சிந்திக்க சில வரிகள்
சிந்திக்க சில வரிகள்
********************
21-04-19
J . யாஸீன் இம்தாதி
*************
கொலை செய்யாதே
மதுபானம் அருந்தாதே
புறம் பேசாதே
அநீதம் இழைக்காதே
ஒழுங்கீனத்தை பேணாதே
விபச்சாரம் புரியாதே
பிறர் உரிமைகளை பறிக்காதே
ஆணவம் கொள்ளாதே
அரசாட்சிக்கு ஆசை படாதே
இது போல் இன்னும் பல நூறு கருத்துக்களை உள்ளடக்கிய இஸ்லாமிய சட்டங்களை உறுதியாக பின் பற்றி முஸ்லிம்கள் நடந்தால் முஸ்லிம்களுக்கும் நன்மை முஸ்லிம் அல்லாதோருக்கும் நன்மை தான்
இதில் இஸ்லாத்தை கடுமையாக வெறுப்பதில் யாருக்கு என்ன நன்மை எவ்விதத்தில் இதில் நியாயம் உண்டு ?
சிந்தனையாளர்களே சிந்திப்பீர்
مَنْ عَمِلَ صَالِحًـا مِّنْ ذَكَرٍ اَوْ اُنْثٰى وَهُوَ مُؤْمِنٌ فَلَـنُحْيِيَنَّهٗ حَيٰوةً طَيِّبَةً وَلَـنَجْزِيَـنَّهُمْ اَجْرَهُمْ بِاَحْسَنِ مَا كَانُوْا يَعْمَلُوْنَ
ஆணாயினும் பெண்ணாயினும் முஃமினாக இருந்து யார் (சன்மார்க்கத்திற்கு இணக்கமான) நற் செயல்களைச் செய்தாலும் நிச்சயமாக நாம் அவர்களை (இவ்வுலகில்) மணமிக்க தூய வாழ்க்கையில் வாழச் செய்வோம்
இன்னும் (மறுமையில்) அவர்களுக்கு அவர்கள் செய்து கொண்டிருந்தவற்றிலிருந்து மிகவும் அழகான கூலியை நிச்சயமாக நாம் கொடுப்போம்
(அல்குர்ஆன் : 16:97)
நட்புடன் J . இம்தாதி
Comments
Post a Comment