Posts

Showing posts from June, 2019

பதவி மோகமே பாவங்களின் அச்சாணி

   பதவி மோகமே பாவங்களின்                   அச்சாணி          **********************                    30 -06-19            கட்டுரை எண்1249          !!J . Yaseen iMthadhi !!                 **************                  بِسْمِ اللهِ الرَّحْمٰنِ الرَّحِيْمِ                       ★★★★★★★★★★★ மார்க்கத்தில் அனுமதிக்கப்பட்ட காரியங்களில் முஸ்லிம்கள் தானாகவே விரும்ப கூடாத காரியமும் சில உண்டு அதில் ஒன்று தான் பதவியை இதர  பொருப்புகளை நாடுவது அதை பல விதங்களில் தேடுவது தியாகத்தின் சிகரங்களாக வாழ்ந்த சஹாபாக்கள் நபிகள் நாயகம்  ( ஸல்) அவர்கள் காலத்தில் தலைமை பொருப்புகளை விரும்பியதும் இல்லை அவ்வாறு விரும்பிய சிலர்களுக்கு நபியவர்கள்  பொருப்புகளை கொடுக்கவும் இல்லை காரணம் உலகில்  பதவி பொருப்புகளை விரும்புகின்ற மனிதன் அந்த பொருப்பின் புகழுக்காகவும் அதன் மூலம் அடையும்  இலாபத்திற்காகவும் உழைப்பான தவிர மறுமை நன்மைக்காகவும் மக்களின் துயர் துடைப்பதற்காகவும் உழைப்பது என்பது மிகவும் அரிது நம் சமூகத்தில் பல விதமான குழப்பங்கள் விரோதங்கள் பிளவுகள் அதிகமாகி கொண்டே செல்வதற்க்கு மூல காரணமும் பின்னனியும்

நடிகர் சங்க தேர்தல்

         நடிகர் சங்க தேர்தலும்       ஊடகங்களின் மடமையும்          ************************                    23-06-19         J . YASEEN IMDHATHI             ****************** ஒவ்வொரு இயக்கம்  மற்றும் சங்கங்களுக்கு நிர்வாக தேர்தல் நடைபெறுவது என்பது சாதாரணமான ஒரு  விசயம்  தான் ஒரு சங்கத்தில் தேர்தல் நடை பெற்றால் அதை எவரும் ஒரு முக்கிய செய்தியாக தூக்கி சுற்றுவது இல்லை ஆனால் நடிகர் சங்கத்தின் தேர்தலை மட்டும் ஏதோ தமிழகத்தில் அரசியல்  தேர்தல் நடைபெறுவதை  போல் பூதாகரமாக்கி  ஊடகங்கள் நடிகர் சங்க தேர்தல் செய்திகளுக்கு  முக்கியதுவம் கொடுத்து மக்களை மூடனாக்கி வருகிறது  நடிகர் சங்க தேர்தலில் விஷால் அணி வெற்றி பெற்றாலும் நாசர் அணி வெற்றி பெற்றாலும்  அதனால் நாட்டு மக்களுக்கு என்ன பலன் ? தமிழகத்தில் மக்கள் நலனை மையமாக வைத்து நடை பெற்ற பொதுவான ஆர்ப்பாட்டம் போராட்டங்களில் எத்தனை போராட்டங்களில் நடிகர் சங்கத்தின் பங்களிப்பு இதுவரை  அமைந்துள்ளது  ? பாமரர்களின் சினிமா மோகத்தின் அறிவிலித்தனமே இது போன்ற செய்திகளை ஊடகங்கள் தூக்கி சுற்றுவதற்க்கு  மூல காரணம்         நட்புடன்  J . இம்தாதி

புரட்சியாளன்

          !!  புரட்சியாளன் !! புரட்சியாளன் தோன்றுவது  அரிது அவனை விமர்சிப்போரே பெரிது இகழ்சியாளன் புரட்சியாளனை விமர்சித்தால் புரட்சியாளன் லட்சியத்தில் முன்னேற்றம் அடைகிறான் வதைகளை சுமந்து நல் விதைகளை முளைபிப்பவனே புரட்சியாளன் கதைகளை காணாது செய்து தன்  சரிதைகளையே சான்றாக மாற்றுவான் புரட்சியாளன் தளர்சியை தவிடு பொடியாக்கி  சமூக எழுச்சியை செதுக்குபவனே புரட்சியாளன் எட்டாத முகடை பார்த்து கை கட்டி வேடிக்கை பார்ப்பவனால் வளர்சியை கனவு காண இயலாது முட்டாத கோள்களிலும் தன் கால் சுவடுகளை பதிக்க எத்தனிக்கும் மாமனிதனே புரட்சியாளன் புரட்சி எனும் சொல்லுக்கே புகழ்சியை தருபவனே புரட்சியாளன்  மெய்சிலிர்க்கும் ரோமக்கால்களை தன் சொல் வடிவால் மக்கள் உடலில்  செதுக்குபவனே புரட்சியாளன் ஆட்சியாளனையும் ஆட்டம் காண வைக்கும் புரட்சியாளனின் அர்ப வார்த்தைகள் காட்சியாளனை கற்பனை பாத்திரத்தில் இருந்து மீட்சி அடைய வைக்கும் புரட்சியாளனின் சொல்லாடல்           நட்புடன் J . இம்தாதி

ஞானமில்லா கல்விதுறையும் அவமானப்படும் ரஜினிகாந்தும்

     கல்வி ஞானம் இல்லாத              கல்வி துறையும்    கேவலப்படும் ரஜினிகாந்தும்           **********************                    13 -06-19            கட்டுரை எண்1248          !!J . Yaseen iMthadhi !!                 **************                  بِسْمِ اللهِ الرَّحْمٰنِ الرَّحِيْمِ                       ★★★★★★★★★★★ ஐந்தாம் வகுப்பு பாட புத்தகத்தின் பொது அறிவுக்கான ரேக்ஸ் டூ ரிச் ஸ்டோரீஸ் பகுதியில் சினிமா கூத்தாடி ரஜினியின் செய்தியை பள்ளி கூட மாணாக்களின் முன்னேற்ற சிந்தனைக்கு எடுத்து காட்டாக பதியப்பட்டுள்ளது எந்த துறைக்கு முன்னோடியாக ஒருவரின் வரலாறை மேற்கோள் காட்டினாலும் அவர் அந்த துறையில் தேர்சி பெற்றவராக தனித்து விளங்கியவராக இருக்க வேண்டும் மாணாக்களுக்கு முன்னோடியாக ஒருவரின் சரித்திரம் சொல்வதாக இருந்தால் அவர் படிப்பு துறையில் சிறந்தவராக தனித்து விளங்கியவராக  வாழ்ந்து இருக்க வேண்டும் சினிமா கூத்தாடி ரஜினிகாந்த் என்பவர் எந்த வகையில் பாடசாலைகளின்  மாணாக்களுக்கு முன்னோடி ? அவர் கல்வித்துறைக்கு ஆற்றிய பணிகள் என்ன ? எத்தனை கல்லூரிகளில் மாணாக்களுக்கு சிந்தனை சொற்பொழிவை நி