ஹோமோ செக்ஸ் அடிமைகள் ஏன் உருவாகின்றனர்

    ஹோமோ செக்ஸ் அடிமைகள்

       உருவாகுவதின் பின்னனி

            ÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷

09-09-18- ஞாயிறு கட்டுரை எண் 1182
                 ***************

            !!J . Yaseen iMthadhi !!
                   **************

                       بِسْمِ اللهِ الرَّحْمٰنِ الرَّحِيْمِ
           ★★★★★★★★★★★

வழிகேடுகளையும் தவறான தீய பழக்கங்களையும் மனித சமூகத்திற்க்கு பள்ளி கூடங்களில்  மற்றும் பாடசாலைகளில் கற்றுத்தரப்படுவது இல்லை

அதே போல் தீமைகளை  ஈன்றெடுத்த பெற்றோர்களும் சந்ததிகளுக்கு கற்று தருவது இல்லை

தீமையான காரியங்களை மனிதன்  துவக்கமாக செய்ய போது அதை அவரவர் மனமே ஏற்று கொள்ளாத விதத்திலும்

அல்லது அவைகளை நடை முறைபடுத்தும் போது மனிதனின் உடல் அதை ஏற்று கொள்ளாது சலிப்பை வெளிப்படுத்தும் விதத்திலும்  தான் இறைவன்  மனிதனை படைத்துள்ளான்

மதுபானம் புகையிலை மற்றும் அதை சார்ந்தவைகளை அருந்தும்  பழக்கம் இல்லாதவர்கள்  அதை உண்ணும் நபர்கள் அருகில் வரும் போது அவர்களிடம் இருந்து வெளிப்படும்  துர்வாடையை நுகரும் போதே அவர்களை அறியாது மூக்கை பொத்தி கொள்வதும் உடனே அவர்கள் மீது  வெறுப்பை வெளிப்படுத்துவதும் இறைவனின் இயற்கை படைப்பு  எந்தளவுக்கு அழகானது என்பதை  நமக்கு அழகாக சொல்லி தருகிறது

சமூகத்தில் ஒரு ஆணுக்கும் பெண்ணுக்கும் திருமணம் என்று அழைப்பிதழ் தரும் போது அதில்  குடும்பத்தோடு சென்று மணமக்களை மனமார வாழ்த்தி விட்டு நிம்மதியாக சாப்பிட்டு வர வேண்டும் என்று தோணும் நமக்கு

ஒரு ஆணுக்கும் வேறு ஒரு  ஆணுக்கும் கல்யாணம்

அதே போல் ஒரு பெண்ணுக்கும் வேறு ஒரு பெண்ணுக்கும் கல்யாணம்

என்று கேள்வி படும் போதே அவர்களை காரிதுப்ப செருப்பால் அடித்து விரட்ட வேண்டும் என்ற எண்ணமே  மேலோங்கும்

அதற்க்கு மூல காரணம் இயற்கை அமைப்புக்கு மாற்றமாக அவர்கள் தங்கள் நடவடிக்கைகளை மாற்றி இருப்பது தான் அடிப்படையாகும்

அப்படியானால் இது போல் கேடு கெட்ட கலாச்சாரம் எப்படி சில மனிதர்களிடம் உருவாகுகிறது   ?

      ******************************

1 - குடும்ப உறவுகள் அல்லாத நபர்களோடு வழக்கமாக  ஹாஸ்டல்களில் அல்லது கூட்டு முறை வாடகை ரூம்களில்   ஒன்றினைந்து  படுத்து பழக்க பட்டோரிடமே நாளடைவில் இந்த கழிசடை  தீய பழக்கம்  பற்றி கொள்கிறது

அதனால் தான் ஹோமோ செக்ஸ் திருமணம் கூடும் என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கிய போது அந்த கேடுகெட்ட தீர்ப்பை  வரவேற்க்கும் விதமாக கல்லூரி மாணவிகள் புதுடில்லியில்  பட்டாசு வெடித்து தங்களது மகிழ்வை வெளிப்படுத்திய புகைப்படங்களை ஊடகங்களில் கேவலமாக  பார்க்க முடிகின்றது

2 - இயற்கை உறவுக்கு மாற்றமான விபச்சார  காட்சிகள் இன்று மலிவாகி  போன சூழலில் அவைகளுக்கு அடிமைகளாக  இருக்கும் நபர்களிடமும் இந்த கேடுகெட்ட பழக்கம் புற்றீசல் போல் தாவி கொள்கிறது

3 - நடைமுறைக்கு சாத்தியம் இல்லாத ஆபாச காட்சிகளுக்கு அடிமை பட்ட தம்பதியர்கள் அவர்களின் இல்வாழ்வில் அது போன்ற இன்பத்தை பெற முடியவில்லையே என்ற விரக்தியோடு கணவனுக்கு தெரியாது மனைவியும் மனைவிக்கு தெரியாது கணவனும் இது போல் தீய பழக்கத்திற்க்கு உள்ளாகின்றனர்

