மனித உறுப்பு
உறுப்பும் நம் பொறுப்பே <<<<<<•••••••••••••••••••••>>>>>> கட்டுரை எண் 1197 26-02-18 ஆக்கம் J .யாஸீன் இம்தாதி ^^________________^^ Bismillahir Rahmanir Raheem ****************** மனித உடலில் அமைந்துள்ள உறுப்புக்களை இரு வகையாக பிரிக்கலாம் 1 தானாகவே இயங்கும் உறுப்புகள் 2 நாமாகவே இயக்கும் உறுப்புகள் தானாகவே இயங்கும் உறுப்புகளின் மூலம் எந்த மனிதனும் தவறான வழிமுறைகளை வழிகேடுகளை அடைவதில்லை கிட்னி செயல்பாடு இதய துடிப்பு இன்னும் இது போன்ற உறுப்பின் செயல்பாடுகள் தானாக இயங்கும் உறுப்புக்களுக்கு உவமானமாகும் கை கால் செயல்பாடு நாவு மற்றும் இதர உறுப்புகளின் செயல்பாடுகள் நாமாகவே இயக்கும் உறுப்புகளுக்கு உவமானமாகும் சுருக்கமாக சொன்னால் மனித உடலின் உள் உறுப்புகள் நமது கட்டுப்பாடுகளை மீறியும் வெளி அமைப்பு உறுப்புகள் நமது சுயமான கட்டுப்பாடுகளில் அமைந்துள்ளது சுய கட்டுப்பாடுகளில் அமைந்துள்ள உறுப்புகளின் மூலம் மனிதன் செய்யும் எந்த தவறுகளையும் நியாயப்படுத்தி இறைவனிடம் தப்பிக்க