Posts

Showing posts from June, 2018

அழகும் அலங்காரமும்

           அழகும் அலங்காரமும்                      ஓர் பார்வை   !!========================!!        24 -06-18- ஞாயிறு கிழமை              *********************             கட்டுரை எண் 1158                    -------------------    ஆக்கம் J .YASEEN IMTHADHI               ********************                           بِسْمِ اللهِ الرَّحْمٰنِ الرَّحِيْمِ            ★★★★★★★★★★★ இறைவன் படைத்திருக்கும் எதார்த்த  அமைப்பை சீர்படுத்துவதும் அதை ஒழுங்கு படுத்துவதும்  அழகு என்று சொல்லப்படும் சீர்படுத்திய அழகை மேலும் மெருகூட்ட உதிரி அழகு சாதனங்களை அழகுடன்   இணைத்து காட்டுவதக்கு பெயர் அலங்காரம் ஆகும் அழகு என்பதற்க்கு அதன் நீடிப்பு நாட்கள்  நீளமானது வயதின் மூப்பு மட்டுமே அழகை கொஞ்சம் கொஞ்சமாக இழக்க செய்யும் ஆனால் அலங்காரம் என்பதற்க்கு அதன் நீடிப்பு நேரம் குறைவானது திடீரென்று மறைந்து போக கூடியது பல்லாயிரம் செலவு செய்து முகத்தின் அழகை மெருகூட்டி அரை மணி நேரம் மழையில் நனைந்தாலோ அல்லது உடல்  வியர்வையில் இணைந்தாலோ அலங்காரம் மிக விரைவில் அதன் ஈர்ப்பு தன்மையை இழந்து விடும் உலகில் அழகை ரசிப்ப

பெருநாள் பிளவும் தவ்ஹீத் ஜமாத் அறிவிப்பும்

            பெருநாள் பிளவும்       தவ்ஹீத் ஜமாத் அறிவிப்பும் ×÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷×      !!========================!!        17 -06-18- ஞாயிறு கிழமை              *********************             கட்டுரை எண் 1157                    -------------------    ஆக்கம் J .YASEEN IMTHADHI               ********************                           بِسْمِ اللهِ الرَّحْمٰنِ الرَّحِيْمِ            ★★★★★★★★★★★ பிறை தகவல் மக்களுக்கு அறிவிக்க சாத்தியம் இல்லாத நேரத்தில் நம்மை  வந்தடைந்தால் அதை கூறி பெருநாளை பிற்படுத்துவதை கூட மார்க்க அடிப்படையில் ஓரளவு  ஜீரணிக்கலாம் அதே நேரம் பொது மக்களே பிறை தகவலை எதிர் பார்த்து  ஆவலுடன் எதிர் பார்த்து இருக்கும் போது அவசியமற்ற காரணங்களை கூறி மக்களை திசை திருப்புவது மார்க்க வரம்பு மீறலாகும் கடந்த(2018) நோன்பு பெருநாள் தின பிறையை பார்த்ததாக தவ்ஹீத் ஜமாத் தலைமைக்கு  சாட்சி கூறியவர்கள் நடு இரவு மக்கள் உறங்கும் நடு இரவு 3-00  மணிக்கு தகவல்  கூறவில்லை மாறாக அதற்க்கும் சில மணி நேரங்கள் முன்பே தகவலை ஆர்வத்தோடு  கூறியுள்ளனர் அதை நடை முறை படுத்த மக்களை ஆ

