Posts

Showing posts from October, 2017

வழிகேட்டின் வாசல்கள் பெண் இனமே

    7-01-2017 கட்டுரை எண் 1059        ஆக்கம் J. யாஸீன் இம்தாதி                        !+++++++++!             Bismillahir Rahmanir Raheem             !! -------------------------------!!  பெண்களுக்கு தரப்பட்டுள்ள வரம்பு இல்லா சுதந்திரமே அவர்கள் வழி கெடுவதற்க்கும் பிறர்களை வழி கெடுப்பதற்க்கும் மிகவும் முக்கியமான காரணம்  வீட்டில் தாய்க்கு பிள்ளையாக மட்டும் தங்களை காட்டி கொள்ளும் பல இளம் பெண்கள் வெளி உலகில் தங்களை அழகான பெண்களாகவும் கவர்ச்சிகரமான பெண்களாகவும் காட்டுவதில் மட்டுமே அதிகமான அக்கரை செலுத்துகின்றனர் உழைக்கும் பெண்களில் அநேகமான பெண்கள் அவர்கள் சிரமப்பட்டு சம்பாரிக்கும் தங்கள் வருமானத்தில் சரிநிகர்பாதி அவர்களின் அழகை ஆடவர்கள் ரசிப்பதற்க்கு மெருகூட்டி காட்டுவதற்கே செலவு செய்வதாக பியூட்டி பார்லர் உரிமையாளர்கள் 2017 புத்தாண்டு  அன்று தமிழன் பத்திரிக்கையில் கருத்து பதிவாக தகவல் தந்துள்ளனர...

மாற்றார் வாழ்த்துக்கு பதில்

Image
    வணக்கம் சொல்வதற்க்கு பதில்          ****************************                          31-10-17 பொது வாக மாற்றார்கள் நமக்கு சமூகவலைதளங்க ள் மூலம்  வாழ்த் து சொல்லு ம் போது வணக்க ம் வா ழ்க தீபா...

உயிர் பிரியும் முன் ஒரு கனம் சிந்திப்பீர்

      ♦____♦____♦_____♦ ஆக்கம்.  J.யாஸீன் இம்தாதி        =================== Bismillahir Rahmanir Raheem            ♦♦♦♦♦ ஒருவரின் மரண தகவலை கேள்விபடுகின்ற போது அந்த தகவல் ஒரு மனிதனை மூன்று விதங்களில் அணுகுகிறது ஒன்று ...

நீங்கள் ஏக இறைவனின் அடிமைகளா அல்லது புகழ்ச்சியின் அடிமைகளா

Image
       நீங்கள் புகழ்சியின் அடிமையா   ? ================================       31-10-17 - செவ்வாய் கிழமை           ++++++++++++++++++++               கட்டுரை எண்   1156                       ************                    ¡! بسم الله الرحمن ال...

உறவுகளை இணைக்கும் இஸ்லாமிய குடும்ப WhatsApp Group

Image
                                   கட்டுரை எண் 1155             بسم الله الرحمن الرحيم  இஸ்லாத்தை ஏற்று கொண்ட ஒரு மனிதன் தனக்கு தெரிந்த சத்தியத்தை ஊர் உலகத்துக்கு சொல்லுவதை விட தன்னை சார்ந்த குடும்பத்தார்களுக்கும் உறவினர்களுக்கும் எத்தி வைப்பது தான் முதல் கடமை  சமூக வலைதளங்களில் இஸ்லாத்தை பல வகைகளில்  பரப்பும் முஸ்லிம்கள் அவர்களை சார்ந்த இரத்த பந்தங்களுக்கு அவர்கள் அறிந்த  இஸ்லாத்தை எத்தி வைப்பதில் அக்கரை செலுத்தாதவர்களாக உள்ளனர் என்பது வேதனையான விசயம்  யார் என்றே தெரியாத நபர்களுக்கு சமூக வலைதளங்களில் அன்றாடம் சலாம் கூறி  அறிக்கை போடும் முஸ்லிமான  ஆண்களும் பெண்களும் அவர்களை சார்ந்த குடும்பத்தார்களுக்கு அந்த சலாத்தை அன்றாடம்  பரப்பி இருப்பார்களா ? தினம் ஒரு நபிமொழியை எத்தி வைத்திருப்பார்களா  ? குர்ஆன் போதனைகளை எடுத்து சொல்லி இருப்பார்களா ? என்றால் அநேகமாக இல்லை அதே நேரம் பலதரப்பட்ட இஸ்லா...

முஸ்லிம் இளம் பெண்களின் காதல் சீரழிவுகள் காவிகளை காரணமாக்கி பாவிகளாக வேண்டாம்

வரதட்சணைக்கு பயந்து கருவில் இருப்பது பெண் என்று தெரிந்தவுடன்  அவர்களின் பெற்றோர்கள் கருவிலேயே பெண் குழந்தைதளை கொலை செய்தது ஒரு காலம் பெண் குழந்தையை பெற்றெடுத்து அவள் வளர்ந்து பருவத்தை அடைந்த பின் முறையற்று ஆடவனோடு ஓடி விடுவாளோ என்று பயந்து பிறக்க போகும் குழந்தை பெண்ணாக இருந்து விட கூடாது என்று தவம் இருக்கும்  பெற்றோர் பெருகி வருவதோ இக்காலம் அந்தளவு முஸ்லிம் இளம் பெண்கள் ஒழுக்ககேடுகளையும் நம் சமுதாயத்திற்க்கு  அவமானங்களையும்  சர்வ சாதாரணமாக தேடி  தருகின்றனர் குறிப்பாக முஸ்லிம் இளம் பெண்கள் படிக்கும் போதே காதல் பெயரால் சீரழியும் செய்திகளும் இஸ்லாத்தை ஏற்காத ஆடவர்களோடு ஓடிச் சென்று திருமணம் செய்யும் அவலங்களும் அதன் பின் சில நாட்களிலேயே தற்கொலை செய்து இறக்கும் கோரமான சம்பவங்களும் தற்போது ஊடகங்களில்  அன்றாட தகவலாகி வருகிறது குறிப்பாக இஸ்லாத்தை தழுவாத நபர்களோடு முஸ்லிம் பெண்கள் ஓடிப்போகும் போதோ அல்லது அவர்கள் மூலம் பாதிக்கப்படும் போதோ உடனடியாக இது காவிகளின் சூழ்ச்சி என்று முஸ்லிம் பெண்கள்  செய்யும் தவறுகளுக்கு முலாம் பூசி முஸ்லிம் பெண்களின் தவறுகளைய...