓர் அறிமுகம்     ♦♦♦♦♦♦♦♦♦♦           கட்டுரை எண் 1219        22 -11-18 சனி கிழமை                    !!J . Yaseen iMthadhi !!                 **************                           بِسْمِ اللهِ الرَّحْمٰنِ الرَّحِيْمِ                       ★★★★★★★★★★★ 1- பூனையை வீட்டில் வளர்ப்பதால் அதோடு நெருக்கமாக இருப்பவர்களுக்கு மாரடைப்பு வருவது 33 சதவிகிதம் குறையும் வாய்ப்பு உள்ளதாக கால்நடை மருத்துவர் ஹான்காங் நாட்டை சார்ந்த  பிரில்ஸ் என்பவர் ஆய்வு மூலம் கண்டறிந்துள்ளார் 2- பூனைகள் அதிகமாக சுய சுத்தம் பேணும் இனமாகும் அதனால் தான் அதன் கழிவுகளை மண்ணால் மூடி அதன் பிறகு அதில் இருந்து துர்வாடை வெளியேறுகிறதா ? என்று நுகர்ந்து பார்த்த பின்பே அவ்விடத்தை விட்டு மாறும் 3- பூனைகள் தனது வாழ்நாளில் எழுபது சதவிகிதத்தை தூங்கியே கழிக்கும் 4- பூனைகளுக்கு தேன் கொடுத்தாலும் அதன் இனிப்பு சுவையை அறியும் நரம்புகள் பூனை நாவில் இல்லை 5- தனது உள்ளங்கால் மூலமே பூனைகள் தனது வியர்வையை வெளியேற்றும் 6- கடல் நீரை கூட சுத்திகரிக்கும் தன்மை பூனையின் சிறுநீரகத்தில் அதிகம்  உள்ளது 7-பூனையின் சிறுநீருக

மனிதனும் மரணமும்

ஜெயலலிதா மருத்துவ செலவு               அறிக்கையும்                விவாதிக்கும் அப்பாவிகளின் அறியாமையும ்      ♦♦♦♦♦♦♦♦♦♦           கட்டுரை எண் 1218        22 -11-18 சனி கிழமை                    !!J . Yaseen iMthadhi !!                 **************                          بِسْمِ اللهِ الرَّحْمٰنِ الرَّحِيْمِ                       ★★★★★★★★★★★ ஜெயலலிதா சிகிச்சைக்கான செலவு விவரங்கள் அடங்கிய ரசீது நகலுடன் அப்பல்லோ நிர்வாகம் ஆணையத்தில் அறிக்கை தாக்கல் செய்துள்ளது அதன் விவரம் வருமாறு மருத்துவமனையில் ஜெயலலிதா 75 நாட்கள் தங்கி சிகிச்சை பெற்ற போது ஜெயலலிதாவுக்கு அளிக்கப்பட்ட சிகிச்சைக் கான மொத்த செலவு 6 கோடியே 85 லட்சத்து 69 ஆயிரத்து 584 ரூபாய் என்றும் ஜெயலலிதா மருத்துவ மனையில் சிகிச்சை பெற்ற 75 நாட்களுக்கான உணவு கட்டணம் ரூ.1 கோடியே 17 லட்சத்து 4 ஆயிரத்து 925 என்றும் அந்த ரசீதில் கூறப்பட்டுள்ளது                  -------------------- கடந்த சில நாட்களாக சமூகவலைதளங்களில் இந்த செலவுகளை பற்றிய அறிக்கைகளே பொதுமக்களால் பூதாகரமாக பேசப்பட்டு வருகிறது கையேந்தி பவன்களிலும் தெருவோர ட