கள்ள அய்டி முஹம்மது ரியாஸ்
கள்ள அய்டியால் சீர்கெட்டு
மானம் இழந்த
சென்னை முஹம்மது ரியாஸ்
*****************************
கட்டுரை எண் 1280
!!J . Yaseen iMthadhi !!
*************
﷽
!!!!!!!!!!!!!!!!!
ஒரு மனிதனின் ரசனை எதை நோக்கி அமைகிறதோ அவனது சிந்தனை முழுவதும் அதை நோக்கி தான் பயணம் செய்யும்
நன்மையிலும் சரி தீமையிலும் சரி
அதிலும் குறிப்பாக இனகவர்சியின் பக்கம் எவருடைய சிந்தனை நோக்கினாலும் அவனது வருங்கால கனவு மரியாதை எதுவும் அவனை விட்டு தூரமாக விலகும் நிலையே ஏற்படும்
பாமரன் முதல் ஆன்மீக தலைவன் வரை இதற்கு விதிவிலக்கு அல்ல
சமீபத்தில் சென்னை பெரிய காஞ்சிபுரம் மல்லிகை தெருவை சேர்ந்த முஹம்மது ரியாஸ் எனும் முஸ்லிம் பெயர்தாங்கி இந்த கேவலத்தில் சிக்கியுள்ளான் என்ற தகவல் 5-11-19 செவ்வாய் News 18 தொலைகாட்சியில் ஒளிபரப்பு செய்யப்பட்டு அந்த தகவல் செய்தி தாள்களிலும் இடம் பெற்றுள்ளது
இதில் நூற்றுக்கணக்கான பெண்களின் புகைப்படத்தை அவர்களை அறியாமலேயே எடுத்து அவனது ஆபாச முகநூல் கள்ள அய்டியில் பரவ செய்துள்ளான்
இதில் வேதனையான விசயம் அவனோடு இணைந்து பணியாற்றும் பெண்கள் அவனோடு இணைந்து செல்பி எடுத்து கொண்ட புகைப்படங்கள் ஏராளம்
பெண்களுக்கு இவ்விசயத்தில் புத்திமதி தலையில் ஏறாது என்பதற்கும் இது போல் பல சான்று உள்ளது
அண்ணண் தம்பியை தவிர வேறு எவனும் வெளியில் தன்னை பெண்ணாக மட்டும் தான் பார்ப்பான் என்ற சாதாரண பகுத்தறிவு கூட இளம் பெண்களுக்கு இல்லை
பாதிக்கப்படும் நேரத்தில் ஆண்கள் மீது மட்டும் பழி போட்டு விட்டு தன்னை உத்தமிகளாக காட்டி கொள்வது அவர்களின் இயல்பாகி போனது
தனது குடும்ப பெண்களின் புகைப்படத்தை கூட ஆபாச முகநூல் அய்டிகளில் பதிவிட்டு அதில் இடம் பெறும் கழிசடைகளின் கமாண்டுகளை கூட ரசிக்கும் அளவு ஈனப்பிறவியாக சென்னை முகம்மது ரியாஸ் எனும் முஸ்லிம் பெயர் தாங்கியின் நிலை மாறிவிட்டது
இதில் இருந்து நாம் அறிய முடிகிற முக்கியமான விசயம்
முகநூல் கள்ள அய்டிகளில் இருந்து கொண்டு பிறர்களை வசைபாடுவது ஆபாசம் பேசுவது ஆபாசத்தை பரப்புவது போன்ற காரியங்களில் ஈடுபடும் எந்த கயவனாக இருந்தாலும் மரியாதைக்குரிய காவல்துறை அதிகாரிகளிடம் பாதிக்கப்படுவோர் முறையாக புகார் கொடுத்தால் அந்த கள்ள அய்டியின் பின்னால் மறைந்துள்ள கயவன் சிக்குவான் என்பதே உண்மை
يٰٓاَيُّهَا الَّذِيْنَ اٰمَنُوا ادْخُلُوْا فِى السِّلْمِ کَآفَّةً وَلَا تَتَّبِعُوْا خُطُوٰتِ الشَّيْطٰنِ اِنَّهٗ لَـکُمْ عَدُوٌّ مُّبِيْنٌ
நம்பிக்கை கொண்டவர்களே! நீங்கள் தீனுல் இஸ்லாத்தில் முழுமையாக நுழைந்துவிடுங்கள்
ஷைத்தானுடைய அடிச்சுவடுகளை நீங்கள் பின்பற்றாதீர்கள்
நிச்சயமாக அவன் உங்களுக்கு பகிரங்கமான பகைவன் ஆவான்
(அல்குர்ஆன் : 2:208)
நட்புடன் J . இம்தாதி
Comments
Post a Comment