ஆய்வாளர் பேச்சாளர் வேறுபாடு
ஆய்வாளர் பேச்சாளர் வேறுபாடு ******** 29-06-2020 J . Yaseen iMthadhi Bismillahir Rahmanir Raheem கட்டுரை 1336 •••••••••••••••••••••••••••• பேச்சாளருக்கும் ஆய்வாளருக்கும் உள்ள வேறுபாட்டை சரியாக முஸ்லிம்கள் அறிந்து கொள்ள வேண்டும் ஒருவர் அழகிய தோற்றத்தில் மேடையில் கம்பீரமாக பேசுவதால் நகைச்சுவையாக பேசுவதால் ராகமிட்டு பேசுவதால் குர்ஆன் வசனங்களை தெளிவாக மொழிவதால் அவரை இஸ்லாமிய ஆய்வாளர் என்று முடிவு செய்ய கூடாது இஸ்லாமிய ஆய்வாளர்களுக்கு மேடைகளில் முழங்கும் திறமை இல்லாதும் கூட இருக்கலாம் ஆனால் அவர்களின் ஆய்வுகள் அவர்களுக்குள் இருக்கும் தனிதிறமையை ஏதோ ஒரு வகையில் வெளிப்படுத்தி காட்டும் அதே நேரம் மேடை பேச்சாளர்கள் இஸ்லாமிய அடிப்படை அறிவு மற்றும் ஆய்வு தன்மை இல்லாத நிலையில் இருந்து கொண்டே அவரது மேடை பேச்சில் ஏதோ மார்க்கத்தில் ஆய்வில் கரைபுரண்டவர் போலே தனது தோற்றத்தை வெளிக்காட்டி கொள்ள முடியும் இதன் காரணமாகத்தான் பல பித்அத்துகளும் உணர்சியை தூண்டி கட்டம