Posts

Showing posts from August, 2018

தள்ளாடும் பகுத்தறிவும் நபிகளாரின் பகுத்தறிவும்

        தள்ளாடும் பகுத்தறிவும்       நபிகளாரின் பகுத்தறிவும்        ÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷ 27-08-18- திங்கள் கட்டுரை எண் 1179                  ***************             !!J . Yaseen iMthadhi !!                    **************                        بِسْمِ اللهِ الرَّحْمٰنِ الرَّحِيْمِ            ★★★★★★★★★★★ மனிதருள் மாணிக்கம் நபிகள் நாயகம் ( ஸல்) அவர்கள் யார் இவர் ? என்ற கேள்விக்கு இஸ்லாமிய உலகில் தெளிவான அறிவுப்பூர்வமான  பதில் உண்டு ஆனால் இவர் எப்படி இருப்பார் ? இவரது உயரம் என்ன  ? இவரது நிறம் எப்படி இருக்கும்  ? இவரது முகத்தின்  தோற்றம் எப்படி இருக்கும்  ? என்று உலகில் அவர் வாழ்ந்த காலத்தில் அவரை நேரடியாக பார்த்த மக்களுக்கு பிறகு எவருக்குமே இன்று வரை  தெரியாது  உலகில் ஒரே ஒரு புகைப்படத்தில்  கூட இடம் பெறாதவர்  நபிகள் நாயகம்  முகமே தெரியாத ஒருவரின் கொள்கையும் அவர் கூறிய இறை கோட்பாடுகளும் இன்று வரை பல கோடி மக்களால் உயிரிலும் மேலாக மதிக்கப்படுகிறது ஏன் வாழ்வியலில்  நடை முறையில் அவரது வாயில் உதிர்ந்த சொற்களுக்கு எழில் மிகு  உருவமும் அன்றாடம்  கொடுக்கப்படுகிறது செத்தத

அரஃபா நோன்பும் ஆறாத மாறாத சர்ச்சையும்

              அரஃபா நோன்பும்        ஆறாத மாறாத சர்ச்சையும்           ÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷ 20-08-18- ஞாயிறு கட்டுரை எண் 1178                  ***************             !!J . Yaseen iMthadhi !!                    **************                        بِسْمِ اللهِ الرَّحْمٰنِ الرَّحِيْمِ            ★★★★★★★★★★★ இபாதத்துகளை செய்ய வேண்டிய கால கட்டத்தையும் அதன் பொன்னான  நேரத்தையும் நம்மையும் அறியாமல் வீண் தர்க்கங்களிலே செலவழிக்க செய்வதில் தந்திரமானவன்  சாத்தான் பல வருடங்களாக இதில் சாத்தான் வெற்றி பெற்று முன்னனியில் நிற்பதை எவராலும் மறுக்க இயலாது குறிப்பாக சவுதியின் அரஃபா நாளை முன் வைத்து நோன்பை கடை பிடிக்கும் நபர்களை மார்க்க அறியாத சூனியங்களாக பார்ப்பதும் இஸ்லாத்தின் எதிரிகளாக சவுதியின் அடிமைகளாக விமர்சிப்பதும்  சிலர்களுக்கு அழகிய  தஃவா என்று மூளை சலவை செய்யப்பட்டுள்ளது ஒவ்வொரு சாராரும் அவர்கள் அறிந்த ஆதாரத்தின் அடிப்படையில்   தங்களது இபாதத்துகளை அமைத்து செயல் படுவது மார்க்கத்தில் குற்றம் ஏதும் இல்லை இதில் ஏதோ குடும்ப சொத்தை பறிகொடுத்து விட்டதை போல் மாற்று செயலில் உள்ளவர்களை க

