Posts

Showing posts from October, 2018

காலை சிந்தனை

           !! காலை சிந்தனை !!     31-10-18 J. யாஸீன் இம்தாதி                     *********** இயக்க சண்டைகளால் பிணைந்த இதயங்கள் சிதைந்து போவது தான் மிச்சம் இயக்கம் கயிறை போன்றது ஈமானிய கொள்கையே உயிரை போன்றது எதிரிகளால் நம் சமூகம் வீழ்ந்ததை விட வரம்பு மீறிய நமது  விமர்சனங்களால் நம் சமூகம் தாழ்ந்து வருவது  தான் உண்மை பாவங்களை பக்குவமாய் எடுத்து கூறுவதே நம் பொறுப்பு அதையும் நளினமாய் புரிய வைப்பதே அதன் தனிசிறப்பு பாவத்தை காரணம் காட்டி பல முறை அதை விவாதிப்பதே நாம் பாவி என்பதற்க்கு சரியான சாத்தானின் வெற்றி களிப்பு சாத்தானை கண்ணில் காணாதவர்களாக நாம் இருந்தாலும் சாத்தானிய செயல்களை செயலில் குத்தகைக்கு எடுத்திருப்பதே நம் சமுதாயத்தின் ஆழிய   சிறப்பு         நட்புடன்  J. இம்தாதி

சினிமா அடிமைகளும் நடிகர் சிவகுமாரும்

  நடிகர் சிவகுமார் அநாகரீக செயலில்              சினிமா அடிமைகள்   !!  கற்க வேண்டிய படிப்பினை !!        ♦♦♦♦♦♦♦♦♦♦                     30-10--18          கட்டுரை எண்1194                              !!J . Yaseen iMthadhi !!                 **************                  بِسْمِ اللهِ الرَّحْمٰنِ الرَّحِيْمِ                       ★★★★★★★★★★★ வரலாறுகளும் நிகழ்வுகளும் மனித சமுதாயத்திற்க்கு படிப்பினைகளை தர வேண்டும் அதற்க்கு ஏற்று தான் எச்சரிக்கை செய்வோரும் தனது போதனைகளை பதிவுகளை அமைக்க  வேண்டும் நடிகர் சிவகுமார் கலந்து கொண்ட திறப்பு நிகழ்ச்சியில் செல்பி எடுத்த ஒரு இளைஞனின் மொபைலை தள்ளி விட்டு அநாகரீகமாக நடந்து கொண்டார் என்றால் அதன் மூலம் மக்களுக்கு நாம் சொல்ல வேண்டிய போதனைகள்  என்ன ? இந்த நடிகனை பாருங்கள் இவர் தனது ரசிகன்  செல்பி எடுப்பதற்க்கு எந்தளவுக்கு ஒத்துழைப்பு தருகிறார் அந்த நடிகையை பாருங்கள் அவர் தனது ரசிகர் செல்பி எடுப்பதற்க்கு எந்தளவுக்கு ஒத்துழைப்பு தருகிறார்  என்று மீண்டும் மீண்டும் மடமைத்தனத்தை நோக்கி மக்கள் அறிவை திசை திருப்பும்  சூழலையே பார்க்கிறோம் ஒரு வக

சஹாபாக்களை மதிப்பது எப்படி

   சஹாபாக்களை மதிப்பது            என்றால்  என்ன ?     ♦♦♦♦♦♦♦♦♦♦                     27-10--18 கட்டுரை எண்1193 சனி கிழமை                                  !!J . Yaseen iMthadhi !!                 **************                  بِسْمِ اللهِ الرَّحْمٰنِ الرَّحِيْمِ                       ★★★★★★★★★★★ ஒரு மனிதனை மதித்தல் என்றால் என்ன ? அவ மதித்தல் என்றால் என்ன ? இதற்கான சரியான பொருளை தவ்ஹீத்வாதிகளே அறிந்து கொள்ளாத காரணத்தால் தான் சஹாபாக்களை அவமதிக்காதீர் என்று நாம் சொல்லும் போது நாங்கள் எங்கே சஹாபாக்களை அவமதிக்கிறோம் ? நாங்களும் அவர்களின் தியாக வரலாறுகளை சொல்லி கொண்டு தானே உள்ளோம் என்று தங்களது அறியாமைக்கு அவர்களே சுய  விளக்கம் சொல்லி கொண்டு  திரிகின்றனர் மனிதன் என்ற முறையில் அனைவரும் சமம் என்றாலும் அவரவர்களுக்கு இருக்கும் கண்ணியத்தை முறையாக தருவதே ஒரு மனிதனை மதிப்பதின் அளவுகோளாகும் மருத்துவத்திற்க்கு படித்த ஒரு மனிதனை அந்த பார்வையில் பார்ப்பது தான் அவரை மதித்தல் ஆகும் அறிவியல் துறையை படித்த ஒரு மனிதனை அந்த பார்வையில் பார்ப்பது தான் அவரை மதித்தல் ஆகும் என் பார்வையில் இவ்விர

