Posts

Showing posts from November, 2025

யாசகம் கேட்காதீர்

     யாசகம் கேட்பதை தவிர்ப்பீர்                **********************                   கட்டுரை 1528                        *********** மக்களிடம் கையேந்துவதையே தொழிலாக வைத்திருப்போர்   தனது வாழ்வில் கூட தன்னிறைவுடன்  வாழ மாட்டார்கள்  காரணம் எப்போதும் தன்னை  ஏழை என்று காட்டிக்கொள்வதில் கவனம் செலுத்துவார்கள்  அதற்காக அணியும் ஆடையை கிழிந்த நிலையில் அணிந்து கொள்வார்கள்  தனது உடலுக்கு ஆரோக்யமான உணவை பணம் கொடுத்து வாங்கி சாப்பிட மாட்டார்கள் தன்னைச்சார்ந்தவருக்கும்  உதவ முன் வர மாட்டார்கள்  பிறரிடம் கையேந்தி சேமிக்கும் பணத்தை யாரும் அறியாது மறைத்து வைப்பார்கள்  அவர்கள் சிரமப்பட்டு பிறரிடம் கையேந்தி சேமித்த பணம் அவர்களின் வாழ்வுக்கும் உதவாது  அவர்களை சார்ந்தோருக்கும் உதவாது  அதனால் தான் தானதர்மம் செய்வதை சிறப்பித்து சொல்லும் இஸ்லாம் தர்மம் பெறுவதை சிறப்பித்து சொல்லவில்லை  உ...