Posts

Showing posts from November, 2017

தவிர்ப்பீர் பன்றிக்கறி

Image
     தடை செய்யப்பட வேண்டியது                    மாட்டிறைச்சியா                பன்றி இறைச்சியா ♦=♦=♦=♦=♦=♦=♦=♦=♦=♦       04-06 -2017  கட்டுரை எண் 1095                -----------------------------                 J. யாஸீன் இம்தாதி                          !+++++++++!                       بسم الله الرحمن الرحيم    →←→←→←→←→←→←→←→ உலகில் வாழும் மனிதர்கள் சைவம் அசைவம் என்று பல வகையான உணவுகளை உண்ணும் பழக்கம் உடையவர்களாக உள்ளனர் பல வகைகளில் மனிதர்கள் உண்ணும் பழக்கமுடையவர்களாக இருப்பதால் தான் உணவு பற்றாகுறை ஏற்படாமல் உலகம் சீராக நடை போடுகிறது சைவத்தை முன்னிலை படுத்தி அசைவத்தை மறுத்தாலும் அல்லது அசைவத்தை முன்னிலை படுத்தி சைவத்தை மறுத்தாலும் உலகின் உணவு முறை சீர்குலைந்து விலைவாசி பல மடங்கு உயர்ந்து விடும்   அல்லது பல மனிதர்கள் உணவு கிடைக்காது அல்லல் படும் சூழலே உருவாகும் காரணம் உலகின் பல நாடுகள் சைவத்தை நம்பியும் உலகின் பல நாடுகள் அசைவத்தை நம்பியும் தான் வாழ்வாதாரங்களை பெறும் முறையில்  இறைவன்  வடிவமைத்துள்ளான் இந்த சாதாரண ஞானத்தை பெறாதவர்கள் தற்போது நம் இந்தியாவை ஆளுகிற காரணத்தால

மனைவியும் குழந்தையும்

Image
      சந்தேக புயலே இல்லற                சந்தோசத்தின்                  !!!! எமன் !!!! *--------*--------*-------*-------*-------*-------*------              ஜே.யாஸீன் இம்தாதி          ++++++++++++++++++++       Bismillahir Rahmanir Raheem                   ---------------------- இறைவன் வழங்கும் பாக்கியங்களில் குழந்தை செல்வமும் முக்கியமான ஒரு செல்வமாகும் இவ்வாறு வழங்கப்படும் குழந்தை செல்வம் உருவ ஒற்றுமையில் அவரின் தாய் போலவோ அல்லது தந்தை போலவோ அமைவது அநேகமாக நடைபெற்று வரும் சம்பவம் அதே நேரம் ஒரு தம்பதியருக்கு பிறக்கும் குழந்தை செல்வம் உருவ ஒற்றுமையில் அவசியம் அந்த குழந்தையின் பெற்றோரை போலவே இருக்க வேண்டும் என்பது கட்டாயம் இல்லை அந்த பெற்றோரின் பரம்பரைகளில் யாரை போல் வேண்டுமானாலும் தோன்றலாம் காரணம் மரபணு கூறு என்பது சங்கிலி தொடர்பு போல சிலர்களின் பரம்பரைகளில் ஏற்பட்டு இருக்கும் ஒரு வேளை பெற்றோரை போல் இல்லாமலும் அவர்களின் பரம்பரை போல் யாருடைய தோற்றமும் இல்லாமலும் குழந்தைகள் இருக்கலாம் இவைகளை இறைவனின் நாட்டம் என்று முடிவு செய்ய வேண்டுமே தவிர இதை ஒரு சோதனை என்றோ அல்லது தனது மனைவி த

வழிகேடுகளை விரும்பும் பெண்கள்

Image
F B Live பெண்களின் அவல நிலை        ♣♣♦♣♦♣♦♣♣    27-11 -2017 கட்டுரை எண் 1167            -----------------------------      ஆக்கம் . J. யாஸீன் இம்தாதி                    !+++++++++!      Bismillahir Rahmanir Raheem       ★★-------------------------------★★ டெக்னாலஜி கூடும் போது வழி கேடுகளே அதை அதிகம் அரவணைக்கும் ஆக்கரமிக்கும் என்பதே தற்போதைய சமூகவலை தளத்தின் நடை முறையாகி போனது சமூகவலை தளமான முகநூலில் தற்போது மெருகு படுத்தப்பட்ட வசதியே FB Live ஆகும் அதாவது இருக்கும் இடத்தில் இருந்து அதே நிமிடம் சமூகவலை தளமான முகநூலில் அங்கம் வகிக்கும் வேறு நபர்களோடு தனது முகத்தை காட்டி நேரடி வீடியோ காட்சி மூலம் பேசும் வசதியே FB Live எனும் நிகழ்வு அரசியல் ஆன்மீகம் அரட்டை என்று ஆடவர்களின் பங்களிப்பு FB Live வீடியோவில் ஒரு புறம் அதே போல் மருத்துவம் கலந்துறையாடல் என்று பெண்களின் நேரடி வீடியோ பங்களிப்பு ஒரு புறம் இதில் ஆண்கள் பங்கு பெறும் FB Live வீடியோ பின்னூட்ட பதிவுகளில் அவர்களின் ஆண் நண்பர்களின் கலந்துறையாடல் (சாட்டிங்கை)தான் காண முடியும் ஆனால் பெண்கள் இடம் பெறும் FB Live நிகழ்ச்சியில் அவர்க

மனமே மாளிகை

Image
     மனிதர்களின் மனங்களே         வசந்த மாளிகைகள்       🏨🏠🏠🏠🏠🏠🏠🏠🏨       ♣♣♦♣♦♣♦♣♣ 26-11 -2017 கட்டுரை எண் 1166           -----------------------------   ஆக்கம் . J. யாஸீன் இம்தாதி                  !+++++++++!    Bismillahir Rahmanir Raheem   ★★-------------------------------★★ ரோட்டில் படுக்கும் நிலை மாறி சாதாரண ஒரு வாடகை குடிசை வீட்டில் குடியிருக்க இறைவன் எனக்கு அருள் செய்தாலே அதுவே எனக்கு வாழ்நாளில் போதுமானது என்று நினைப்போர் ஒரு புறம் குடிசை வீட்டின் நிலை மாறி ஒரு ஓடு போட்ட வீட்டின் வாய்ப்பை இறைவன் எனக்கு தந்தாலே அதுவே எனக்கு போதுமானது என்று நினைப்போர் ஒரு புறம் வீட்டில் தங்கி இருப்போர் மூன்று நபர்களாக இருந்தாலும் அதன் அறைகள் மாத்திரம் ஏழு எட்டு என்று அடுக்குகளாக கட்டி வைத்து கொண்டு அதை பார்த்து பார்த்து மனம் நிறைவடையாது குறையாக கருதி அவர்களை விட வசதியில் பெரிய வீடுகளை கட்டியவர்களை பார்த்து மனதளவில் பொறாமை பட்டே வாழ்நாளை கழிப்போர் ஒரு புறம் கோடிகள் கொஞ்சம் கையில் புரண்டாலே அழகாக பலமாக கட்டப்பட்டு இருக்கும் அவர்களின் இல்லத்தின் அறைகளையே இடித்து இடித்து அவைகளை மெ