அகாரா பரிஷத் சாதுக்கள்
அகார பரிஷத் சாதுக்களின்
அமைப்பு அறிவிப்பு
இந்து சமூகமே சிந்திப்பீர்
[]=[]=[]=[]=[]=[]=[]=[]=[]=[]
போலி சாமியார்களின் செயல்களால் இந்து மதத்தின் மீது தொடர்ந்து மக்களுக்கு அதிருப்தி ஏற்படுவதை கருத்தில் கொண்டு
சாதுக்களின் தலைமை அமைப்பான அகில பாரதீய அகாரா பரிஷத் அமைப்பு போலி சாமியார்களின் பட்டியலை அவர்களின் கோடிக்கணக்கான சொத்துக்களின் புள்ளி விபரங்களோடும் அவர்களின் ஒழுக்கமற்ற ஆபாச காட்சிகளோடும் அவர்கள் அந்தரங்கத்தில் செய்து வரும் சாராய தொழில் மற்றும் சட்டத்துக்கு புறம்பான தொழில்களின் பட்டியலோடும் வெளியிட்டு உள்ளது என்று 8-12-19 அன்று வெளியான தினத்தந்தி பத்திரிக்கையில் நான்காம் பக்கத்தில் கட்டுரை வெளியிடப்பட்டு உள்ளது
குறைந்தது 800 கோடி முதல் 4000 கோடிகள் வரை சொத்துக்களுக்கு அதிபதிகளாக இருக்கும் போலிகள் தான் தங்களை சாதுக்களாகவும் முற்றும் திறந்த முனிவர்களாகவும் ஆசாபாசங்களுக்கு அடிமை படாத புனிதர்களாகவும் நடமாடுகிறார்கள்
இந்த பட்டியலில் பெண் பித்தன் நித்தியானந்தாவும் இணைக்கப்படவுள்ளது
குறிப்பாக இவர்களிடம் பக்தியின் பெயரால் ஏமாந்து இருப்பதில் எழுபது சதவிகிதம் இந்து மதத்தை சார்ந்த குடும்ப பெண்கள் என்பது முக்கிய தகவலாகும்
நட்புடன் J . இம்தாதி
Comments
Post a Comment