ஆத்தீகம் நாத்தீகம்


          நாத்தீகம் ஆத்தீகம்
                    ***********
             J .YASEEN IMTHADHI
                        ********
எதற்கெடுத்தாலும் கடவுளை குறை காணும் நாத்தீக அறிவீனர்கள் 

சமூகம் சிக்கி தவிக்கும் பொழுது இயற்கை பேரிடர்களால் பாதிக்கப்படும் பொழுது பொதுசேவை ஆற்றுவது மிகவும் குறைவு 

சுனாமி நேரம் கடவுளை குறை கூறுவார்கள்
கடவுளை நம்பியவன் இயன்ற வரை அப்போதும் பொது சேவை செய்வான்

கொரோனா பாதிப்பு நேரமும் கடவுளை ஏளனம் செய்வார்கள் கடவுளை நம்பியவன் அப்போதும் பாதிக்கப்பட்டோருக்கு சேவை செய்து பிராத்தணை செய்வான்

மழையால் தத்தளிக்கும் போதும் கடவுளை ஏளனம் செய்வார்கள்
அப்போதும் கடவுளை நம்பியவன் பாதிக்கப்பட்ட மக்களுக்கு சேவை செய்வான் 


பகுத்தறிவுக்கும் எல்லை உண்டு என்று புரியாத வரை நாத்தீகனுக்கு இந்த இழிநிலை மாறாது 


நான் பல தந்தைக்கு பிறந்தேன் என்றும் வாதிப்பவனும்
தந்தையே இல்லாது நான் பிறந்தேன் என்று வாதிப்பவனும் மடமையில் சமமானவர்களே 


   كَيْفَ تَكْفُرُوْنَ بِاللّٰهِ وَڪُنْتُمْ اَمْوَاتًا فَاَحْيَاکُمْ‌ ثُمَّ يُمِيْتُكُمْ ثُمَّ يُحْيِيْكُمْ ثُمَّ اِلَيْهِ تُرْجَعُوْنَ‏

நீங்கள் எப்படி அல்லாஹ்வை நம்ப மறுக்கிறீர்கள்?
 உயிரற்றோராக இருந்த உங்களுக்கு அவனே உயிரூட்டினான்
பின்பு அவன் உங்களை மரணிக்கச்செய்வான்
 மீண்டும் உங்களை உயிர் பெறச் செய்வான் இன்னும் நீங்கள் அவன் பக்கமே திருப்பிக்கொண்டுவரப் படுவீர்கள்

          (அல்குர்ஆன் : 2:28)
 
       நட்புடன்  J . இம்தாதி




Comments

Popular posts from this blog

இயற்கை சீற்றங்களால் இஸ்லாம் மிளிர்கிறது

மனித உறுப்பு

பள்ளிவாசல் கண்ணியம் காப்போம்