ஒளி ஆண்டும் ஒப்பற்றவனும்
ஒளி ஆண்டும் ஒப்பற்றவனும் ♦♦♦♦♦♦♦♦♦♦♦ கட்டுரை எண் 1441 J YASEEN IMDHATHI ********* அறிய வேண்டிய முதல் விசயம் நாம் பயணிக்கும் ஒவ்வொரு வாகனமும் பலதரப்பட்டப்பட்ட வேகம் கொண்டதாகும் ஒட்டு மொத்த பிரபஞ்சத்தில் அதி வேகமாக பயணிக்க கூடிய ஒன்று ஒளியாகும் கையில் ஒரு டார்ச் லைட்டை வைத்து அதை இருளில் ஆன் செய்து பாருங்கள் அதிவிரைவில் அதன் ஒளி தூரத்தை நோக்கி பயணித்து விடும் அதன் வேகத்தை முந்திச்செல்லவோ பின் தொடரவோ எந்த வாகனத்தை கொண்டு முயற்சி செய்தாலும் ஒளி செல்லும் வேகத்தை நிச்சயம் அடையவே முடியாது காரணம் ஒளி என்பது ஒரு நொடியில் 299,792 கிலோமீட்டர் தூரத்தை அடைந்துவிடும் சுருங்க சொன்னால் ஒரு நொடியில் மூன்று இலட்சம் கிலோ மீட்டர் தூரத்தை ஒளியானது எட்டி விடும...