சாக்கடையாக மாறிய சமூகவலைதளம்

              சாக்கடையாக மாறிய 
                   வலைதளங்கள் 
       ♦♦♦♦♦♦♦♦♦♦♦♦
                 கட்டுரை எண் 1440
                 J YASEEN IMDHATHI
                          *********

மக்களுக்கு விரோதமாக நடக்கும்  ஆட்சியாளர்களை கண்டிக்கும்  பதிவுகளை 

உண்மைக்கு எதிரான  செய்திகளை கண்டிக்கும் பதிவுகளை 

பேஸ்புக் நிறுவனம் தங்களது  சட்டத்திற்கு எதிரானது என்று கட்டுப்பாடுகளை போட்டு பல விதங்களில் நேர்மையான பதிவுகளை முடக்கும் நிறுவனம்

காமகளியாட்டங்களை 
கீழ்த்தரமான காட்சிகளை 
அருவெறுப்பான பதிவுகளை கண்டு கொள்வதே இல்லை 

மக்களை ஒழுக்க கேடுகளின் பக்கம் இழுத்து சென்று அதன் மூலம் ஆன்லைன்  அடிமைகளாக்கி 24 மணி நேரமும் சிந்திக்க விடாது  சமூகவலைதளத்தில் முடங்க வைப்பது தான் பேஸ்புக்  நிறுவனத்தின் திட்டமோ என்று கருத தோணுகிறது 

இதன் உச்ச கட்டமே 

           REELS AND SHORT VIDEOS

கழிசடைகளின் குப்பை கூடாரமாகவும் சினிமா மனநோயாளிகளின் கேந்திரமாகவும் திகழ்கிறது 

எதார்த்த வாழ்வை சிந்திக்காது இளம் வயதுடைய ஆண் பெண் அனைவரும்  தங்களை கதாநாயகனாக  கதாநாயகியாக கருதி கொண்டு எவனோ எழுதிய வார்த்தைக்கும் எவனோ நடித்த காட்சிக்கும் தங்களை உட்படுத்தி ஆகாயத்தில் அபாயத்தில் சுற்றுகின்றனர்

குறிப்பாக இத்தளங்களில் ஆடவர்களை விட பெண்கள்  பெண்ணிய கண்ணியத்தை சீரழித்து கொண்டுள்ளனர்

இயற்கையான அமைந்த கவர்சி மட்டுமே அவர்களின் மூல தனம் 

மூளையை மூலையில் ஒதுக்கி விட்டு நாறிப்போகும்  சதைகளை மட்டுமே அவர்களின் திறமையாக கருதுகின்றனர் 

இதில் குடும்ப பெண்களாக தங்களை காட்டி கொள்வோர் நாகரீக  கட்டுப்பாடுகளை தாண்டி தங்களை முழு வேசிகளாக காட்டி கொள்வதில் தான் பெறுமை அடைகின்றனர் 

சினிமா நடிகைகளை விட இவர்கள் சமூகத்திற்கு ஆபத்தானவர்கள் 

இதனால் மண வாழ்வை இழந்து அரவணைக்க ஆள் இல்லாது தவிக்கும் குடும்ப பெண்கள் ஏராளம் 

இத்தளத்தை  வாய்ப்பாக பயன்படுத்தி கொண்டு வேசி தொழில் செய்யும் கழிசடைகளும் அரவாணிகளும் தங்களின் விளம்பர சந்தையாகவே இதை  மாற்றி விட்டனர்

ஒரு பக்கம் பெண்ணுரிமை 
சம உரிமை பாலியல் வக்கிரமத்தை சகித்து கொள்ள மாட்டோம் என்று ஆடவர்கள் எதிர்த்து கொப்பளித்து  போலி வேஷம் போட்டு திரியும் மாதர் சங்கங்கள் ஏதும் இதை கண்டித்து ஆர்ப்பாட்டம் போராட்டம் நடத்தியதாக தெரியவில்லை 

மார்க்க உணர்வு இல்லாத சில ஜென்மங்களும் இதில் அங்கம் வகித்து கொண்டு அவர்களுக்கு பரிந்து பேசுவது ரசிப்பது அவர்களின் கபட வேடத்தை வெளிப்படுத்துகிறது 

உங்கள் குடும்பத்தின் கண்ணியம்
உங்கள் கைகளில் தான் உள்ளது 

விபரீதம் ஏற்பட்ட பின் வருந்துவது
ஒரு போதும் கண்ணியத்தை காப்பாற்றாது 

இறையச்சம் விபரீதங்களை விட்டும் தடுக்கும் என்று குருட்டு நம்பிக்கை வைக்காது 
வழிகேடுகளின் வாசல்களை அதன் சூழல்களை விட்டு ஒதுங்கி இருப்பதே இறையச்சத்திற்கும் பாதுகாப்பு 




               நட்புடன்  J . இம்தாதி




Comments

Popular posts from this blog

இயற்கை சீற்றங்களால் இஸ்லாம் மிளிர்கிறது

மனித உறுப்பு

பள்ளிவாசல் கண்ணியம் காப்போம்