பிறந்ந நாள் கொண்டாட்டம் பின்னனி

             பிறந்த நாள் கொண்டாட்டம் பின்னனி
                                  ***************

சமீபகாலத்தில் கொரோனா வைரஸ் ஏற்படுத்திய பாதிப்பை போல் 

ஐரோப்பா கண்டத்தில் கிபி  1347 முதல் 1894 ( மொத்தம் 547 வருடங்கள் ) கடுமையாக வைரஸ் தாக்கம் ஏற்பட்டது 

இரண்டரை லட்சத்திற்கு மேலாக மனிதர்கள் அக்கிருமி தாக்கத்தால் ஐரோப்பா கண்டத்தில்  மாண்டு போனார்கள் 
பிறக்கும் குழந்தைகளும் அக்கிருமியின் தாக்கத்தால்  தொடர்ந்து மாண்டார்கள் 

ஒரு சில குழந்தைகள் மட்டுமே 
ஒரு வருடத்திற்கு மேலாக உயிர் வாழ்ந்தனர்

இச்சூழலில் அக்குழந்தையை பெற்றவர்கள் 
தங்கள் குழந்தைகள் அக்கிருமியின் தாக்கத்தில் இருந்து தப்பித்ததை கருத்தில் கொண்டு அக்குழந்தைகளின் பெயரால் கடவுளுக்கு நன்றி கூறும் விதமாக பிறந்த நாளை நினைவு கூறும் விதமாக கொண்டாட துவங்கினர் 


அதன் பரிணாம மாற்றமே இன்று உலகளவில் நடைபெறும் பிறந்த நாள் கொண்டாட்டம் 

இதற்கும் இஸ்லாத்திற்கும் கடுகளவு சம்மந்தம் இல்லை 

இறக்கும் நாளை இறைவன் மனிதன்  அறியும் விதம் வைத்திருந்தால் எந்த மனிதனும் தனது பிறந்த நாளை கொண்டாட மாட்டான் 

காரணம் வாழ்நாளில் ஒரு வருடத்தை இழந்து விட்டதை நினைவுபடுத்துவதே பிறந்த நாள் 

அந்நாளில் மகிழ்சியை வெளிப்படுத்துவது அறிவீனர்களின் செயலாகும் 

அதிலும் குறிப்பாக மரணமானவர்களுக்கு 
வருடா வருடம்  பிறந்த நாளை கொண்டாடுவது மடமையின் உச்சம் 

அந்ந அறிவீனத்தை நபிகளாரின் பெயரில் 
மீலாது விழாவாக அனுஷ்டிப்பது இஸ்லாமிய தனிச்சிறப்பை புறக்கணிக்கும் செயலாகும்

       நட்புடன்  J . யாஸீன் இம்தாதி
                          5-9-2025

Comments

Popular posts from this blog

மனித உறுப்பு

ஆலிம்களின் சமூக நிலை

பள்ளிவாசல் கண்ணியம் காப்போம்