ஹிந்தி மொழியை எதிர்ப்பது ஏன்
ஹிந்தி மொழியை
ஏன் எதிர்க்க வேண்டும்
•••••••••••••••••••••••
17-09-19
J . Yaseen ( iMthadhi )
<><><><><><><>
இஸ்லாமிய பார்வையில் ஹிந்தி என்பதும் சாதாரணமாக மனிதர்கள் வழக்கில் பேசும் ஒரு மொழி தான்
அந்த மொழியை பிறர்களிடம் திணிப்பதும் எதிர்ப்பதும் ஒரே தரத்தில் உள்ள நிலை தான்
ஆனாலும் தமிழர்கள் குறிப்பாக முஸ்லிம்களில் சிலர்கள் ஹிந்தி மொழியை தமிழகத்தில் எதிர்ப்பது ஏன் ?
ஹிந்தியை எதிர்ப்பதால் நமக்கு கிடைக்கும் பலன் என்ன ?
ஹிந்தியை வரவேற்பதால் நாம் பேசும் தமிழ் மொழி அழிந்து விடுமா அல்லது வேறு விதமான இழப்புகள் ஏற்படுமா ?
அவ்வாறு இருந்தால் ஆங்கில மொழியில் பிள்ளைகள் படிப்பதையும் அந்த மொழியில் பேசுவதையும் தமிழர்கள் ரசிப்பது ஏன் ?
அரசியல் பார்வைக்கு அப்பாற்பட்டு இதற்கு நியாயமான விளக்கம் கூறுவோர் கருத்துக்களை பதிவிடலாம்
இஸ்லாமிய பார்வையில் மொழிகளை பற்றிய சிறு உரை லின்ங்
https://youtu.be/dePRdOwv6_Y
********
https://youtu.be/9HTM95Rv6x4
*********
நட்புடன் J . இம்தாதி
Comments
Post a Comment