Posts

Showing posts from July, 2020

கொரோனாவும் பகுத்தறிவும்

      கொரோனாவும் பகுத்தறிவும்                           ********                      13 -07-2020           J . Yaseen iMthadhi     Bismillahir Rahmanir Raheem                    கட்டுரை 133 9              •••••••••••••••••••••••••••• உலகம் முழுதும் கொரோனா தடுப்பு நடவடிக்கை மேற்கொண்டு 120 நாட்கள் கடந்து விட்டது எது போன்ற நடவடிக்கைகள் மூலம் கொரோனா தொற்று நோயை தடுக்க முடியும் என்று கடுமையான சட்டங்களை போட்டார்களோ அந்த சட்டங்கள் மூலம் பெரிய அளவில்  வெற்றியை பெறவில்லை என்பதை நிகழ்வுகளை உற்று நோக்கும்  சாதாரணமாக சிந்திக்கும் மனிதனாலும் தெளிவாக உணர முடியும் கடுமையான சட்டங்களும் கொரோனாவை ஒட்டி பரப்பப்பட்ட தகவல்களும் தான் பெரியளவில் மனிதனின் மனதை பாதித்ததே உலகில்  பொருளியல் பாரத்தை கூட்டியதே தவிர கொரோனாவால் மனித சமூகத்திற்கு  ஏற்பட்ட பாதிப்பு  மிகவும் குறைவு என்பது தான் நிதர்சனமான உண்மை முறையான இறைநம்பிக்கையும் அறிவுப்பூர்வமான நடவடிக்கையும் கொண்ட ஆட்சியாளர்கள் உலகில் இருந்திருந்தால் இந்தளவுக்கு உலகம் உலவியல் தாக்கத்தை சரிவை  சந்தித்து இருக்காது ஒரு விசயத்தை அரசு சொல்கிறது என்பதற்காகவ

கொரோனா பரவல்

      உண்மையை தாமதமாக ஏற்ற          உலக சுகாதார அமைப்பு                           ********                      09-07-2020           J . Yaseen iMthadhi     Bismillahir Rahmanir Raheem                    கட்டுரை 1338              •••••••••••••••••••••••••••• ஒரு நோயை பற்றி உலகம் எந்த கோணத்தில் அணுகுகிறதோ அதே கோணத்தில் தான் மனிதனின் மனம் அதை புரிந்து கொள்ள ஆரம்பிக்கும் அந்த புரிதலின் விளைவாக  அறிவுக்கு மாற்றமான அறிவியலுக்கு மாற்றமான செய்கைகளை கூட மறுத்து பேசுவதற்கு தயங்கி கொண்டிருப்பான் பெரும்பான்மை கருத்துடையோர் எதை கூறுகிறார்களோ அதற்கு மாற்றமாகவும்  மறுப்பாகவும் எதிராகவும் பேசும் போது நம்மை ஒதுக்கி வைத்து விடுவார்கள் என்ற எண்ணம் சத்தியத்தை  நம்மில் வலுவிழக்க செய்து விடும் கொரோனா தொற்று நோயை பொருத்தவரை எந்த வழிகளில் பரவும் என்று ஊடகங்களில் மாத கணக்கில்  எச்சரிக்கை செய்யப்பட்டு வருகிறதோ  அதை விட காற்றின் மூலமாக அந்த தொற்று நோய்  அதிகம் பரவியுள்ளது  என்பது தான் உலக  நடைமுறை விளைவுகளை சிந்திப்போரால் அறிய முடியும் இதை பல உவமைகளை காட்டி பல பதிவுகளில் நாம் விளக்கி இருந்தாலும் அந்

கொரோனா வெளிப்படுத்திய நிஜம்

       கொரோனா வெளியாக்கும்           நிறங்களும் நிஜங்களும்                           ********                      02-07-2020           J . Yaseen iMthadhi     Bismillahir Rahmanir Raheem                    கட்டுரை 1337              •••••••••••••••••••••••••••• கொரோனா பாதிப்பால் வருமானத்திற்கு வழி இல்லையே என்ற வருத்தம் பலருக்கு சேமானம் தேய்மானம் ஆகிறதே என்ற வருத்தம் சிலருக்கு இன்னும் சில வருடம் கழிந்தாலும் நமக்கு கவலை இல்லையே என்ற சுயநலம் சிலருக்கு இதிலும்  பொதுநலம் சிந்தித்து  மறுமை நலன் அடைய முடிகிறதே என்ற ஆனந்தம் சிலருக்கு மனிதனில் இத்தனை நிறங்களா உறவுகளில் இத்தனை நிழல்களா  என்ற மெய்யை நிலைநாட்டிய பெறுமையோ கொரோனாவுக்கு ஒரு மனிதனுக்கு இறைவன் தீர்மானித்த இறுதி குழாய் உணவு உடலில் இறங்காது எந்த நோயும் எதையும் சாதிக்காது என்பதே உறுதி வாய்ந்த உண்மை சோதனைகளை ஏற்படுத்துவதின் மூலம் சில மனிதர்களின் சகிப்பு தன்மையையும் சில மனிதர்களின் தியாகத்தன்மையையும் சில மனிதர்களின் சுயநல தன்மையையும் சில மனிதர்களின் கன்ஜத்தனத்தையும் சில மனிதர்களின் கயமைத்தனத்தையும் இறைவன் பரிசீலிக்கிறான்

கொரோனா ராஜ்யம்

          கொரோனா ராஜ்யம்                        ********                      01-07-2020           J . Yaseen iMthadhi     Bismillahir Rahmanir Raheem                    கட்டுரை 1337              •••••••••••••••••••••••••••• அதிரடி நடவடிக்கைகள் தான் சில ஆபத்துகளை தடுத்து நிறுத்தும் அது போன்ற வாய்ப்புகளை தவற விட்ட பிறகு எடுக்கப்படும் எந்த நடவடிக்கைகளும் விளையும் ஆபத்துகளை தடுக்க பயன்படாது என்பதை ஒட்டு மொத்த உலகிற்கு பாடம் நடத்தியுள்ளது கொரோனா வைரஸ் உலகளவில் எடுக்கப்பட்ட பல கட்ட நடவடிக்கைகளும் தோல்வியை தழுவியதும் இதனால் தான் தற்போது அறிவிக்கப்படும் நவீன அறிவிப்புகளும் இதை தான் தொடர்ந்து  கற்று தர போகிறது ஞாயிற்றுக்கிழமை கூடும் மக்கள் கூட்டத்தை தடை செய்யும் பொழுது அந்த நாளில் சேரும் கூட்டம் அதற்கு முன் தினம்  சனிக்கிழமை கூட தான் போகிறது பணியின் நேரத்தை குறைக்கும் பொழுது வாய்ப்பு வழங்கப்பட்ட நேரத்தில் அதே கூட்டம் கூடத்தான் போகிறது இதில் என்ன மாற்றம் என்ன நன்மை ஏற்பட போகிறது என்பதை சிந்தித்தாலும் புரிய முடியவில்லை எதுவானாலும் அரசாங்கம் எடுக்கும் நடவடிக்கைகளுக்கு கட்டுப்பட வேண்