இறைவன் வில்லனும் அல்ல அறிவிலியும் அல்ல

    இறைவன் மனித சமூகத்தின் வில்லனும் அல்ல அறிவிலியும் அல்ல    ÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷     19-08-18- ஞாயிறு கட்டுரை எண் 1177                  ***************             !!J . Yaseen iMthadhi !!                    **************                        بِسْمِ اللهِ الرَّحْمٰنِ الرَّحِيْمِ            ★★★★★★★★★★★ இறைவன் வழங்கும் அருள் மழையால் அழிவுகள் ஏற்படுவது இல்லை மாறாக அம்மழையை சேமிக்கும் நாட்டின்  அனைகளை விஸ்தீரணம் செய்ய வேண்டிய இடத்தில் இருக்கும் அரசாங்கம் அதற்க்கு  முயற்சி செய்யாமல் மழையால்  அனைகள் நிறைந்த பின்பு நாட்டின் அனைகள் மழை  நீரின் அழுத்தத்தால் உடைந்து விடுமோ என்ற அச்சத்தில் அதுவரை பிற தேசங்களுக்கும் ஒரு சொட்டு நீரை தரமாட்டோம் என்று  சேமித்து வைத்த நீரையும் சேர்த்து மழைநீரோடு திறந்து விடுவது தான் பல அழிவுகளுக்கு மூல காரணம் அதனால் தான் அனைகளின் ஓரங்களில் வாழும் அப்பாவிகளே அதிகம் பாதிக்கப்படுகிறார்கள் வீட்டை இழக்கிறார்கள் உயிரை இழக்கிறார்கள் அரசியல்வாதிகள் இயற்கையின் மீதும் இறைவனின் மீதும் பழி போட்டு தப்பிக்க ஏக இறைவன் மனித சமுதாயத்தின் வில்லன் அல்ல மனித சம

தற்காப்பே இறையச்சம்

      தக்வா என்றாலே தற்காப்பது        •••••••••••••••••••••••••••••••••••••••    17-08-18 வெள்ளி கட்டுரை 1176                 ******************     ஆக்கம்  - ஜே.யாஸீன் இம்தாதி                   *************                        بِسْمِ اللهِ الرَّحْمٰنِ الرَّحِيْمِ            ★★★★★★★★★★★ وسأل عمر كعبا فقال له: ما التقوى؟ فقال كعب: يا أمير المؤمنين أما سلكت طريقا فيه شوك؟ قال: نعم. قال: فماذا فعلت؟ فقال عمر: أشمر عن ساقي، وانظر إلى مواضع قدمي وأقدم قدما وأؤخر أخرى مخافة أن تصيبني شوكة. فقال كعب: تلك هي التقوى. முற்கள் புதர்கள் உள்ள பாதையை கடக்கும் போது நீங்கள் எவ்வாறு கடந்து செல்வீர்கள் என்று உமர்( ரலி) அவர்களிடம் கஅபு (ரலி)  அவர்கள் கேட்ட போது எனது ஆடை கிழிந்து விடாமலும் எனது மேனியில் சகதி படாத நிலையிலும் கவனமாக அந்த பாதையை கடப்பேன் என்று உமர்  (ரலி) அவர்கள் கூறிய போது இதற்க்கு பெயர் தான் தக்வா என்று கஅபு ( ரலி) அவர்கள் விளக்கம் தந்தார்கள் ஈமானிய உணர்வோடு உலகில் வாழும் போது அந்த ஈமானை சிதற வைக்கும் ஆசாபாசங்கள் வழிகேடுகள் ஈமானிய உணர்வு உள்ளவனை தாக்க முற்படும் அவனை முன்ன

இந்தியாவை உருவாக்கியவர்கள்

      வரலாறுகளை அறியாது        சுதந்திரத்தை மெச்சாதீர்    •••••••••••••••••••••••••••••••••••••••    15-08-18 செவ்வாய் கட்டுரை 1175                 ******************     ஆக்கம்  - ஜே.யாஸீன் இம்தாதி                   *************                        بِسْمِ اللهِ الرَّحْمٰنِ الرَّحِيْمِ            ★★★★★★★★★★★ இந்தியா வெள்ளையனிடம் இருந்து சுதந்திரம் பெற்றதை நினைவு கூறும் பலர்களுக்கு இந்தியா எனும் பிரமாண்ட நாடு யாரால் உருவானது ? எப்படி உருவானது ? என்ற ஞானம் கூட அநேகமானவர்களுக்கு  அறவே இல்லை முகலாய மன்னர்களின் வருகை இல்லை என்றால் இந்தியா என்பதே தமிழகத்தை விட சிறியதாக தான் இப்போதும்  இருந்து வரும் காரணம் சேரநாடு சோழநாடு பாண்டியநாடு என்றெல்லாம் பல நாடுகளாக நாம் வாழும் தமிழகம் தான் பல கூறுகளாக பிளவு பட்டு பல நாடுகளாக பல காலமாக இருந்தது தமிழகம் எனும் ஒரு மாநிலமே பல நாடுகளாக இருந்தது என்றால் ஒட்டு மொத்த இந்தியாவும் எத்தனை ஆயிரம் நாடுகளாக காட்சி தந்திருக்கும் அந்த நாடுகளை எல்லாம் ஒன்றிணைத்து பிரமாண்டமான இந்தியாவை உருவாக்கியது யார்  ? காந்தியா அல்லது நேருவா  ? காந்தியும் நேருவு

