இல்லறம் துறவரம்
துறவரம் ஓர் போலி
======================
<<<<<<•••••••••••••••••••••>>>>>>
கட்டுரை எண் 1185
ஆக்கம் J .யாஸீன் இம்தாதி
^^________________^^
Bismillahir Rahmanir Raheem
******************
மனிதனுக்கு தேவையான அனைத்தும் உள்ளடக்கியே மனிதனின் உடலை இறைவன் படைத்துள்ளான்
இதில் இயற்கையாக இறைவனால் படைக்கப்பட்ட உறுப்புகளின் தேவை இல்லாது உணர்ச்சிகள் இல்லாது எவராலும் எப்போதும் நிலையாக வாழ முடியாது
கைகள் செய்யும் வேலைகளை சாதனைக்காக சில நாட்கள் கால்களில் செய்யலாம்
ஆனால் எனக்கு கைகளே தேவை இல்லை நான் கைகள் இருந்தும் கைகளின் துணையில்லாது வாழ்வேன் என்று ஒருவன் சொன்னால் அவன் வெளியுலகில் அவ்வாறு பிறர் பார்க்க வாழ முடியுமே தவிர
தனிப்பட்ட வாழ்கையில் அவனது கைகளை அவனால் பயன்படுத்தாது இருக்கவே முடியாது
இது தான் மனித படைப்பு இது தான் உலக நடைமுறை
அனைவரின் உடல் நிலையும் சொல்லும் பாடம்
முறையான திருமணத்தின் மூலம் இல்லறம் எனும் தேவைக்கு ஒர் ஆண் துணையில்லாது பெண்ணும்
ஒரு பெண் துணையில்லாது ஆணும் வாழ்வதும் இதை போன்றதே
நான் துறவறத்தை நாடி தனிமையில் தியானம் செய்கிறேன் என்பதும் ஓர் ஏமாற்று வேலை
நோய்களின் காரணமாக ஆண்மை இல்லாத ஆடவனும் பெண்மை இல்லாத பெண்ணும் தான் இதற்க்கு பொருத்தமானவர்களே தவிர இவ்விரு அம்சங்கள் உள்ளவர்கள் இதில் எப்போதும் நிலையாக இருக்கவே முடியாது என்பதை ஒவ்வொருவரின் உடற்கூறுகளே பாடம் நடத்தும்
எவ்வளவு பெரிய மேதாவிகளானாலும் ஆன்மீக குருமார்களாக ஆனாலும் பெரும் பதவிகளில் இருந்தாலும் சந்தர்ப்பங்ளும் சூழல்களும் அமைந்து விட்டால் ஒரு ஆண் ஆணாகவும் ஒரு பெண் பெண்ணாகவும் தான் அந்தரங்கத்தில் செயல்படுவார்கள் என்பது தான் மறுக்க முடியாத உண்மை
அதனால் தான் ஆன்மீகத்தின் பெயரில் தங்களை ஆசைகளுக்கு அப்பாற்பட்டவர்களாக வெளியுலகில் காட்டி கொள்ளும் துறவிகளும் ஆன்மீக குருமார்களும் கற்பழிப்பு வழக்கிலே பக்தியின் பெயரால் பெண்களை ஏமாற்றி அவர்களின் கற்பை சூறையாடும் வழக்கிலே அடிக்கடி கைது செய்யப்படும் அவல நிலையை பரவலாக பார்க்கிறோம்
வெளியுலகில் தெரிந்த தகவல்களே இந்திய அளவில் ஏராளம் என்றால் சட்டத்தையும் சமுதாயத்தையும் ஏமாற்றி நடக்கும் போலிகள் எத்தனை பேர் இருப்பார்கள் ? என்பதை யோசிப்பதை தவிர்த்து விட்டு
அவர்கள் தான் அப்படி ஆனால் இவர்கள் அப்படி இல்லை என்று தங்களை தானே இயற்கைக்கு மாற்றமாக சமாதானம் சொல்லி தங்களையும் சமூகத்தையும் ஏமாற்றி கொள்ளும் கோமாளிகளே இவ்வுலகில் அதிகம்
துறவித்தனம் சந்நியாசம் என்பதெல்லாம் கடவுள் சொல்லி தந்த வழிமுறைகள் அல்ல காரணம் கடவுள் எந்த மனிதனையும் காம உணர்வை நீக்கி படைக்கவில்லை
இறைதூதர்களில் எவரும் இது போல் போலிகளை சொல்லி ஆன்மீகத்தை வளர்த்தவில்லை மாறாக அவர்களே திருமணமும் செய்து பிள்ளைகளையும் ஈன்று சாதாரண மனிதனாக கட்டுப்பாடுள்ள மனிதர்களாக தான் நடந்துள்ளனர்
இவ்விசயத்தில் நான் மனக்கட்டுப்பாடுடன் இருப்பேன் என்பதும் நான் உணவே உண்ணாமல் பசியோடவே இருப்பேன் என்பதும் வடிகட்டிய பொய்களின் குப்பை மேடுகள் தான்
இவர்கள் நாம் அறிந்து தவறு செய்வார்கள் அல்லது நாம் அறியாமல் தவறை நிச்சயம் வாய்ப்பு அமைந்தால் செய்தே தீருவார்கள்
முறையான திருமண பந்தமே கடவுள் காட்டிய மெய்வழி
துறவரம் சந்நியாசம் என்பதெல்லாம் ஆன்மீக போலிகளின் ஏமாற்று வழி
உங்களை போல் நான் இல்லை என்று மக்களிடம் தங்களை வேறுபடுத்தி காட்டி அதன் மூலம் தனிப்புகழை விரும்பவே இந்த வேஷ வார்த்தைகளை கடவுள் வார்த்தைகளாக இட்டு கட்டி அல்லது பிறர்கள் இட்டுகட்டிய சொற்களை
வேதாந்தமாக நம்பி வாழ்கின்றனர்
சுருக்கமாக சொன்னால் திருமணத்தின் மூலம் மனைவிக்கு என்னால் சோறு போட முடியாது என்ற நிலையில் வக்கற்று இருப்பவர்களும்
ஆண்மையே இல்லாத பெட்டைகளும்
பெண்மையே இல்லாத பெண் உருவங்களும் தான் இதை ஓர் தத்துவமாக தூக்கி சுற்றுவர்
திருமணம் என்பதே பாவமான காரியம் அல்லது கடவுளின் நேசத்தை பெற்று தராத காரியம் என்று நினைக்கும் மூடர்களின் வ
ழியே துறவரம்
இந்த ஆன்மீக லூசுகளை போல் இவர்களின் பெற்றோர்கள் நினைத்து இருந்தால் இவர்கள் இப்படி பேச இருந்திருப்பார்களா ?
