Posts

Showing posts from December, 2017

கலாச்சார சீரழிவே புத்தாண்டு

2018 புத்தாண்டு மகிழும் நாளா               வருந்தும் நாளா புனிதர் இயேசுவை அவமதிக்கும்              நாளே புத்தாண்டு ^_^_^_^_^_^_^_^_^_^_^_^_^_^_^_^_^_^_                   31-12-17 ஞாயிறு                -----------------------------                  J. யாஸீன் இம்தாதி                        !+++++++++!                கட்டுரை எண் 1174                              بسم الله الرحمن الرحيم →←→←→←→←→←→←→← இயேசு நாதரின் பிறப்பை கணக்கில் கொண்டு உருவாக்கப்பட்டதே ஆங்கில ஆண்டு அதாவது இயேசுநாதர் பிறந்து கிபி 2018 ஆண்டுகள் கழிந்து போனது என்பது தான் இதன் பொருள் இந்த நாளை நினைவு கூற ஆசை படுபவர்கள் இயேசு நாதர் சொன்ன போதனைகளை நடைமுறை படுத்தி காட்டுவது தான் பொருத்தமானதே தவிர புத்தாண்டை வரவேற்கிறோம் எனும் பெயரில் இயேசுநாதரே கண்டித்த மதுபானங்களை அருந்தி கூச்சல் போடுவது பெண்களை கிண்டல் செய்வது ஆணும் பெண்ணும் ஒன்றினைந்து கிளப் ஹோட்டல்களில் அருவெறுப்பான நிலையில் ஆடி பாடி கும்மாளம் போடுவது கார் சாவியை மாற்றுகிறோம் எனும் பெயரில் மனைவியை மாற்றி கொண்டு சுதந்திரத்தின் பெயரால் விபச்சா

மனைவியர்களின் வீட்டு வேலைகள்

மனைவியர்களும் உழைப்பாளிகளே       !! !!!=================!!! ^_^_^_^_^_^_^_^_^_^_^_^_^_^_^_^_^_^_                    !! 28-12-17 . வியாழன்               -----------------------------                J. யாஸீன் இம்தாதி                       !+++++++++!                  கட்டுரை எண் 1173                           بسم الله الرحمن الرحيم       →←→←→←→←→←→←→←      நான் ஆம்பளை நான் வேலை கஷ்டமனு சொல்றதுல ஒரு அர்த்தம் இருக்கு நீ என்னடி பண்றே ? வீட்ல சும்மா தானே இருக்கே? கூட்றது பெருக்குறது துணி துவைக்கிறது சமையல் பண்றது ? இதெல்லாம் ஒரு வேலையா ? நீயெல்லாம் நான் பார்க்குற வேலைகளை ஒரு மணி நேரம் கூட பார்க்க மாட்டே புரியுதா ?     போ போ வேலையை பாரு மூதேவி இது திருமணம் செய்த சில கணவன்மார்கள் தங்களது மனைவியரிடம் அடிக்கடி கூறும் வார்த்தைகள் இந்த வார்த்தைகள் உண்மையாக இருந்தால் அதை சில நேரங்கள் சொல்லி காட்டுவதை கணவன் என்ற முறையில் நியாயப்படுத்தலாம் ஆனால் இந்த வார்த்தைகள் உண்மை இல்லை ஒரு ஆண் வெளியில் சென்று பார்க்கும் வேலைகளின் பளுவை விட வீட்டில் மனைவியர்கள் செய்து வரும் வேல

அரசியல் சாணக்யன் ரஜினி

ஆண்டவன் கட்டளை எப்போது    ரஜினி அரசியலுக்கு வருவது                   அப்போது ********************************        26-12-17- செவ்வாய்கிழமை                 *************** இந்திய அரசியலில் பண பலமும் மக்கள் பலமும் இருக்கும் எவரும் அரசியலில் இறங்கலாம் அரசியலில் இறங்குவதை தனது தொண்டர்கள் அல்லது ரசிகர்கள் ஏற்பார்களா ? அல்லது அதை ஏற்க மாட்டார்களா ? என்று முடிவு செய்வதற்க்கு தடுமாற்றம் அடையும் தலைவர்கள் சிலர்கள் இருக்கலாம் ஆனால் ஒட்டு மொத்த ரசிகர்களும் சில அரசியல் கோமாளிகளும் அவரை அரசியலுக்கு வாருங்கள் என்று எதிர் பார்த்தும் அழைப்பு கொடுத்தும் ஒரு தெளிவான பதிலை பல வருடங்களாக சொல்லாமல் இழுத்தடிக்கும் துணிவும் சிந்தனை தெளிவும் இல்லாத ஒரு நபரே நடிகர் ரஜினிகாந்த் ரஜினி அரசியலில் பிரவேசம் செய்வாரா ?மாட்டாரா ?என்று அடிக்கடி ஊடகங்கள் அவரை விளம்பரம் செய்து பணம் ஈட்ட நினைக்கும் போதெல்லாம் ஒட்டு மொத்த ரசிகர்களையும் அழைத்து வைத்து கொண்டு மீடியாக்களையும் அழைத்து வைத்து கொண்டு ஆண்டவன் கட்டளை போட்டால் நான்       அரசியலுக்கு வருவேன் காலத்தின் கைகளில் தான் எனது அரசியல்             பிரவேச

ஆன்ட்ராய்ட் தம்பதியர் சண்டை

         Wallpaper சண்டைகளில்      மனைவியர்களின் கோபத்தில்                ஒளிந்துள்ள பாசங்கள்       ♦===♦===♦===♦===♦          ஆக்கம் J.யாஸீன் இம்தாதி               *******************              கட்டுரை எண் 1172       Bismillahir Rahmanir Raheem              ♣÷÷÷÷♣÷÷÷÷♣ கணவன் தன்னுடைய மொபைல் wallpaper படத்தில் மனைவி அல்லாத வேறு பெண்களின் புகைப்படங்களையோ அல்லது சினிமா நடிகைகளின் புகைப்படங்களையோ வைத்து அதை அடிக்கடி பார்த்து கொண்டும் இருந்தால் அதை பார்க்கும் எந்த மனைவியும் அதை சாதாரண விசயமாக எடுப்பதும் இல்லை அவைகளை சகிப்பதும் இல்லை இதன் காரணமாகவும் கணவன் மனைவிகளுக்கு இடையில் கருத்து வேறுபாடு நிகழ்வதை ஆங்காங்கே காண முடிகின்றது மனைவி என்றால் அவளுக்கு என்று சில வரைமுறைகள் உண்டு என்றும் இந்த விசயத்தில் எனது சுதந்திரத்திற்க்கு தடையாக என் மனைவி இருக்கிறாள் என்று சில கணவன்மார்கள் புலம்புவதையும் பார்க்க முடிகின்றது இனி இதில் நீ தலையிட்டால் நடப்பதே வேறு என்று மனைவியை கடிந்து மோசமாக அடிக்கும் கணவன்மார்களும் ஏக வசனங்களில் மனைவியை திட்டும் கணவன்மார்களும் பரவலாக இருக்கவே ச