இழிகுணம்
இழிகுணம் []=[]=[]=[]=[]=[] J . யாஸீன் இம்தாதி •••••••••• Bismillahir Rahmanir Raheem ******** பிற மனிதனின் இயல்பான தவறுகளை பெரிதுபடுத்தி அதன் மூலம் இனிமை காணும் தன்மையை தன்னுள் வளர்த்தி கொண்டவன் அவன் செய்யும் காரியம் அவனது நன்மைகளை அழித்து மறுமையில் நஷ்டவாளியாக மாற்றிவிடும் என்பதை உணர மாட்டான் இறைவனின் அன்பை பெறுவதற்கு அதிகாலை சுபுஹ் தொழுகையில் கலந்து கொண்டு சலாம் கொடுத்த உடன் திக்ருகளில் ஈடுபடும் முன் பின்வரிசையில் திரும்பி பார்த்து யாரெல...