Posts

Showing posts from July, 2024

நிச்சயம் செய்தால் ஹராம் ஹலால் ஆகுமா

              நிச்சயம் நடந்தால்       ஹராம் ஹலால் ஆகிவிடுமா              ********************                  கட்டுரை எண் 1520                     ***************      நிச்சயம் செய்யப்பட்ட பெண்ணுடன்  திருமணம் ஆகும் வரை தொலைத்தொடர்பு மூலம் தனிமையில் பேசி கொண்டிருப்பதும் மார்க்கத்தில் தடுக்கப்பட்ட காரியம் என்பதை முஸ்லிம்கள் அறியவில்லை  ஒருவரை ஒருவர் புரிந்து கொள்கிறோம் என்ற போலியான காரணத்தை சொல்லியே இந்நிலை தொடர்கிறது  பெற்றோர்களும் இதை பெரிதாக எடுத்துக்கொள்வதில்லை  திருமணம் செய்யப்போகிறோம்  என்ற நம்பிக்கையில் அவசியமற்ற பேச்சுக்கள் விசாரணைகள் ரகசிய பரிமாற்றங்கள் இருவருக்குள் நிகழும் போது ஏற்படும் பின் விளைவுகளை  இரு சாராரும் சிந்திப்பது இல்லை  மனிதன் என்ற முறையில் இருவரின்  மனநிலையும் திடீரென மாறக்கூடியதாகும்  இருவரில் ஒருவரின் மனநிலை மாறினாலும் அதனால்...