Posts

Showing posts from December, 2021

இஸ்லாத்தை ஏற்போரை சலிக்க வைக்காதீர்

   இஸ்லாத்தை ஏற்போரை           சலிக்க வைக்காதீர்                   ♦♦♦♦♦             J . YASEEN IMTHADHI             கட்டுரை எண் 1430                       28-11-2021                          ******* மாற்று சமூகத்தில் இருந்து ஒருவர் இஸ்லாத்தை தழுவினால் அல்லது இஸ்லாத்தின் சிறப்பை பற்றி பேசினால் அவர் தனது ஈமானை வெளிப்படுத்தாத வரை அவரது ஈமானை பிறர் அறிய  விளம்பரம் செய்வது அவசியமற்றது  காரணம் ஒரு மனிதன் இஸ்லாத்தை ஏற்பதால் பல வித இடையூறுகளை சந்திக்க நேரிடும்  அதன் காரணத்தால் தனது ஈமானை வெளிரங்கத்தில் காட்டாது பலர் இன்றும் மறைமுக ஈமானுடன்  வாழ்ந்து வருகின்றனர் இம்முறையில் ஈமானை மறைத்து வாழ்வது  மார்க்கத்திலும் அவர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது இதை உணராதவர்களாக  பல பரப்பரை முஸ்லிகள் இருப்பதை பரவலாக காணுகிறோம்  காரணம் இஸ்லாத்தில் அங்கம் வகிப்பதால் இவர்கள் சிரமங்களை அனுபவித்தது இல்லை தியாகங்களை செய்தது இல்லை  குறிப்பாக சமூகவலைதளத்தில் மறைமுகமாக இஸ்லாத்தை தழுவியவர்களை அவர்களின் அனுமதியின்றி அடையாளம் காட்டி அதன் மூலம் லைக்குகளை பெற்று ஆனந்தம் அடையும் பல மனநோயாளிகள் உள்ளனர்  இது போன்றோரின் அறிவ

மன அமைதிக்கு மறுவடிவம் மனைவி

              மன அமைதிக்கு          மறு  வடிவம் மனைவி                    ♦♦♦♦♦             J . YASEEN IMTHADHI             கட்டுரை எண் 1429                       28-11-2021                          ******* ஆண் மகன்  பெற்றோருக்கு ஆற்ற வேண்டிய கடமைகளுக்கு தரும் முக்கியதுவத்தை மனைவியர் விசயத்தில் தருவது இல்லை  அநேகமானோர் மனைவிக்கு செய்யும் காரியங்களை கடமையாகவே கருதுவதும் இல்லை மாறாக அதை மனைவிக்கு செய்யும்  சேவையாக தியாகமாக தர்மமாகவே கருதுகிறான்  சேவைகளை செய்யாவிட்டால் மறுமையில் தண்டனை இல்லை ஆனால் மனைவியருக்கு ஆற்ற வேண்டிய கடமைகளில் குறை வைத்தால் கூட மறுமையில் நிச்சயம் கேள்வியும் உண்டு தண்டனையும் உண்டு தாயை காரணம் காட்டி மனைவியை புறம் தள்ளுவதும் மனைவியை காரணம் காட்டி தாயை புறம் தள்ளுவதும் மறுமை கேள்விகளுக்கு சுலபமாக  வழி வகுக்கும்  ஒரு ஆடவனை பொருத்தவரை தாயின் அடுத்த ஸ்தானத்தில் இருப்பது நிச்சயம் மனைவியே தாய் நினைத்தாலும் சில காரியங்களை மகனுக்கு செய்ய இயலாது  ஆனால் மனைவி நினைத்தால் மட்டுமே அக்காரியங்களை கடமையாக அருவருப்பு இன்றி செய்ய இயலும்  செய்து கொண்டும் உள்ளனர் ஆதலால் தான் மனைவியை இறைவன