சுருக்கமாக சொன்னால் பண்பற்ற நபர்களோடு தோழமை கொள்ளும் போது தான் இந்நிலை பரவுகிறது

நன்மை எது ? தீமை எது ? நல்லது எது ? கெட்டது எது ? என்பதை ஆய்வு  செய்து தீர்ப்பு வழங்க வேண்டிய நீதிபதிகள் இது போல் ஓரினசேர்கை  கழிசடைகளுக்கு ஏற்ற நிலையில் தீர்ப்பு கொடுப்பது நம் நாட்டை பொறுத்தவரை ஆச்சரியம் இல்லை

காரணம் வளர்ப்பு நாய்களுக்கும் துப்பாக்கிகளுக்கும்  அரசாங்க லைசன்ஸ் கொடுத்திருப்பதை போல் விபச்சார விடுதிகளுக்கும்  மும்பாய் கல்கத்தா  சென்னை  போன்ற பெருநகரங்களில்  ஸ்டார் ஹோட்டல்களுக்கும்   அரசாங்க லைசன்ஸ் கொடுத்திருக்கும் நாடே நம் இந்தியா

பொது இடங்களில் கவர்ச்சியாக ஆடை அணிந்து தங்களை வேசிகளை போல் காட்டி கொண்டு பிற ஆடவர்களின் எண்ணங்களை சீர்குழைக்கும்  நடத்தைக்கு
சம உரிமை என்று சுதந்திரம் வழங்கிய நாடு நம் இந்தியா 

பெரிய திரையில் மோசமாக காட்டப்படும் ஆபாச படங்களுக்கு A சட்பிகேட் கொடுத்திருப்பதை போல் நாளடைவில் குடும்பங்களில் ரசித்து பார்க்கும் சீரியல்களுக்கும் A சட்பிகேட் கொடுக்கும் நாள் வெகு தூரத்தில் இல்லை

இப்போதே குறித்து வைத்து கொள்ளுங்கள்

மிக விரைவில் பொது இடங்களில் நிர்வாணமாக நடக்கும் கேவலத்திற்க்கு கழிசடைகள் போராடத்தான் போகிறார்கள் அதற்க்கு நம் இந்திய  நீதிபதிகள் தனிமனித சுதந்திரம் என்று முழாம் பூசி அந்த கேடுகெட்ட நடைமுறைக்கு ஏற்று  சங்கை ஊத  தான் போகிறார்கள்

இஸ்லாம் மட்டுமே இது போல் ஒழுக்க கேடுகளை மனித சமுதாயத்தில்  கடுமையாக எதிர்க்கும் மார்க்கம்

உடன் பிறந்த சகோதரனாக சகோதரியாக  இருந்தாலும் பத்து வயதை அவர்கள் அடைந்து விட்டால் அவர்களை  தனி தனியாக படுக்க வைக்க வேண்டும் என்று ஒழுக்க வாழ்வை படுக்கை அறை முதல்  உயிர் மூச்சாக கற்று தரும் ஒரே  மார்க்கமே இஸ்லாம்

       *************************

قَالَ رَسُولُ اللَّهِ -صلى الله عليه وسلم- « مُرُوا أَوْلاَدَكُمْ بِالصَّلاَةِ وَهُمْ أَبْنَاءُ سَبْعِ سِنِينَ وَاضْرِبُوهُمْ عَلَيْهَا وَهُمْ أَبْنَاءُ عَشْرِ سِنِينَ وَفَرِّقُوا بَيْنَهُمْ فِى الْمَضَاجِعِ ». أخرجه أحمد وأبو داود وصححه الألباني

உங்கள் குழந்தைகளுக்கு ஏழு வயது எட்டினால் தொழுகைக்கு ஏவுங்கள்

பத்து வயது எட்டினால் ( லேசாக) அடித்து ஏவுங்கள் 

அவர்களின் படுக்கையை தனி தனியாக பிரித்து விடுங்கள்

என்று நபி ( ஸல்) அவர்கள்  கூறியதாக

அபூஹீரைரா ( ரலி) அறிவிக்கின்றார்

     நூல்  - அஹ்மத்  அபூதாவூத்

   اَلشَّيْطٰنُ يَعِدُكُمُ الْـفَقْرَ وَيَاْمُرُكُمْ بِالْفَحْشَآءِ‌  وَاللّٰهُ يَعِدُكُمْ مَّغْفِرَةً مِّنْهُ وَفَضْلًا  وَاللّٰهُ وَاسِعٌ عَلِيْمٌ 
ۙ‏ 
(தான தர்மங்கள் செய்வதினால்) வறுமை (உண்டாகிவிடும் என்று அதைக்) கொண்டு உங்களை ஷைத்தான் பயமுறுத்துகிறான்

ஒழுக்கமில்லாச் செயல்களைச் செய்யுமாறும் உங்களை ஏவுகிறான்

ஆனால் அல்லாஹ்வோ, (நீங்கள் தான தருமங்கள் செய்தால்) தன்னிடமிருந்து மன்னிப்பும், (அருளும், பொருளும்) மிக்க செல்வமும் (கிடைக்கும் என்று) வாக்களிக்கின்றான்

நிச்சயமாக அல்லாஹ் விசாலமான (கொடையுடைய)வன்; யாவற்றையும் நன்கறிபவன்

(அல்குர்ஆன் : 2:268)

            நட்புடன்  J .இம்தாதி

Comments

Popular posts from this blog

மனித உறுப்பு

ஆலிம்களின் சமூக நிலை

பள்ளிவாசல் கண்ணியம் காப்போம்