அய்யாமுல் ஜாஹிலிய்யா நவீன ஜாஹிலிய்யா
அய்யாமுல் ஜாஹிலிய்யா
நவீன ஜாஹிலிய்யா
********************
கிபி 578 ஆண்டு உலகம்
அய்யாமுல் ஜாஹிலிய்யா
•••••••••••••
அய்யாமுல் ஜாஹிலிய்யா
கற்பழித்ததாக வரலாறு இல்லை
அய்யாமுல் ஜாஹிலிய்யா
தன்பாலினத்தை நோக்கியதாக
வரலாறு இல்லை
அய்யாமுல் ஜாஹிலிய்யா
மகளை வன்புணர்வு செய்த
வரலாறு இல்லை
அய்யாமுல் ஜாஹிலிய்யா
தாயுடன் உறவு கொண்ட
வரலாறு இல்லை
அய்யாமுல் ஜாஹிலிய்யா
கள்ளக்காதலுக்கு
அனுமதி தந்த வரலாறு இல்லை
அய்யாமுல் ஜாஹிலிய்யா
விபச்சாரத்தை தொழிலாக கருதிய
வரலாறு இல்லை
அய்யாமுல் ஜாஹிலிய்யா
மணவிருந்தில் கைகலப்பு
செய்த வரலாறு இல்லை
அய்யாமுல் ஜாஹிலிய்யா
வரதட்சணை வாங்கியதாக
வரலாறு இல்லை
அய்யாமுல் ஜாஹிலிய்யா
முழு நிர்வாணமாக திரிந்த
வரலாறு இல்லை
அய்யாமுல் ஜாஹிலிய்யா
ஆண் பெண் சமஉரிமை போலி கோஷம்
போட்டதாக வரலாறு இல்லை
அய்யாமுல் ஜாஹிலிய்யா
இறைவனை ஏசியதாக
வரலாறு இல்லை
அய்யாமுல் ஜாஹிலிய்யா
பிற வழிபாட்டுத்தலத்தை
அபகரித்ததாக வரலாறு இல்லை
அய்யாமுல் ஜாஹிலிய்யா
பேய் பிசாசுகளை நம்பியதாக
வரலாறு இல்லை
அய்யாமுல் ஜாஹிலிய்யா
சமூக உணர்வு இல்லாதவர்கள் என்ற
வரலாறு இல்லை
*********************
கிபி 2023
நவீன ஜாஹிலிய்யா
இவைகளில் எதையும்
தவிர்த்து கொண்டதாக நடைமுறையே
இல்லை
**********************
அய்யாமுல் ஜாஹிலிய்யாவை விட
நூறு மடங்கு கேடு கெட்டவர்களே
நவீன ஜாஹிலிய்யா
இதை நிரூபிக்கும் ஞானம்
என்னிடம் உள்ளது
இதை மறுக்கும் ஞானம்
உங்களில் ஒருவனிடம் உண்டா ?
சவாலுடன் நிறைவு
இப்படிக்கு
J . யாஸீன் இம்தாதி
Comments
Post a Comment