மாற்றார் வாழ்த்துக்கு பதில்

    வணக்கம் சொல்வதற்க்கு பதில்
         ****************************
                         31-10-17
பொதுவாக மாற்றார்கள் நமக்கு சமூகவலைதளங்கள் மூலம்  வாழ்த்து சொல்லும் போது வணக்கம் வாழ்க தீபாவளி நல்வாழ்த்து என்றெல்லாம் தகவல் அனுப்புவார்கள்

இத்தகைய சூழலில் மார்க்க வரம்புகளை மீறாமலும் அதே நேரம் வாழ்த்து சொல்லும் மாற்றார் அதிருப்தி ஆகாமலும் இருப்பதற்க்கு நாம் என்ன செய்வது என்று தயக்கம் கொள்வோருக்கு தான் இந்த ஸ்டில் தகவல்

      இது போல் உங்கள் வாழ்தை அமைத்தால் சங்கடங்களை தவிர்க்கலாம்

        நட்புடன்  J. இம்தாதி

Comments

Popular posts from this blog

இயற்கை சீற்றங்களால் இஸ்லாம் மிளிர்கிறது

மனித உறுப்பு

பள்ளிவாசல் கண்ணியம் காப்போம்