அல்லது தற்கால மனிதர்கள் அனைவரும் இப்படி முடிவு செய்தால் மனித சன்ஜாரம் பெருகுமா ?
உலகில் மனித இனத்தையே நாசமாக்க அறிவிலிகளின் புத்தி கெட்ட வழியே துறவரம்
அசாமில் காமாக்யா (காமம்) என்ற பெயரில் கோயில்களை ஏற்படுத்தி கொண்டு ஆன்மீக வழிமுறைக்கே மாற்றமாக துறவரத்தை பேசும் சந்நியாசிகள் தான் தெய்வ வார்த்தையை முதலில் தூக்கி எறிந்தவர்கள்
வெள்ளை சேலையை கட்டி கொண்டு பாதிரிகள் சிஸ்டர்கள் என்று சொல்லிக் கொண்டு இது போல் ஆபாச வழக்கில் சிக்கியோரும் ஏராளம்
காரணம் பைபிளிலும் துறவரத்தை வெறுத்தே உள்ளது
இயற்கையான உணர்ச்சிகளுக்கு மாற்றமாக தத்துவம் பேசி கொண்டு அதை தன்னாலும் அடக்க முடியாது என்று தெரிந்து கொண்டே வெட்டியான உபதேசங்களை பேசுவோர் அறிவியல் பார்வையிலும் மதங்களின் ஆய்வு பார்வையிலும் நடிகர் நடிகைகளே
=====================
இந்து மத நூலில் திருமணம்
------------
அஸ்வின்கள் தங்கள் மகள்களான சூர்யாவையும் சாவித்திரியையும் மணந்தனர்
(ரிக்-I.116.19)
இந்து மத கடவுளர்களே பல்லாயிரம் மனைவியர்களை திருமணம் செய்ததாக புராணங்களும் கூறுகிறது
++++++++++++++++++++
கிருஸ்தவத்தில் திருமணம்
---------------
பைபிளில் சொல்லப்படும் அனைத்து தீர்க்கதரிசிகளும் திருமணம் செய்தார்கள் என்றே பைபிளில் லூக்கா கொரிந்தியர்,எபிரேயர்,
போன்ற அத்தியாய வசனங்களில் பரவலாக காணப்படுகிறது
-------------
திருமணம் செய்யாது சர்ச்சுகளில் பணியாற்றும் பாதிரிமார்களால் சிஸ்டர்களால் பல ஒழுக்க கேடுகளை தொடர்ந்து கண்டு வந்த போப் ஆண்டவர் 2010 ம் ஆண்டு துறவரம் என்பது பைபிள் வசனங்களுக்கு எதிரானது என்றும் திருமணம் செய்வது தான் இயற்கையானது என்றும் அறிக்கை தந்த செய்தி வாஷிங்டனில் வெளியாகும் பல பத்திரிக்கைகளில் இடம் பிடித்தது
-----------------
இயற்கையை பேசும் இஸ்லாம்
-------------
وَاَنْكِحُوا الْاَيَامٰى مِنْكُمْ وَالصّٰلِحِيْنَ مِنْ عِبَادِكُمْ وَاِمَآٮِٕكُمْ اِنْ يَّكُوْنُوْا فُقَرَآءَ يُغْنِهِمُ اللّٰهُ مِنْ فَضْلِهٖ وَاللّٰهُ وَاسِعٌ عَلِيْمٌ
உங்களில் வாழ்க்கைத் துணையின்றி இருப்பவர்களுக்கும், மேலும், உங்களுடைய ஆண்பெண் அடிமைகளில் நல்லவர்களுக்கும் திருமணம் செய்து வையுங்கள்
அவர்கள் வறியவர்களாயிருந்தால் அல்லாஹ் தன்னுடைய அருளால் அவர்களை தனவந்தர்களாக்குவான். அல்லாஹ் மிகவும் விசாலமானவனாகவும் நன்கறிந்தவனாகவும் இருக்கின்றான்
(அல்குர்ஆன் : 24:32)
நட்புடன் J . இம்தாதி
Comments
Post a Comment