அதிரடி தேவை பெருநாள் குழு

  அதிரடி தேவை பெருநாள் குழு                  உருவாக்கமே       ×÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷×      !!========================!!        16 -06-18- சனி கிழமை              *********************             கட்டுரை எண் 1156                    -------------------    ஆக்கம் J .YASEEN IMTHADHI               ********************                           بِسْمِ اللهِ الرَّحْمٰنِ الرَّحِيْمِ            ★★★★★★★★★★★ ஊரே உறங்கும் போது எங்களுக்கு பெருநாள் என்று நடு இரவில் கண் விழித்து கொண்டு பிறை  பித்து பிடித்து  அலைகிறது  ஒரு கூட்டம் ஊரே கண் விழித்தாலும் நாங்கள் உங்களோடு இணைந்து  கண்  விழிக்க மாட்டோம் என்று கொள்கை கொள்கை பித்து புடித்து  அலைகிறது  மறு  கூட்டம் ஒரு வாகனத்தை பலர்கள் ஓட்ட பயிற்சி பெற்று இருந்தாலும் அந்த வாகனத்தை ஒரே  ஒரு ஓட்டுனர்  தான் சீராக இயக்க இயலும் அப்போது தான் எந்த வாகனமும் முறையாக பாதுகாப்பாக பயணிக்கும் அதில் பயணம் செய்வோரும் தங்கள் நோக்கத்தை சுலபமாக சிரமமின்றி  அடைய இயலும் தற்போதைய தமிழக பெருநாள் பிளவு விவகாரம் அனைத்தும் அந்த பெருநாள் எனும் வாகன ஓட்டுனர்  எங்கள

பெருநாள் விடுமுறை

  பெருநாள் பொது விடுமுறையில்           அரசாங்கம் அநியாயம்                      செய்கிறதா   ? ×÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷×      !!========================!!        15 -06-18- சனி கிழமை              *********************             கட்டுரை எண் 1155                    -------------------    ஆக்கம் J .YASEEN IMTHADHI               ********************                           بِسْمِ اللهِ الرَّحْمٰنِ الرَّحِيْمِ            ★★★★★★★★★★★ இந்தியா மதசார்பற்ற நாடு இந்த நாட்டில் பல மதத்தவர்கள் கொண்டாடும் மதரீதியான   பண்டிகைகளுக்கும் மற்றும் கொள்கை ரீதியான  திருநாட்களுக்கும்  அரசாங்கத்தின் சார்பாக பொது விடுமுறை நடைமுறையில் உள்ளது எந்த மத பண்டிகையாக இருந்தாலும் அந்த பண்டிகையை முன்னிட்டு விடப்படும்  விடுமுறைகள் குடிமக்கள் அனைவருக்கும் பொதுவானதே இச்சூழலில் மாறுபட்ட சில நாட்களில் வேறுபட்டு பெருநாட்களை கொண்டாடும் முஸ்லிம்கள் அவர்கள் கொண்டாடும் பெருநாள் தினத்தில்  அரசாங்கம் குழந்தைகள் பயிலும்  பாடசாலைகளுக்கு ஏன் விடுமுறை விடவில்லை என்று கடிந்து பதிவிடும் சிலரையும் கண்டிக்கும் பலரையும்

லைலதுல் கத்ரை தேடும் நேரம் எது

   லைலதுல் கத்ரை தேடும் நேரம்     !!========================!!        06-06-18- புதன்  கிழமை              *********************             கட்டுரை எண் 1154                    -------------------    ஆக்கம் J .YASEEN IMTHADHI               ********************                           بِسْمِ اللهِ الرَّحْمٰنِ الرَّحِيْمِ            ★★★★★★★★★★★ ஆயிரம் மாதங்களை விட மேலான ஓர் இரவின்         (லைலதுல்கத்ரு இரவின்)  நன்மைகளை அடைய முயற்சி செய்ய வேண்டிய துவக்க நேரம் எது ? அதன்  இறுதி நேரம் எது  ? இதை முஸ்லிம்களில் அநேகமானோர் இன்றும் கூட சரியாக புரிந்து கொள்ளவில்லை ஒவ்வொரு ஊர் பள்ளியிலும் இரவு தொழுகை ( தராவீஹ் தொழுகை)  எந்த நேரத்தில் துவக்கப்படுவதாக அறிவிக்கப்படுகிறதோ அந்த நேரம் முதலே லைலதுல் கத்ரு இரவின் புனித நேரம்  துவங்குவதாக கருதுகின்றனர் அதனால் தான் அந்நேரம் மாத்திரம் முஸ்லிம்கள் இபாதத்துகளில் ஈடுபடும் காட்சியை பார்க்கிறோம் இரவு 9-00 மணிக்கு ஒரு ஜமாத்தில் இரவு தொழுகை துவங்கினால் அந்நேரமே லைலதுல் கத்ரு எனும் புனித நேரம்  துவங்குவதாக அங்குள்ள மக்களின் செயல்பாடு அமைந்துள்ளது