சவுதி அரசும் தப்லீக் ஜமாத்தும்

               தப்லீக் தடையும்               சவுதி மன்னரும்             ♦♦♦♦♦♦♦             J . YASEEN IMTHADHI                            20-12-2021                          ******* ஒரு நாட்டில் செயல்படும் இயக்கத்தை அரசு நினைத்தால் தடை செய்யலாம்  ஆனால் தடை செய்வதற்கு பொருத்தமான  ஆதாரப்பூர்வமான காரணங்களை சான்றை வெளியிட வேண்டும்  குர்ஆன் ஹதீசுக்கு எதிரான அமைப்பு என்பதற்காக சவுதியில் தப்லீக் ஜமாத்துக்கு  தடை என்பது உண்மையெனில் குர்ஆன் ஹதீசுக்கு எதிரான பல நடவடிக்கைகளை ஒழுக்க கேடுகளை சவுதி மன்னரே அரங்கேற்றம் செய்து தான் வருகிறார் அவருக்கு என்ன தடை  ?  தீவிரவாதிகள் என்பதற்காக தப்லீக் ஜமாத்துக்கு தடை என்பது உண்மை என்றால் இதுவரை தப்லீக் ஜமாத் எத்தனை தீவிரவாத செயல்களில் ஈடுபட்டுள்ளனர் என்பதை அதிகாரபூர்வமாக சவுதி  வெளியிட வேண்டும்  அவ்வாறு வெளியிட முன் வராத பட்சத்தில் தப்லீக் ஜமாத்தை தீவிரவாதம் என்ற காரணத்தை சொல்லி விமர்சிப்பது அறிவீனமானது அநீதமானது இவ்வாறு பேசுவோர் எந்த ஆலீமாக இருந்தாலும் அவர் சவுதியின் பணத்திற்காக சிங்கடி அடிப்பவராக மட்டுமே இருப்பார்  இதை தாஃயீக்கள் என்ற பெயரில் வெளிநாடுகளில்

இரட்டை முகம்

      இரட்டை முகமுடையான்         ♦♦♦♦♦♦♦♦♦             J . YASEEN IMTHADHI                       05-12-2021                          ******* எங்கும் சாராது நடுநிலையுடன் சிந்தித்து  செயல்படும் மக்களுக்கு மத்தியில் ஏற்படும் விவகாரங்கள் தீர்வுக்கு வராது இருப்பதற்கு மூல காரணமே இவ்விரு சாராருக்கும் இடையில் இருக்கும் முனாஃபிக்குகள் ( இரட்டை வேடதாரிகள் தான் காரணம்) நல்லிணக்கம் பேசுவது போல் வெளிப்படும் அவர்களின் வார்த்தைகளில் விஷமே வியாபித்திருக்கும் இணைப்பை ஏற்படுத்த இஸ்லாம் அனுமதித்திருக்கும் சில பொய்களையும்  விரோதத்தை வளர்த்து  குளிர் காயவே கருதுவார்கள்  குடும்ப விரிசல்களில் குளிர் காயும் இது போன்ற  நபர்களை விட சமூக விவகாரங்களில் குளிர் காயும் இரட்டை முகமுடையோரே  அதிகம்  இஸ்லாமிய பார்வையில் காஃபிர்களை விட இந்த இரு முகம் உடைய மக்களே கேவலமானவர்கள்  நிரந்தர நரகத்திற்கு உரியவர்கள்  இது போன்றோரை அடையாளம் காணுவது சிந்திப்போருக்கு சுலபமானது  இத்தகையவர்களை அடையாளம் காட்டுவது சமூக மக்களுக்கு நன்மையை விதைக்கும் مُّذَبْذَبِيْنَ بَيْنَ ‌  ذٰ لِكَ لَاۤ اِلٰى هٰٓؤُلَاۤءِ وَلَاۤ اِلٰى هٰٓؤُلَاۤءِ‌  وَمَنْ