ஹோமோ செக்ஸ்

   நீதிபதி மிஸ்ராவுக்கு எதிராக

   இந்திய குடிமகனாகிய எனது

                  !! கேள்விகள் !!

           ÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷

08-09-18- சனி கட்டுரை எண் 1181
                 ***************
            !!J . Yaseen iMthadhi !!
                   **************

                       بِسْمِ اللهِ الرَّحْمٰنِ الرَّحِيْمِ
           ★★★★★★★★★★★

ஹோமோ செக்ஸ் விரும்பிகள் அதற்க்கு அனுமதி கேட்டு வழக்கு தொடுத்ததால் இயற்கைக்கு மாற்றமான  ஓரினபுணர்சி எனும் கேவலமான  திருமணத்திற்க்கு  அனுமதி கொடுத்து அரசியல் சாசன விதி 377 ல் மாற்றம் செய்ததாக தீர்ப்பு வழங்கி இந்தியாவின் கண்ணியத்தை குறைத்து விட்ட நீதிபதியாகிய  நீங்கள்

இனி வரும் எதிர் காலங்களில் நாய்களோடும் பன்றிகளோடும் இன சேர்கை செய்யும் கழிசடைகள் ஒன்று கூடி  அதற்க்கு அனுமதி கேட்டு வழக்கு தொடுத்தால்

அதற்க்கும் அனுமதி அளித்து நம் இந்திய திருநாட்டின் ஒழுக்கத்தை இனியும்  குழி தோண்டி புதைக்க தீர்ப்பு வழங்க போகிறீர்களா  ?

இத்தனை ஆண்டுகளாக ஹோமா செக்ஸ் திருமணத்தை தடை செய்திருந்ததின் மூலம் அவர்களின் உரிமையை பறித்ததற்க்கு இந்திய வரலாறு மன்னிப்பு கேட்க வேண்டும் என்று ஒழுக்க வாழ்வை கடை பிடிக்கும் இந்திய குடிமக்களை உலக அரங்கில்  இழிவு படுத்தி தீர்ப்பை வழங்கிய நீங்கள்

அந்த தீர்ப்பை வழங்கிய நீங்களும் உங்களை சார்ந்த நீதிபதிகளும் உங்கள் குடும்பத்தார்களும்  ஹோமோ செக்ஸ் கழிசடைகளிடம்  ஏன் இது வரை மன்னிப்பு கேட்கவில்லை  ?

பிறக்கும் குழந்தைகளின் உள்ளத்தில் கூட காமுகத்தை உண்டாக்கும் ஆயிரக்கணக்கான ஆபாச தளங்களை எதிர்த்து இந்திய குடிமக்கள் குரல் கொடுத்து கொண்டிருக்கும் போதும் கூட அதை தடை செய்ய வேண்டும் என்று ஏன் நம் இந்திய அரசுக்கு இதுவரை  உத்தரவு போடவில்லை  ?

அது போன்ற ஒழுக்க கேடுகளை கற்று தரும் இணையதளங்களை தடை செய்வதால் நம் நாட்டுக்கு என்ன நஷ்டம்  அதனால் உங்களுக்கு என்ன கஷ்டம்  ?

மதுபானத்தை போதை தரும் பொருட்களை எல்லாம் தடை செய்ய வேண்டும் என்றும் மகாத்மா காந்தி பரிந்துறை செய்தும் அவருடைய புகைப்படத்தை நீதிமன்றத்தில் மாட்டி வைத்து நாட்டு மக்களை அறிவிளிகளாக கருதும் நீங்கள்

ஏன் இதுவரை மதுபான விற்பனையை நாடு முழுவதும் தடை செய்ய வேண்டும் என்று மத்திய மாநில  அரசாங்கத்திற்க்கு உத்தரவு போடவில்லை   ?

உங்கள் கூற்றை ஏற்று கொண்டு இந்திய மக்கள் யாவரும் ஹோமோ செக்ஸ் அடிமைகளாக மாறி விட்டால் நம் இந்திய திருநாட்டின் கண்ணியம் உலகளவில் உங்களால் போற்றப்படுமா அல்லது  தூற்றப்படுமா  ?

பெற்றெடுத்த பெண் பிளையை கூட மது போதையால் கவர்சி பெண்ணாக பார்க்கும் இழிநிலையை நம் நாட்டில் சில கழிசடைகளிடம்  கண்டும் கூட

பெற்றெடுத்த ஆண் பிள்ளையை கூட காமுக பார்வையோடும் பார்க்க வைக்கும் தீயவழிக்கு வித்து போடுவதாகவே இது போன்ற தீர்ப்புகள் எங்களை கற்பனை செய்ய தோணுகிறது

இன்னும் இது போல் பல கேள்விகளுக்கு உங்களால் மட்டும் அல்ல

உங்கள் போன்ற எந்த நீதிபதிகளாலும் அறிவுப்பூர்வமாக நாட்டு மக்களுக்கு  பதில் சொல்ல முடியாது

நீதியை நிலைநாட்டுவதற்க்கு தான் நீதிமன்றங்களே தவிர

காமுக கழிசடைகளுக்கு வக்காலத்து வாங்குவதற்க்கும் அவர்கள் கேட்கும் அவலங்களுக்கெல்லாம் அனுமதி கொடுப்பதற்கு  அல்ல நீங்கள் படித்த நீதி கதைகள் என்பதை முதலில் நீங்கள் படியுங்கள்

பகுத்தறிவுக்கும் இயற்கைக்கும் மாற்றமாக சிந்திப்பதற்க்கு பெயர் அல்ல சிந்தனைவாதி

                 வருத்தத்துடன்

                   J . இம்தாதி

Comments

  1. உங்கள் பதிவு அருமை இமாம்.ஜஷாக்கல்லாஹு ஹைர்.இன்றைய காலகட்டத்தில் ஏதோ சட்டம் படித்து விட்டு பதவிகளில் அமர்ந்திருக்கிறார்களே தவிர அந்த சட்டத்தை உண்மையான முறையில் செயல்படுத்த வேண்டும் என்ற நல்லெண்ணம் பெரும்பாலோருக்கு இல்லை என்பதே உண்மை.

    ReplyDelete
  2. உங்கள் பதிவு அருமை இமாம்.ஜஷாக்கல்லாஹு ஹைர்.இன்றைய காலகட்டத்தில் ஏதோ சட்டம் படித்து விட்டு பதவிகளில் அமர்ந்திருக்கிறார்களே தவிர அந்த சட்டத்தை உண்மையான முறையில் செயல்படுத்த வேண்டும் என்ற நல்லெண்ணம் பெரும்பாலோருக்கு இல்லை என்பதே உண்மை.

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

மனித உறுப்பு

ஆலிம்களின் சமூக நிலை

பள்ளிவாசல் கண்ணியம் காப்போம்