Posts

Showing posts from January, 2018

பெண் இமாமத்

   மார்க்க   வரம்பு மீறும் மலப்புரம்            ஜமீலா  (34) மற்றும்      குர்ஆன் சுன்னா சொசைட்டி      =======================      <<<<<<•••••••••••••••••••••>>>>>>             கட்டுரை எண் 1186                     28-01-18     ஆக்கம்  J .யாஸீன் இம்தாதி             ^^________________^^      Bismillahir Rahmanir Raheem               ****************** கேரளா மலப்புரம் பகுதியில் செயல்படும் குர்ஆன் சுன்னா எனும் சொசைட்டி சார்பாக ஆண்களுக்கு  (ஜமீலா எனும் 34 வயதுள்ள   பெண் ஜும்மா தொழுகை  இமாமத் செய்வதை போல் இடம் பெற்றுள்ள ஒரு வீடியோ காணொளி அங்குள்ள ஒரு தனியார் தொலைகாட்சி மூலம் ஒளிபரப்பு செய்யப்பட்டு  தற்போது சமூகவலைதளங்களில் பரவலாக பரப்பப்பட்டு  வருகின்றது மார்க்கம் என்ற பெயரில் முஸ்லிம்கள் செய்யும் பல பித்அத்தான காரியங்களுக்கு நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ இட்டுக்கட்டப்பட்ட சில ஹதீஸ்களை மேற்கோள்  காட்டி நியாயப்படுத்தும்  பழக்கம் பல முஸ்லிம்களிடம் உள்ளது ஆனால் அந்த வகையில் கூட நியாயப்படுத்த முடியாத ஒன்றே ஆடவர்களுக்கு  பெண்கள் இமா

இல்லறம் துறவரம்

           துறவரம் ஓர் போலி     ======================   <<<<<<•••••••••••••••••••••>>>>>>             கட்டுரை எண் 1185              ஆக்கம்  J .யாஸீன் இம்தாதி             ^^________________^^      Bismillahir Rahmanir Raheem               ****************** மனிதனுக்கு தேவையான அனைத்தும் உள்ளடக்கியே மனிதனின் உடலை இறைவன் படைத்துள்ளான் இதில் இயற்கையாக இறைவனால் படைக்கப்பட்ட உறுப்புகளின் தேவை இல்லாது உணர்ச்சிகள் இல்லாது எவராலும் எப்போதும் நிலையாக  வாழ முடியாது கைகள் செய்யும் வேலைகளை சாதனைக்காக சில நாட்கள் கால்களில் செய்யலாம் ஆனால் எனக்கு கைகளே தேவை இல்லை நான் கைகள் இருந்தும் கைகளின் துணையில்லாது வாழ்வேன் என்று ஒருவன் சொன்னால் அவன் வெளியுலகில் அவ்வாறு பிறர் பார்க்க வாழ முடியுமே தவிர தனிப்பட்ட வாழ்கையில் அவனது கைகளை அவனால் பயன்படுத்தாது இருக்கவே முடியாது இது தான் மனித படைப்பு இது தான் உலக நடைமுறை அனைவரின் உடல் நிலையும் சொல்லும் பாடம் முறையான திருமணத்தின் மூலம் இல்லறம் எனும் தேவைக்கு ஒர் ஆண் துணையில்லாது பெண்ணும் ஒரு பெண் துணையில்லாது ஆணும் வ

காமாக்யா கோயில்

         ஆண்டாள் விவகாரத்தில்   ஆன்மீகவாதிகளுக்கு எதிரான                       கேள்விகள்              ===============     <<<<<<•••••••••••••••••••••>>>>>>             கட்டுரை எண் 1184              ஆக்கம்  J .யாஸீன் இம்தாதி             ^^________________^^    Bismillahir Rahmanir Raheem               ***************** * ஆன்மீக ரீதியாக பேசப்படும் எழுதப்படும்  கருத்துக்களில் மாற்று கருத்து முற்றிப்போய் இரு சமூக மக்களிடமோ அல்லது சமூக தலைவர்களுக்கு இடையிலோ  மோதல் ஏற்படும் சூழல் ஏற்பட்டால் அதை பக்குவமாக அணுகி மோதல் ஏற்படும் சூழலை தடுத்து நிறுத்தும்  முயற்சியில் ஆன்மீகம் பேசும் அறிஞர்களும் மதகுருமார்களும் ஈடுபடுவது தான் சிறந்த பண்பாட்டிற்க்கு சரியான அடையாளமாகும் ஆனால் தற்போது ஆண்டாள் தொடர்பாக கவிஞர் வைரமுத்து பேசிய பேச்சுக்கு அவரே வருத்தம் தெரிவித்த பிறகும் அதை பூதாகரமாக சித்தரித்து சமூக நல்லிணக்கத்தை கெடுக்கும் சூழ்ச்சிகளை திட்டமிட்டு செய்து வருவதை பரவலாக பார்க்கிறோம்  குறிப்பாக ஆன்மீக போர்வையிலும் மத ரீதியான போர்வையிலும் தங்களை இந்து மதத்

அரசாங்க வீண் விரயம்

         பஸ் கட்டணம் உயர்வும் அரசாங்கத்தின்  வீண் விரயங்களும்         ^======^======^======^     <<<<<<•••••••••••••••••••••>>>>>>             கட்டுரை எண் 1183              ஆக்கம்  J .யாஸீன் இம்தாதி             ^^________________^^    Bismillahir Rahmanir Ra heem               ****************** ஏழைகள் பயன் படுத்தும் பஸ் கட்டணம் உயர்த்தப்படும் போது அதை எதிர்த்து மக்கள் போராடுவதும் அதற்க்கு பின் அரசாங்கம் அதற்க்கு ஏதாவது ஒரு விளக்க  காரணம் கூறுவதும் அல்லது பஸ் கட்டணம் ஏற்றும் போதே போராட்டாகாரர்களின் வீரியத்தை  குறைப்பதற்காகவே சற்று கூடுதலாக ஏற்றி அதில் சிலதை போராட்டக்காரர்களின் கோரிக்கையை ஏற்று கொண்டு சற்று  குறைத்துள்ளோம் என்று  நாடகமாடுவதும் வாடிக்கையாகி விட்டது இந்தியாவில் எந்த கட்சி ஆட்சிக்கு வந்தாலும் அடிக்கடி  நடை பெறும் நிகழ்வே இது  இதில் எந்த கட்சியும் விதி விலக்கு பெற்றவர்கள்  அல்ல போன ஆட்சியை  விட இந்த ஆட்சியில் கூடுதல் என்று ஒவ்வொரு நேரமும் நமக்கு நாமே சமாதானம் செய்து கொள்கிறோம் ஆனால் அது உண்மை இல்லை கடந்த காலத்தில் நாட்டை