பூமி


       எதையும் தாங்கும் இதயமே
                            பூமி
                           *******
                     16-08-2020
          J . Yaseen iMthadhi
    Bismillahir Rahmanir Raheem
                    **************
மனிதருள் மாணிக்கங்களை நல்லோர்களை தியாகிகளை சிந்தனைவாதிகளை புரட்சியாளர்களை நெறியாளர்களை அறிவாளிகளை இறைதூதர்களை விஞ்ஞானிகளை சர்வாதிகாரிகளை தொடர்ந்து  இழந்தாலும் அவர்களின் இழப்புக்காக வருந்தியதும் கலங்கியதும் இல்லை ஆணவத்தால் தாறுமாறாக சூழல்வதும் இல்லை

தனது எந்த செயல்பாட்டையும் ஒரு விநாடி கூட அவர்களின் இழப்புக்காக தற்காலிகமாக நிறுத்தியதும் இல்லை

எதையும் தாங்கும் இதயம் என்பதை விட எதையும் தாங்கும் பூமி என்பது தான் நூறுசதவிகிதம் உண்மை

இறைகட்டளை எதுவோ அதை மாத்திரமே செயல்படுத்தும் பூமியின் தன்மையே இறைவனின் ஆற்றலை ஒவ்வொரு விநாடியும் வெளிப்படுத்தி வருகிறது

இந்த இடம் எனக்கும் சொந்தம்
இந்த இடம்  அவனுக்கு சொந்தம் என்பதை பொய்யாக்கி எந்த உயிரும் தனக்கே சொந்தம் என்பதை ஒவ்வோரு இழப்பின் போதும் நிரூபித்து வரும் பூமியே சத்தியத்தை அன்றாடம்  சொல்கிறது

بَدِيْعُ السَّمٰوٰتِ وَالْاَرْضِ‌ وَ اِذَا قَضٰٓى اَمْرًا فَاِنَّمَا يَقُوْلُ لَهٗ كُنْ فَيَكُوْنُ‏ 

(அல்லாஹ்) வானங்களையும், பூமியையும் முன் மாதிரியின்றி (இல்லாமையிலிருந்து), தானே உண்டாக்கினான்; அதனிடம் (குன்) ஆகுக என்று கூறினால் உடனே அது ஆகிவிடுகிறது

         (அல்குர்ஆன் : 2:117)

           நட்புடன்   J. இம்தாதி

Comments

Popular posts from this blog

இயற்கை சீற்றங்களால் இஸ்லாம் மிளிர்கிறது

மனித உறுப்பு

பள்ளிவாசல் கண்ணியம் காப்போம்