சஹாக்களை தக்க வைக்க சஹாபாக்களை சாதகமாக்கும் பீஜே

    சஹாக்களை தக்க வைக்க சஹாபாக்களை சாதகமாக்கும்          P . ZAINUL ABIDEEN             ♦♦♦♦♦♦♦♦♦♦                     24-10--18 கட்டுரை எண்1192 புதன் கிழமை                                  !!J . Yaseen iMthadhi !!                 *************                            بِسْمِ اللهِ الرَّحْمٰنِ الرَّحِيْمِ                       ★★★★★★★★★★★ முஸ்லிம் சமூகத்தில் ஒருவர் தவறான காரியத்தை செய்து விட்டு அதற்காக  வருந்தும் போது அவருடைய ஈமானை சீர் செய்யும் விதமாக கவலைபடாதீர்கள் இஸ்லாத்திற்காக தியாகம் செய்த சஹாபாக்களில் சிலரே இஸ்லாத்தை அறிந்து ஏற்று கொள்வதற்க்கு முன் பல தவறுகளை செய்துள்ளனர் ஆனால் இஸ்லாத்தை ஏற்ற பின் அவர்களுடைய பாவங்களை இறைவன் மன்னித்தான் அவர்களும் அதன் பின் ஈமானில் சிறந்து ஒட்டு மொத்த முஸ்லிம் சமூகத்திற்கே முன்னோடிகளாக வாழ்ந்து காட்டினார்கள் என்று ஒருவர் சஹாபாக்கள் வரலாறை நினைவு கூறினால் அது சஹாபாக்களை இழிவு செய்ததாக ஆகாது மாறாக சஹாபாக்களின் ஈமானை நினைவு கூறி அவர்களை பாராட்டியதாகவே  பார்க்கப்படும் அதே நேரம் தவறான காரியத்தை செய்த ஒரு மனிதன் அந்த காரியத்தை செய்தது

தொலைகாட்சி பாலியல் நிகழ்சி

  தொலைகாட்சிகள் ஒளிபரப்பும்          கேடுகெட்ட பாலியல்                !! நிகழ்சிகள் !! ♦♦♦♦♦♦♦♦♦♦♦                        20-10--18 கட்டுரை எண்1191 சனி கிழமை                                    !!J . Yaseen iMthadhi !!                    **************                  بِسْمِ اللهِ الرَّحْمٰنِ الرَّحِيْمِ                       ★★★★★★★★★★★ பல் முளைத்த குழந்தை முதல் பல் இழந்த முதியவன் வரை எப்படி சாப்பிடுவது எந்த வழியில் சாப்பிடுவது ? எப்படி அருந்துவது எந்த வழியில் அருந்துவது எப்படி மலம் ஜலம் கழிப்பது எந்த வழியில் அவைகளை கழிப்பது என்றெல்லாம் கேட்டு அறிவதும் இல்லை அவைகளை எல்லாம் அன்றாடம்  நிறை வேற்ற தவறுவதும் இல்லை காரணம் இறைவனின் இயற்கை அமைப்புகள் நேரத்திற்க்கும் காலத்திற்க்கும் பருவத்திற்க்கும் இயல்புக்கும்  உருவத்திற்க்கும் ஏற்றார் போல் நாம் விரும்பியும் விரும்பாமலும் முறையாக செயல் படும் விதத்தில் தான் இறைவன் கட்டமைத்து உள்ளான் காரணம் இறைவன் ஈடில்லாத ஞானமுடையவன் இயல்புக்கு மாற்றமான இயற்கைக்கு மாற்றமான ஒன்றை மனிதனின் மனம் விரும்புகின்ற போதும் அதற்க்கு அடிமை படுகின்ற

நுகர்வோரை சாதகமாக்கும் முதலாளியா

    நுகர்வோரை சாதகமாக்கும்         முதலாளியா நீங்கள் ♦♦♦♦♦♦♦♦♦♦♦                        18-10--18 கட்டுரை எண்1191வியாழன்                                   !!J . Yaseen iMthadhi !!                    **************                  بِسْمِ اللهِ الرَّحْمٰنِ الرَّحِيْمِ                       ★★★★★★★★★★★ நாம் வைத்திருக்கும் கடையில் ஒரு பொருளை வாங்க வரும் நுகர்வோர் பல நிலைகளில் இருப்பார்கள் ஒன்று நாம் விற்பனை செய்யும் பொருளின்  தரத்தை அறிந்து அதன்  பின்பு நம் கடையில் பொருளை வாங்க வருவோரும் உண்டு நம் மீதுள்ள நம்பிக்கையில் நாம் விற்பனை செய்யும் பொருளின் தரம் நன்றாக இருக்கும் என்று கருதி கொண்டு நாம் விற்பனை செய்யும் பொருளை வாங்க வருவோரும் உண்டு மற்றவர்களின் ஆலோசனை பரிந்துறை  பெயரில் நாம் விற்க்கும் பொருளை வாங்க வருவோரும் உண்டு நுகர்வோர் கூட்டத்தை பார்த்து இந்த கடையில் பொருள் நன்றாக இருக்குமோ என்ற நம்பிக்கையில்  நாம் விற்க்கும் பொருளை வாங்க வருவோரும் உண்டு எதை பற்றிய ஞானமும் இல்லாது எவரிடமும் நம் கடையின் விற்பனை பொருள் தரத்தை பற்றி   விசாரிக்காது  அப்பாவித்தனமான நிலையில்  இருக்க