எது கொள்கை உறுதி

         சாடுவதும் தூற்றுவதும்      கொள்கை உறுதிக்கு சான்றா                 •••••••••••••••••••••••••••••••••••••••    13-08-18 திங்கள் கட்டுரை 1174                 ******************     ஆக்கம்  - ஜே.யாஸீன் இம்தாதி                   *************                        بِسْمِ اللهِ الرَّحْمٰنِ الرَّحِيْمِ            ★★★★★★★★★★★ மனிதனின் புரியும் ஆற்றலும் விளக்கி சொல்லும் ஆற்றலும் நபருக்கு நபர் மாறுபட்டவை அவரவர்களுக்கு இஸ்லாமிய மார்க்கத்தில் எது சரி என்று  விளங்குகிறதோ அதை தான்  நடை முறை படுத்துவார்கள் அவ்வாறு தான் முஸ்லிம்கள் செயல் பட வேண்டும் என்பதும் இஸ்லாமிய மார்க்கம்  கற்று தரும் போதனையே  இதில் ஒரு சாரார் மறு சாராரை குறை கூறுவதையே மார்க்க பணியாக கருதுவதும் மாற்று கருத்துள்ள பிறர்களை  இஸ்லாத்தின் பரம எதிரிகளை போல் சித்தரிப்பதும் விமர்சிப்பது   மார்க்க நெறிமுறைக்கு எதிரான செயலாகும் எதிர் தரப்பு வாதங்களை நாம் அறிந்த  ஆதாரங்களின் அடிப்படைகளை மேற்கோள் காட்டி மார்க்க உணர்வுடன்  விளக்கி சொன்னால் போதுமானது நீ வைத்த நோன்புகள் எல்லாம்  செல்லாது  நீ கொண்டாடும் பெருநாட்கள் எல்ல

பத்து நாட்களை அலங்கரிப்போம்

    பத்து நாட்களை அலங்கரிப்போம்      முன்னனியில் இடம் பிடிப்போம்           •••••••••••••••••••••••••••••••••••••••    12-08-18 ஞாயிறு  கட்டுரை 1173                 ******************     ஆக்கம்  - ஜே.யாஸீன் இம்தாதி                   *************                        بِسْمِ اللهِ الرَّحْمٰنِ الرَّحِيْمِ            ★★★★★★★★★★★ وَلَيَالٍ عَشْرٍۙ‏  பத்து இரவுகளின் மீது சத்தியமாக              (அல்குர்ஆன் : 89:2) திருக்குர்ஆனில் பத்து இரவுகளின் மீது இறைவனே சத்தியம் செய்து கூறும் அளவு உன்னதமான நாட்களே துல்ஹஜ் பிறை ஒன்று முதல் அதன் இறுதி பத்து வரை உள்ள நாட்கள் ஆகும் எவ்விதமான எதிர்பார்ப்பும் இன்றி நிமிடங்கள் நம்மை விட்டு கடப்பதை போல் நாமும் நம்மை தாண்டி செல்லும்  நிமிடங்களை எதிர்பார்ப்பில்லாது பயனற்று கடந்து போனால் அதனால் ஏற்படும் மறுமை  நஷ்டங்கள் நம்மை தான் வந்து சாரும் ஹஜ்ஜுப் பெருநாளை எதிர்பார்ப்பது பெரிய காரியமல்ல மாறாக அந்த நாள் நம்மை வந்தடைவதற்க்கு முன் சிறப்பான ஹஜ்ஜுப் பெருநாட்களின்  பத்து நாட்களையும் நமது நல்ல அமல்கள் மூலம் அதிகமாக அலங்கரிக்க முயற்சிக்க  வேண்டும