இதை படிச்சீங்களா

  இதை படிச்சீங்களா முதல்லே

           ISIS ♦ISIS ♦ISIS ♦

          **********************
                   30 -04-19
           கட்டுரை எண்1247
         !!J . Yaseen iMthadhi !!
                **************
                 بِسْمِ اللهِ الرَّحْمٰنِ الرَّحِيْمِ             
         ★★★★★★★★★★★

உலகளவில் மனித படுகொலை நடந்து முடியும் ஒவ்வொரு முறையும் இந்த தாக்குதலுக்கு ISIS தீவிரவாத இயக்கம் பொறுப்பு ஏற்று கொண்டதாக சொல்கிறீர்களே

அந்த அமைப்பு தண்ணீர் இல்லாத இடங்களில் ஆழ்துளை போட்டு நாங்கள் மக்கள் தேவையை பூர்த்தி செய்ய போரிங் போட்டு தருகிறோம் என்று வாக்குறுதி கொடுத்தா  பொறுப்பை  ஏற்கிறான்

அல்லது மரம் இல்லாத பகுதிகளில் நாங்கள் மரத்தை நட்டி கொடுத்து பூமியின் வளத்தை பெருக்கி தருகிறோம் என்று வாக்குறுதி கொடுத்தா  பொறுப்பை ஏற்று கொள்கிறான் 

அல்லது விதவைகளுக்கு ஊனமானவர்களுக்கு நாங்கள் மறு வாழ்வை ஏற்படுத்தி தருகிறோம் என்று வாக்குறுதி கொடுத்தா  பொறுப்பை ஏற்று கொள்கிறான் 

மனித கொடூரத்தை ஏற்படுத்தி அதன் மூலம் பல்லாயிரணக்கில் இரத்த ஆறுகளை ஓட விட்டு அதன் பின் அந்த கொடூரத்திற்க்கு நாங்கள் தான் காரணம் என்று பகிரங்கமாக அவனே சாட்சி   சொல்கிறான்

இதுவரை ISIS எனும்  அமைப்பின் யூத தலைவன் அபூபக்கர் பஹ்தாதியை ஏன் உலக நாடுகள் கைது செய்ய முயற்சிக்கவில்லை

அதே போல் ISIS இயக்கத்தின் உள்ளமைப்பு  யூத கைக்கூலிகள்
1-அபூமுஸ்அப்
2-அபூ ஒமர்
போன்றோரை ஏன் கைது செய்யவில்லை

ISIS தீவிரவாத செயல்களை வெளியிடும் அனாக் எனும் ஊடகத்தின் பின்னனியில் யார் இருப்பது  ? யார் அதை இயக்குவது என்று சைபர் க்ரைம் மூலம் ஏன் புலனாய்வு செய்யவில்லை

ISIS அமைப்பு தொடர்ந்து நடத்தி வரும் மனித  கொடூர காட்சிகள் அனைத்தும் இஸ்லாத்தின் பெயரால் வெளியிடப்பட்டு அதன் மூலம் ஓட்டு மொத்த முஸ்லிம் சமூகத்திற்க்கும் இஸ்லாத்திற்க்கும்  அவப்பெயர் ஏற்பட்டு கொண்டுள்ளது என்பது தான் உலக நாடுகளின் மவுனத்திற்க்கு மூல காரணம்

சுருக்கமாக சொன்னால் ISIS
மனித விரோத செயல்பாடுகளை முடக்குவதற்க்கு உலக நாடுகளின் தலைவர்களுக்கோ ஐய்னா சபைக்கோ கடுகளவும் எண்ணம் இல்லை

இரத்த வெறியின் மீது ஆட்சி செய்யும் அரசியல்வாதிகளுக்கு இதை பற்றி அக்கரை இருக்கும் என்று எண்ணுவதே மடமையின் அறிகுறியாகும்

         நட்புடன் J . இம்தாதி

Comments