சினிமா தணிக்கை குழு
சினிமா தணிக்கை குழுவின்
மதவெறியும் அயோக்கியதனமும்
***********************
சினிமா துறை கழிசடைகளின்
மூல தனமே
ஆபாசம் ஒழுக்ககேடுகள் வன்முறைகள்
இதை தாண்டி சினிமா கழிசடைகளுக்கு தெரிந்த ஒரே விசயம்
முஸ்லிம் சமூகத்தையும்
இஸ்லாத்தையும் கேவலமாக சித்தரித்து
அதன் மூலம் எழும் எதிர்ப்பை மூலதனமாக்கி விளம்பரம் செய்து ஈனப்பிழைப்பு நடத்துவது தான் சினிமா துறையின் வாடிக்கை
இயற்கை சீற்றங்களின் போதும்
மனித சமூகம் பாதிக்கப்படும் போதும் முஸ்லிம் சமுதாயம் களத்தில் இறங்கி செய்யும் சேவைகளில் கால் பகுதி கூட சினிமா கழிசடைகள் நாட்டு மக்களுக்கு செய்தது இல்லை
பல கோடிகளை சம்பளமாக பெறும் கழிசடைகள் அங்கம் வகிக்கும் நடிகர் சங்க கடனை அடைப்பதற்கு கூட
பல வருடங்கள் வெளிநாடுகளில் கலைநிகழ்ச்சி நடத்தி பிச்சை எடுக்கும் கூட்டமே சினிமா கழிசடைகள்
இந்த கழிசடைகளுக்கு ஊக்கம் தருவது அனுமதி தருவது சினிமா தணிக்கை குழுவை சார்ந்த மதவெறியர்கள் தான்
இஸ்லாத்திற்கும் முஸ்லிம் சமூகத்திற்கும் எதிராக திரைப்படங்கள் வெளியிட்டால் சினிமா தணிக்கை குழுவை எதிர்த்து கடுமையான போராட்டங்களை இயக்க தலைவர்கள் வழி நடத்த வேண்டும்
விஸ்வரூபம் துப்பாக்கி போன்ற முஸ்லிம் சமூகத்திற்கு எதிராக வெளியிடப்பட்ட கழிசடைகளின் திரைப்படங்களை எதிர்க்கும் பொழுது எவ்வாறு அதன் கதாநாயகர்கள் ( கமல் விஜய்) தொடை நடுங்கிகளாக நிஜ வாழ்வில் ஓடி ஒழிந்தார்களோ அதே போல் இஸ்லாத்தை வம்புக்கு இழுக்கும் திரைப்படங்களில் நடிக்கும் கழிசடைகளை எதிர்த்தும் போராட்டம் தொடராக நடத்தப்பட வேண்டும்
சினிமா தணிக்கை குழுவின் அயோக்கியதனத்தை மதவெறியை பெருநகரங்களில் பொது கூட்டம் போட்டு தோலுரிக்க வேண்டும்
முஸ்லிம் சமூகத்திற்கு ஆதரவாகவும் சினிமா துறையினர் திரைப்படம் எடுக்க வேண்டிய அவசியம் இல்லை
அவ்வாறு சென்றவர்களும் தற்போது சினிமா கழிசடைகளில் ஒருவராக தான் தங்களை மாற்றி கொண்டனர்
அந்தரங்கத்தில் கேடுகெட்டவர்களாக
திரையில் உத்தமர்களாக உத்தமிகளாக வேஷம் போடும் சினிமா துறையை இஸ்லாம் எச்சூழலிலும் ஆதரிக்காது
மதுவுக்கும் மாதுவுக்கும் மக்களை அடிமைபடுத்தாத எந்த சினிமா படமும் இல்லை
இளைய பருவத்தின் சீரழிவுகளுக்கும்
குடும்ப பெண்களின் தடுமாற்றத்திற்கும் வயோதிகர்களின் மனவியாதிகளுக்கும் முதல் காரணமாக இருப்பதுவே சினிமா துறை
எந்த சினிமாவுக்கு எந்த சட்பிகேட் கொடுப்பது என்ற வேலைகளை மட்டுமே சினிமா தணிக்கை குழு செய்கிறதே தவிர
எந்த காட்சி சமூக நலனில் அக்கரை கொண்டது என்பதை கருத்தில் கொண்டு அனுமதி வழங்கும் துறை அல்ல சினிமா தணிக்கை குழு
நட்புடன் J . யாஸீன் ( இம்தாதி )
Comments
Post a Comment