Posts

Showing posts from April, 2018

ரஜினிகாந்த் கவனத்திற்க்கு

     திரு ரஜினிகாந்த்  அவர்களின்                  !! பார்வைக்கு !!   ரசிகர்களால் பலவீனமாகும் ஆதரவு        ♦♦♦♦♦♦♦♦♦♦                    J . இம்தாதி                 *****************             29-04-18- ஞாயிறு                  *************** கட்சி ஆரம்பிக்க போவதாக அறிவிப்பு செய்ததில் இருந்தே அவருடைய ரசிகர்கள் அவருடைய கட்சிக்கு ஆள் இணைக்கும் வேலையை சமூகவலைதளங்களில் பிரச்சாரம் செய்து வருகின்றனர் அவர்களுடைய முயற்சியில்  வெற்றி பெறுவதும் தோல்வி அடைவதும் இறைவனின் நாட்டத்திலும் அவர்களின் அணுகுமுறையிலும் தான் உள்ளது பொதுவாக அரசியலில் களமிறங்கும் நபர்கள் கடுமையான விமர்சனங்களுக்கும் பல சமுதாய எதிர் கேள்விகளுக்கும்  உள்ளாக்கப்படுவது சகஜம் தான் அது போன்றோரின் விமர்சனங்களை  ஏற்று அதற்க்கு ஏற்ற வகையில் மறுப்புக்களோ அல்லது நியாயங்களையோ ரஜினி மன்றத்தை சார்ந்தவர்களும் அவர் கட்சி சார்ந்த நபர்களும் தான் அறிவுப்பூர்வமாக மக்களுக்கு சொல்லி தர பயிற்சி தரப்பட வேண்டும் அல்லது அது போன்றோரின் விமர்சனங்ளை கண்டு கொள்ளாது இருந்து விட வேண்டும் இந்த பண்புகள் இருந்தால் தான் எவருடைய கட்சியும் பொறுப்பாளர

இஸ்லாமிய குற்றப்பார்வை

        இஸ்லாமிய பார்வையில்                 குற்றப்பார்வை .     ========================        28-04-18 - சனி  கிழமை              *********************             கட்டுரை எண் 11 50                    -------------------    ஆக்கம் J .YASEEN IMTHADHI               ********************                           بِسْمِ اللهِ الرَّحْمٰنِ الرَّحِيْمِ            ★★★★★★★★★★★ குற்றங்கள் குறைய வேண்டுமானால் துணிந்து  குற்றம் செய்வோர் அஞ்ச வேண்டுமானால் முறையாக விசாரிக்கப்பட்டு அதன் பின் உடனடியாக குற்றவாளிகள்  தண்டிக்கப்பட வேண்டும் என்கின்ற பார்வை தான் இஸ்லாமிய கோட்பாடு அந்த வகையில் தான் காஷ்மீர் மாநிலத்தில் எட்டு வயது சிறுமி ஆஷிபா கோவில் கருவறையில் வைத்து அக்கோவில் பூசாரி உட்பட சில கயவர்களால்  கற்பழிக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்டதை எதிர்த்து முஸ்லிம்கள்  குரல் கொடுத்து கொண்டுள்ளனரே தவிர பாதிக்கப்பட்டவர்  முஸ்லிம் சிறுமி என்பதற்காக முஸ்லிம்களில் எவரும் குரல் கொடுக்கவில்லை இதே நிலை இந்து சகோதரி கீதாவுக்கு ஏற்பட்டாலும் சீதாவுக்கு ஏற்பட்டாலும் கிருஸ்தவ சகோதரி நான்சிக்கு  ஏற்பட்டாலும் எ

