காவிகளை இழிவு படுத்திய கொரோனா
கொரோனாவால் இழிவடைந்த
காவிகள்
****************
கட்டுரை எண் 1408
--------------
J . யாஸீன் இம்தாதி
=========
நாய்களை நாயாக பார்ப்பதும்
நோய்களை நோயாக பார்ப்பதும்
பகுத்தறிவு பெற்றுள்ள மனிதனின் தன்மை
ஆனால் நோய்களுக்கும் கூட மத சாயம் பூசி பார்க்கும் ஒரே இனம் காவிகள்
சென்ற வருட கொரோனா முதல் அலை வீசி பல்லாயிர உயிர்கள் பறி போன நேரத்தில்
அரசாங்க முன் அனுமதி பெற்று நடைபெற்ற தப்லீக் மாநாட்டில் கலந்து கொண்ட முஸ்லிம்கள் ( தப்லீக் ஜமாத்) தான் கொரோனாவை இந்தியா முழுவதும் பரப்பினார்கள் என்று அறிவீனமாக கொக்கரித்தார்கள்
அந்த கொக்கரிப்பை உண்மை என்று சித்தரித்து தினமும் தலைப்பு செய்தியாக போட்டு முஸ்லிம்கள் மீது வெறுப்புணர்வை ( பத்திரிக்கை) ஊடக பைத்தியங்கள் பரப்பி மகிழ்சி அடைந்தனர்
வைரஸ் பற்றிய துளியளவு பொது அறிவு இல்லாத மக்கள் இந்த கடைந்தெடுத்த பொய்யை உண்மையாக நினைத்தனர்
தற்போது கொரோனாவின் இரண்டாம் அலை அவர்களின் பிதற்றலுக்கு சாவு மணி அடித்து சமூகத்தில் அவர்களை நாற வைத்துள்ளது
ஹரித்துவாரில் சமீபத்தில் நடைபெற்ற கும்பமேளாவில் லட்சகணக்கில் மாஸ்க் அணியாது சமூக இடைவெளி வழிமுறையை பின்பற்றாது கலந்து கொண்ட சாதுக்கள் பலருக்கு கொரோனா தொற்று இருந்தது உறுதியாகி விட்டது
இப்போது சொல்லுங்கள் காவிகளே !!
கொரோனா இரண்டாம் அலையை பரப்பியது கும்பமேளாவில் கலந்து கொண்ட சாதுக்களால் ( ஹிந்துத்துவவாதிகள் ) தான் என்று ?
உத்திர பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் என்பவருக்கு கொரோனா தொற்று உறுதியாகி விட்டது
இப்போது சொல்லுங்கள் காவிகளே !!
குஜராத் முழுவதும் கொரோனா தாக்கத்தால் பல உயிர்கள் மாண்டு கொண்டிருப்பதற்கு மூல காரணம் பீஜேபி மதவாத கட்சியை சார்ந்த யோகி ஆதித்யநாத் தான் பரப்பினார் என்று
RSS தலைவர் மோகன் பகவத்துக்கு கொரோனா தொற்று உறுதியாகி விட்டது
இப்போது சொல்லுங்கள் காவிகளே
இந்தியா முழுவதும் கொரோனா இரண்டாம் அலை பரவியதற்கு RSS அமைப்பு தான் காரணம் என்று
கொரோனா தொற்றால் ஏற்பட்ட உறவுகளின் மரணத்தின் பிணத்தை அடக்கம் செய்வதற்கு கூட தயங்கும் காவிகளுக்கும்
கொரோனா தொற்றால் இறந்த எவரது உடலையும் பெற்று அவர்களது நம்பிக்கை பிரகாரமே அடக்கம் செய்ய சேவை செய்து வரும் முஸ்லிம் சமுதாயத்திற்கும் கொரோனா தெளிவான வேறுபாடை காட்டி விட்டது
கொரோனாவின் கையை இழுத்து ஆட்டம் போட்ட காவிகளின் குரல்வலையை கொரோனாவே இறுக்கி சாகடித்து விட்டது
اِنْ تَمْسَسْكُمْ حَسَنَةٌ تَسُؤْهُمْ وَاِنْ تُصِبْكُمْ سَيِّئَةٌ يَّفْرَحُوْا بِهَا وَاِنْ تَصْبِرُوْا وَتَتَّقُوْا لَا يَضُرُّكُمْ كَيْدُهُمْ شَيْئًا اِنَّ اللّٰهَ بِمَا يَعْمَلُوْنَ مُحِيْطٌ
ஏதாவது ஒரு நன்மை உங்களுக்கு ஏற்பட்டால், அது அவர்களுக்கு வருத்தத்தை கொடுக்கிறது உங்களுக்கு ஏதாவது தீமை ஏற்பட்டால் அதற்காக அவர்கள் மகிழ்ச்சி அடைகிறார்கள்
நீங்கள் பொறுமையுடனும் பயபக்தியுடனுமிருந்தால் அவர்களுடைய சூழ்ச்சி உங்களுக்கு எந்தத் தீமையும் செய்யாது
நிச்சயமாக இறைவன் அவர்கள் செய்வதை (எல்லாம்) சூழ்ந்து அறிகிறவன்
(அல்குர்ஆன் : 3:120)
நட்புடன் J . இம்தாதி
Comments
Post a Comment