காமத்தின் வினைகள்
!! காமுகத்தின் வினைகள் !!
•••••••••••••••••••••••••••••
07-10-18 --- ஞாயிறு கிழமை
***************
J .YASEEN IMTHADHI
=========
சலனங்களுக்கு சாய்மானம் தருபவன்
சாதனைகளால் சேமித்த புகழ் மாலைகளையும் ஒரு நிமிடத்தில் சாக்கடைக்கு சொந்தமாக்கி விடுவான்
காமத்தை கானல் நீராய் கருதாதவனும்
மானத்தை மணிமகுடமாய் அணியாதவனும்
விரிசலில் சிக்கி வாழ்வியல் விடியலை மடியலாக்குவான்
காமுக எச்சத்தை காணும் நபரிடம் முறையின்றி கழிக்க முற்படுவன் அதனால் கேவலம் எனும் ஆழமான மச்சத்தையே
வாழ் நாளில் என்றும் சுமப்பான்
இல்லறமே இனிமை அரங்கம்
அதுவே கண்ணியத்தின் சுரங்கம்
பாதையை மாற்றலாம் தப்பில்லை
ஆனால் நேரிய பார்வையை மாற்றினால் அதுவே அவமானம்
நட்புடன் J . இம்தாதி
Comments
Post a Comment