Posts

Showing posts from May, 2018

பயனற்ற ரமலான் விளம்பரம்

            !பயனற்ற ரமலான் தகவல்கள்!                 இனிதே  ஆரம்பம்           *-------------------------------------*                        16-05-18              J.யாஸீன் இம்தாதி                    **************     Bismillahir Rahmanir Raheem                   ++++++++++++ ரமலான் துவங்கி விட்டாலே சமூகவலைதளம்  முழுவதும் முஸ்லிம்கள் நோன்பு திறக்கும் போது உள்ள உணவை பற்றிய பேச்சும் அதை சார்ந்த ஸ்டில்களுமே அதிகம் இடம் பெறு இதை அப்லோட் செய்வதால் யாருக்கு என்ன பலன்  ? அல்லது யாருக்கு என்ன நன்மை? மாற்றாரின் பார்வையில் ரமலான் என்பது ஏதோ முஸ்லிம்கள் பார்ப்பதை எல்லாம்  வகை வகையாக சாப்பிட்டு  உடலை  செழிக்க வைக்கும் ஒரு மாதம் போலவே ரமலான் மாதத்தை பல வருடமாகவே  சித்திரத்தை உண்டாக்கி வருகின்றனர் நன்மைகளை எளிமையாக  பரப்பும் தளங்களில் அங்கம் வகிக்க கூடியவர்கள்  அந்த தளத்தை பயனற்ற ஒன்றை சேர் செய்வதற்க்கும் அப்லோட் செய்வதற்க்கும் பயன்படுத்துவது  சிறு பிள்ளைத்தனமாக உள்ளது அது போக நாம் நோற்க்கும் நோன்பிற்க்கும் சஹாபாக்கள் வைத்த நோன்பிற்க்கும் பெரிய வேறுபாடுகள் உள்ளது ஒரு பேரீத்தம்பழத்தை

பிறை ஆர்வம்

    பிறையை பற்றியே சிந்திக்காத                 முஸ்லிம் சமூகம்   ×÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷×      !!========================!!        15-05-18 - செவ்வாய் கிழமை              *********************             கட்டுரை எண் 115 4                    -------------------    ஆக்கம் J .YASEEN IMTHADHI               ********************                           بِسْمِ اللهِ الرَّحْمٰنِ الرَّحِيْمِ            ★★★★★★★★★★★ ரமலான் பிறை உங்கள் ஊரில் தென்பட்டதா ? உங்களுக்கு வேறு எங்கிருந்தாவது தகவல் வந்ததா என்று ஒவ்வொருவரும் அவர் அறிந்த நபர்களிடம் தொலைபேசி மூலம் விசாரிப்பதை தான் பிறை பார்த்து நோன்பு வையுங்கள் என்ற ஹதீசுக்கு விளக்கம் புரிந்து வைத்துள்ளார்களே தவிர பிறையை கண்ணால் பார்ப்பதற்க்கு கூட்டு முயற்சியிலோ அல்லது தனிப்பட்ட நிலையிலோ முயற்சி செய்வதே இல்லை என்பது தான் உண்மையாகும் பள்ளிவாசல்  ஜமாத்துகளில் கூட இதற்க்கு முயற்சி எடுக்கும் ஒரு குழுவை இதுவரை அநேக இடங்களில் உருவாக்கப்படவில்லை இந்நிலையில் பிற பக்கம் இருந்து தகவல் பெற்று பிறை செய்தியை  யாராவது சொன்னால் அவர்களை குறுக்கு விசாரணை

ஆலீம்களே ஆபத்துகளை தவிர்ப்பீர்

       ஆலீம்களே ஆபத்துகளை              அரவணைக்காதீர் !!========================!!        15-05-18- செவ்வாய் கிழமை              *********************             கட்டுரை எண் 1153                    -------------------    ஆக்கம் J .YASEEN IMTHADHI               ********************                           بِسْمِ اللهِ الرَّحْمٰنِ الرَّحِيْمِ            ★★★★★★★★★★★ மார்க்கத்தின் விடி வெள்ளிகளாக திகழ வேண்டிய இடத்தில் இருப்பவர்கள் ஆலீம்கள் மறுமையில் நபிமார்களுக்கு அடுத்த அந்தஸ்தத்தை பெறும் பாக்கியம் பெற்றவர்களும் ஆலீம்கள் தவறிய பாதையில் சென்று கொண்டுள்ள மனித சமுதாயத்தை நல்வழி படுத்தி அவர்களுக்கும்  சொர்க்கத்திற்கான பாதையை காட்டும் பாக்கியமும் திறனும்  பெற்றவர்கள் ஆலீம்கள் பிற மக்களை சைத்தான் வழி கெடுக்க திட்டம் போடுவதை விட ஆலீம்களை வழி கெடுப்பது தான் சாத்தானின் அபாரமான இலட்சியம் ஆகும் காரணம் ஆலீம் என்ற வார்த்தைக்கு பின்னால் அவரது சொல்லை கேட்கும் ஒரு சமூகமே பின்பற்றி செல்லும்  என்ற நிலை இருப்பதால் சைத்தான்களுக்கு ஆலீம்களை வழி கெடுப்பதின் மூலம் அவரை முன்னோடியாக கருதும் மக்கள

பீஜே விவகாரம்

        அறிஞர் பீஜே விவகாரமாக           வரம்பு மீறி தூற்றுவோரும்    எல்லை தாண்டி போற்றுவோரும்          பெற வேண்டிய படிப்பினை   ============================        13-05-18- ஞாயிறு கிழமை              *********************                              بِسْمِ اللهِ الرَّحْمٰنِ الرَّحِيْمِ            ★★★★★★★★★★★ பல வருட உழைப்பாலும் தியாகத்தாலும் சமூக சேவைகளாலும் புகழின் உச்சத்தை அடைந்த பீஜே என்ற ஒரு அறிஞர் இன்று  அகலபாதாளத்தில் வீழ்ந்து போனது பெண் என்ற ஒரு அர்ப்பமான பலவீனத்தால் என்பது தற்போது அவர் சிரமபட்டு வளர்த்தி உருவாக்கிய தவ்ஹீத் ஜமாத்தின் அதிரடியான  அழகிய  நடவடிக்கை மூலமே வெளிப்பட்டதை நினைத்து பெருமை படுவதா ? அல்லது சிறுமை படுவதா ? என்ற மனக்குழப்பத்தில் பலர்கள் இன்று உள்ளனர் இதில் நமது நிலைபாடுகளை எப்படி அமைத்து  கொள்வது என்பதை அறிவதற்க்கு  முன் அடிப்படையாக அனைவரும் உணர்ந்து கொள்ள வேண்டிய ஒரே விசயம் என்னவென்றால் அந்நிய பெண்ணோடு எவ்வகையில் ஒருவர் தொடர்பு வைத்திருந்தாலும் அது கடந்த காலமாக இருந்தாலும் நிகழ்காலமாக இருந்தாலும்  அந்த பெண்ணிண் மூலமே பல அவமானங்களை சந்திக்க நேரிட