Posts

Showing posts from May, 2023

சந்ததிகளை செதுக்குவோம்

       சந்ததிகளை செதுக்குவோம்             *********************** பெற்றெடுத்த பிள்ளைகள் மீது  எந்தளவுக்கு  நம்பிக்கை வைத்திருக்கிறோம் என்பதை அடிக்கடி பிள்ளைகள் புரியும் விதம் வாழ்வில்  வெளிப்படுத்தி கொண்டே இருந்தால்  அந்தளவுக்கு பிள்ளைகள் பெற்றோர்களின் எதிர்பார்புகளை நிறைவேற்ற வேண்டும் என்று தனிமையில்  கருதுவார்கள்  பிள்ளைகள் குற்றம் செய்தார்கள் என்பதற்காக குற்றவாளிகள் கூண்டில் நிறுத்தி விசாரிக்கவும் கூடாது  பிள்ளைகள் குற்றமே செய்யமாட்டார்கள் என்று குருட்டு நம்பிக்கை வைத்து அவர்கள் வழிகேடுகளில் தொடர  காரணமாகவும் இருக்க கூடாது  தவறுகளை செய்யாதே என்று அதிகார தோரணையில் உபதேசம் செய்வதை விட தவறு செய்யும் சூழ்நிலையில் சிக்கி விடாதே  என்ற அறிவுரையை ஆழமாக பதிவு செய்யுங்கள்  காரணம் சூழ்நிலைகளால்  பல தவறுகளில் சிக்கி தவிக்கும் மனிதர்களே அதிகம்  பிறரை எதிர்பார்த்து செய்யும் தொழிலை எப்போதும் பிள்ளைகளுக்கு கற்று கொடுக்காதீர்கள்  யாருடைய துணையும் ஆணிவேராக இல்லாத நிலையிலும் சுயமாக சம்பாத்தியம் செய்யும் திறனை கற்று கொடுங்கள்  சந்ததிகளை ஒடுக்கி நடத்துவதில் இல்லை திறமை  சந்ததிகளை செதுக்கி நடத்துவதே  பெற

சவால் நாத்தீகம் ஆத்தீகம்

            நீங்கள் சிற்றரிவாளனே                              சவால்                   ****************** கண்டு பிடித்தல் வேறு படைத்தல் என்பது வேறு  இவ்விரெண்டுக்கும் வேறுபாடு தெரியாதவன் விஞ்ஞானியாக இருக்கலாம் ஆனால் அறிவாளியாக இருக்க முடியாது விஞ்ஞானம் மறைந்திருப்பதையும் தூரமாக இருப்பதையும் கண்டறிய பயன் படுமே  தவிர அவைகளை  படைத்தவன் யார் ? என்று கண்டறிய உதவாது  காரணம் அறிவியலுக்கும் சுய அறிவு என்பது இல்லை  பிரபஞ்சத்தில் எந்த ஒன்றையும்  மூலதனம் இல்லாமல் அறிவை கொண்டும் அறிவியலை கொண்டும் மனிதனால்  படைக்கவும் இயலாது பிரபஞ்சத்தில் எந்த ஒரு மூலப்பொருளே இல்லாது  ஒழிக்கவும் அழிக்கவும்  முடியாது  குறைந்த பட்சம் அறிவியல் துணை கொண்டு உயிரினங்களின் உடலில் இருக்கும் உயிரை நிலையாக தக்க வைக்கவும் இயலாது  அறிவியலையும் அறிவையும் இணைத்து  நாத்தீகம் எனும் மூட நம்பிக்கையால்  குழப்பி கொள்ளாதீர் அறிவியலை படிக்கும் பலர் மக்கள் வணங்கும் படைப்புகளை தான் கடவுளா இல்லையா என்று ஆய்வு செய்கிறார்களே தவிர  எதார்த்தமாக அவைகளை  படைத்தவன் யார் என்று ஆய்வு செய்வது இல்லை அதனால் தான்  மூடநம்பிக்கை எது ? சரியான நம்பிக்கை எது

சினிமா தணிக்கை குழு

        சினிமா தணிக்கை குழுவின்     மதவெறியும் அயோக்கியதனமும்              *********************** சினிமா துறை  கழிசடைகளின்  மூல தனமே  ஆபாசம் ஒழுக்ககேடுகள் வன்முறைகள் இதை தாண்டி சினிமா கழிசடைகளுக்கு தெரிந்த ஒரே விசயம் முஸ்லிம் சமூகத்தையும் இஸ்லாத்தையும் கேவலமாக சித்தரித்து அதன் மூலம் எழும் எதிர்ப்பை மூலதனமாக்கி  விளம்பரம் செய்து ஈனப்பிழைப்பு நடத்துவது தான் சினிமா துறையின் வாடிக்கை  இயற்கை சீற்றங்களின் போதும் மனித சமூகம் பாதிக்கப்படும் போதும் முஸ்லிம் சமுதாயம் களத்தில் இறங்கி செய்யும் சேவைகளில் கால் பகுதி கூட சினிமா கழிசடைகள் நாட்டு மக்களுக்கு செய்தது இல்லை  பல கோடிகளை சம்பளமாக பெறும் கழிசடைகள் அங்கம் வகிக்கும் நடிகர் சங்க கடனை அடைப்பதற்கு கூட  பல வருடங்கள்  வெளிநாடுகளில் கலைநிகழ்ச்சி நடத்தி பிச்சை எடுக்கும் கூட்டமே சினிமா கழிசடைகள்  இந்த கழிசடைகளுக்கு ஊக்கம் தருவது அனுமதி தருவது சினிமா தணிக்கை குழுவை சார்ந்த மதவெறியர்கள் தான் இஸ்லாத்திற்கும் முஸ்லிம் சமூகத்திற்கும் எதிராக திரைப்படங்கள் வெளியிட்டால் சினிமா தணிக்கை குழுவை எதிர்த்து கடுமையான போராட்டங்களை இயக்க தலைவர்கள் வழி நடத்த வேண்டும்