Posts

Showing posts from March, 2018

முபாஹலா

       முபாஹலா  எனும் சாபத்தின்              அழைப்பு தேவையா      °°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°      30-03-18- வெள்ளிக்கிழமை              *********************           கட்டுரை எண் 1132                    -------------------    ஆக்கம் J .YASEEN IMTHADHI               ********************   BISMILLAHIR RAHMANIR RAHEEM            ★★★★★★★★★★★ فَمَنْ حَآجَّكَ فِيْهِ مِنْ بَعْدِ مَا جَآءَكَ مِنَ الْعِلْمِ فَقُلْ تَعَالَوْا نَدْعُ اَبْنَآءَنَا وَاَبْنَآءَكُمْ وَنِسَآءَنَا وَنِسَآءَكُمْ وَاَنْفُسَنَا وَاَنْفُسَكُمْ ثُمَّ نَبْتَهِلْ فَنَجْعَل لَّعْنَتَ اللّٰهِ عَلَى الْكٰذِبِيْنَ‏  (நபியே!) இதுபற்றிய முழு விபரமும் உமக்கு வந்து சேர்ந்த பின்னரும் எவரேனும் ஒருவர் உம்மிடம் இதைக் குறித்து தர்க்கம் செய்தால்                வாருங்கள் எங்கள் புதல்வர்களையும், உங்கள் புதல்வர்களையும் எங்கள் பெண்களையும்  உங்கள் பெண்களையும் எங்களையும் உங்களையும் அழைத்து (ஒன்று திரட்டி வைத்துக் கொண்டு) பொய்யர்கள் மீது அல்லாஹ்வின் சாபம் உண்டாகட்டும்” என்று நாம் பிரார்த்திப்போம்!” என நீர் கூறும

தவ்ஹீத் பெயரில் குப்பைகள்

   தவ்ஹீத் எனும் போர்வையில்              குப்பை கூளங்கள்       °°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°           24-03-18- சனிக்கிழமை              *********************           கட்டுரை எண் 1130                    -------------------    ஆக்கம் J .YASEEN IMTHADHI               ********************   BISMILLAHIR RAHMANIR RAHEEM            ★★★★★★★★★★★ தமிழகத்தில் முஸ்லிம்கள் கூத்தாடிகளுக்கு பின்னால் ரசிகர்களாக அலைந்து திரிந்த காலம் மாறி தற்போது மார்க்கத்தின் பெயரால்  இயக்கத்திற்காகவும் அதை சார்ந்த  தலைவர்களுக்காகவும் கூத்தாடிகளின் ரசிகர்களை விட கேடுகெட்ட நிலையில் வக்காலத்து வாங்கியும் எதிர்ப்பு தெரிவித்தும் ஊடகங்களில் அலைந்து திரியும் ஒரு பெரும்  கூட்டமே பல வேடங்களில் இன்று குர்ஆன் ஹதீஸ் பேசிக்கொண்டு  அலைகிறது ரூம் போட்டு யோசிப்பார்களோ என்று நகைச்சுவையாக  கேள்வி பட்டிருப்போம் ஆனால் வாட்சப் குரூப் போட்டு அவைகளில் விடிய விடிய தனி மனிதர்களின் மானத்தை கூறுபோட்டு விளையாடும் பித்னா வாதிகளாகவே இவர்கள்  மாறி விட்டனர் ஒரு சாராரை அல்லது பிற  இயக்கங்களை விமர்சித்து நீலிக் கண்ணீர் வடிக்க

நரமாமிச விரும்பிகளாகும் முஸ்லிம்களும்

             நரமாமிச விரும்பிகளாகும்                     முஸ்லிம்கள்        _^_^_^_^_^_^_^_^_^_^_^_^_^_^_^_^              கட்டுரை எண் 1128                    -------------------    ஆக்கம் J .YASEEN IMTHADHI               ********************   BISMILLAHIR RAHMANIR RAHEEM            ★★★★★★★★★★★ يٰۤـاَيُّهَا الَّذِيْنَ اٰمَنُوا اجْتَنِبُوْا كَثِيْرًا مِّنَ الظَّنِّ اِنَّ بَعْضَ الظَّنِّ اِثْمٌ‌ وَّلَا تَجَسَّسُوْا وَلَا يَغْتَبْ بَّعْضُكُمْ بَعْضًا‌  اَ يُحِبُّ اَحَدُكُمْ اَنْ يَّاْكُلَ لَحْمَ اَخِيْهِ مَيْتًا فَكَرِهْتُمُوْهُ‌  وَاتَّقُوا اللّٰهَ‌  اِنَّ اللّٰهَ تَوَّابٌ رَّحِيْمٌ‏  முஃமின்களே! (சந்தேகமான) பல எண்ணங்களிலிருந்து விலகிக் கொள்ளுங்கள் ஏனெனில் நிச்சயமாக எண்ணங்களில் சில பாவங்களாக இருக்கும் (பிறர் குறைகளை) நீங்கள் துருவித் துருவி ஆராய்ந்து கொண்டிராதீர்கள் அன்றியும், உங்களில் சிலர் சிலரைப் பற்றிப் புறம் பேசவேண்டாம் உங்களில் எவராவது தம்முடைய இறந்த சகோதரனின் மாமிசத்தைப் புசிக்க விரும்புவாரா? (இல்லை!) அதனை நீங்கள் வெறுப்பீர்கள் இன்னும், நீங்கள் அல்லாஹ்வை அஞ்ச

மிஃராஜ் பயணமும் மின்னல் பயணமும்

            நபி( ஸல்) அவர்களின் மிஃராஜ் பயணமே மின்னல் பயணம்     _^_^_^_^_^_^_^_^_^_^_^_^_^_^_^_^              கட்டுரை எண் 1127                    -------------------    ஆக்கம் J . YASEEN IMTHADHI               ********************   سُبْحٰنَ الَّذِىْۤ اَسْرٰى بِعَبْدِهٖ لَيْلًا مِّنَ الْمَسْجِدِ الْحَـرَامِ اِلَى الْمَسْجِدِ الْاَقْصَا الَّذِىْ بٰرَكْنَا حَوْلَهٗ لِنُرِيَهٗ مِنْ اٰيٰتِنَا‌  اِنَّهٗ هُوَ السَّمِيْعُ الْبَصِيْرُ‏  (அல்லாஹ்) மிகப் பரிசுத்தமானவன் அவன் தன் அடியாரை பைத்துல் ஹராமிலிருந்து (கஃபத்துல்லாஹ்விலிருந்து தொலைவிலிருக்கும் பைத்துல் முகத்தஸிலுள்ள) மஸ்ஜிதுல் அக்ஸாவிற்கு ஓரிரவில் அழைத்துச் சென்றான் (மஸ்ஜிதுல் அக்ஸாவின்) சுற்றெல்லைகளை நாம் அபிவிருத்தி செய்திருக்கின்றோம் நம்முடைய அத்தாட்சிகளை அவருக்குக் காண்பிப்பதற்காக (அவ்வாறு அழைத்துச் சென்றோம்) நிச்சயமாக அவன் (யாவற்றையும்) செவியுறுவோனாகவும்; பார்ப்போனாகவும் இருக்கின்றான்             (அல்குர்ஆன் : 17:1) அறிவியல் சார்ந்து மிஃராஜ் தொர்பாக பல அறிஞர்கள் விளக்கிய கட்டுரைகள் இருந்தாலும் பாமரர்களும்  எளிமையா