காலை சிந்தனை

           !! காலை சிந்தனை !!

    31-10-18 J. யாஸீன் இம்தாதி

                    ***********

இயக்க சண்டைகளால் பிணைந்த இதயங்கள் சிதைந்து போவது தான் மிச்சம்

இயக்கம் கயிறை போன்றது ஈமானிய கொள்கையே உயிரை போன்றது

எதிரிகளால் நம் சமூகம் வீழ்ந்ததை விட
வரம்பு மீறிய நமது  விமர்சனங்களால் நம் சமூகம் தாழ்ந்து வருவது  தான் உண்மை

பாவங்களை பக்குவமாய் எடுத்து கூறுவதே நம் பொறுப்பு அதையும் நளினமாய் புரிய வைப்பதே அதன் தனிசிறப்பு

பாவத்தை காரணம் காட்டி பல முறை அதை விவாதிப்பதே நாம் பாவி என்பதற்க்கு சரியான சாத்தானின் வெற்றி களிப்பு

சாத்தானை கண்ணில் காணாதவர்களாக நாம் இருந்தாலும்

சாத்தானிய செயல்களை செயலில் குத்தகைக்கு எடுத்திருப்பதே நம் சமுதாயத்தின் ஆழிய  சிறப்பு

        நட்புடன்  J. இம்தாதி

Comments

Popular posts from this blog

சுபுஹான மவ்லீத்

பள்ளிவாசல் கண்ணியம் காப்போம்

ஆலிம்களின் சமூக நிலை