இஸ்லாம் வாளால் பரப்பப்பட்டதா
இந்துத்துவா துஷ்பிரச்சாரம் வெளுத்து போனது ++++++++++ Bismillahir Rahmanir Raheem ******** கட்டுரை எண் 1423 ********* கடந்த காலங்களில் இந்தியாவில் முஸ்லிம் மன்னர்கள் இஸ்லாத்தை வாள் கொண்டு பரப்பினார்கள் என்ற கடைந்தெடுத்த பொய்யை தொடர்ந்து பரப்பி கொண்டும் அதன் மூலம் முஸ்லிம் சமூகத்தின் மீது பிற மக்கள் உள்ளத்தில் வெறுப்புணர்வையும் திட்டமிட்டு ஏற்படுத்தி கொண்டிருந்தனர் இதை பல அப்பாவிகளும் இன்று வரை உண்மை என்று நம்பி வந்தனர் காரணம் தற்போது வாழும் எவரும் கடந்த காலத்தில் வாழாத காரணத்தில் முஸ்லிம் மன்னர்கள் பெயரில் புனையப்பட்ட கதைகளையும் சூழ்ச்சிகளையும் உண்மை என்று நம்பி வந்தனர் தற்போது 22-09-2021 bbc தமிழ் நியூஸ் அறிக்கையில் கடந்த அறுபத...