ஆசிபா விவகாரத்தை மூடி மறைக்க கீதா கதாபாத்திரம்

     ஆசிபா விவகாரத்தை திசை     திருப்பும் சூழ்ச்சியில் கற்பனை               !! பாத்திரமே கீதா !!      ========================        27-04-18- வெள்ளி கிழமை              *********************             கட்டுரை எண் 1149                    -------------------    ஆக்கம் J .YASEEN IMTHADHI               ********************                           بِسْمِ اللهِ الرَّحْمٰنِ الرَّحِيْمِ            ★★★★★★★★★★★ கோவில் கருவறையில் வைத்தே எட்டு காவி சிந்தனை உடையவர்கள் சிறுமி ஆசிபாவை கற்பழித்து படுகொலை செய்த விவகாரம்  உலகம் முழுவதும் கடுமையான  கண்டனத்திற்க்கும் ஆர்ப்பறிக்கும்  கொந்தளிப்பிற்க்கும் உள்ளானது அதை  தொடர்ந்து இந்தியாவை ஆளும் மத்திய அரசாங்கத்திற்க்கு கடுமையான அவமானம் ஏற்பட்டது  இந்த அவமானங்களுக்கு காரணமான குற்றவாளிகள் யார் என்று தெளிவாக தெரிந்த பின்பும் அவர்களை  கண்டிக்கவும் உடனடியாக  தண்டிக்கவும்  கடமைபட்டுள்ள மத்திய அரசாங்கம் இவ்விசயத்தில்  மென்மையான போக்கை கடை பிடிப்பதாலும் ஆசிபா விவகாரத்தை பெரிது படுத்தினால் சுற்றுலா வருமானம் பாதிக்கப்படும் என்று குற்றவாளிகளுக்கு ஆத

ஆசிபா விவகாரம் வீரியம்

    ஆர்பரிக்கும் ஆசிபா விவகாரம்     ஆட்சியின் கால்களை முறிப்பது             நிச்சயம்  இது சத்தியம்      ========================        26-04-18- புதன்  கிழமை              *********************             கட்டுரை எண் 1148                    -------------------    ஆக்கம் J .YASEEN IMTHADHI               ********************                           بِسْمِ اللهِ الرَّحْمٰنِ الرَّحِيْمِ            ★★★★★★★★★★★ இந்தியாவில் படுகொலைகளும் கற்பழிப்புகளும் குழந்தைகளை வன்புணர்வு செய்து கொடூரமாக கொலை செய்து வீசப்படுவதும் அன்றாடம் பார்த்து பழகி போன ஒரு விவகாரமே காஷ்மீரில் ஆசிபா எனும் எட்டு வயது சிறுமியை கற்பழித்து படுகொலை செய்த விவகாரம் உலகம் முழுவதும் கண்டிக்கப்பட்டு வரும் சூழலில் கூட அதற்க்கு பின்னும் இது போல் பல சம்பவங்கள் நடந்து கொண்டு தான் உள்ளது ஆனால் ஆசிபா விவகாரத்தை மட்டும் ஒட்டு மொத்த இந்தியாவும் ஏன் உலகம் முழுவதும்  கண்டிப்பது ஏன்  ? 1- ஆசிபா எனும் எட்டு வயது சிறுமியை கற்பழித்து படுகொலை செய்த காமுகர்கள் அந்த காரியத்தை செய்தது வெறும் சபலத்தினால் மட்டும் அல்ல மாறாக அந்த கொ

27 இளை சமுதாய கட்டுரை தொகுப்பு தலைப்பு

                கட்டுரை கோர்வை        ======================= இளைஞர்கள் மாணவ மாணவியர்களுக்கு தேவையான படிப்பினை  ஆக்கங்களே கீழ் உள்ள தலைப்புகள் தேவையுடையோர் சேமித்து வைத்து கொள்ளவும் [1] இளம் பெண்களே ஆடவனுக்கு அடிமைகளாகாதீர்கள் http://yaseenimthadhi.blogspot.com/2017/11/blog-post_15.html [2] தனிமையே தவறுகளின் தாயகம் http://yaseenimthadhi.blogspot.com/2017/11/blog-post_56.html [3] கல்வியறிவும் பகுத்தறிவும் http://yaseenimthadhi.blogspot.com/2017/11/blog-post_99.html [4] குடிமக்களை குடிகார மக்களாக்கும் அரசு http://yaseenimthadhi.blogspot.com/2017/11/blog-post_23.html [5] பாலியல் குற்றங்களின் பின்னனி http://yaseenimthadhi.blogspot.com/2018/04/blog-post_17.html [6] சீரழிக்கப்படும் மாணவ மாணவியர் http://yaseenimthadhi.blogspot.com/2018/04/blog-post_21.html [7]சுதந்திர வழிகேடு http://yaseenimthadhi.blogspot.com/2018/03/blog-post_80.html [8] காதல் விபரீதங்கள்  http://yaseenimthadhi.blogspot.com/2018/03/blog-post_11.htm [9] சினிமா சினிமா http://yaseenimthadhi.blogspot.com/2018/02/b