பாலியல் குற்றங்களின் பின்னனி
பாலியல் குற்றங்களை பெருக்கும்
காரணிகள்
÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷
17-04-18- செவ்வாய் கிழமை
*********************
கட்டுரை எண் 1141
-------------------
ஆக்கம் J .YASEEN IMTHADHI
********************
بِسْمِ اللهِ الرَّحْمٰنِ الرَّحِيْمِ
★★★★★★★★★★★
அய்யோ பாலியல் குற்றம் பெருகி போச்சே
பாலியல் குற்றங்களை தடுக்க கடுமையான சட்டம் கொண்டு வர வேண்டும்
பாலியல் குற்றங்களை செய்வோரை தூக்கில் தொங்க விட வேண்டும்
ஆண் இனம் ஏன் இந்தளவு வக்கிர புத்தியோடு அலைகிறார்களோ
இவையெல்லாம் நம் நாட்டில் குற்றவாளிகள் சிக்கும் ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் நாட்டு மக்கள் புலம்பும் வார்த்தைகள்
இது போல் புலம்பல்கள் தான் பெருகுகிறதே தவிர பாலியல் குற்றவாளிகள் குறைவது இல்லை
அறிவியல் துணை மூலம் விண்ணில் பல ஆயிரம் சாகசங்களை செய்யும் மனிதனுக்கு நம் இந்திய மண்ணில் நடக்கும் இது போல் பாலியல் வக்கிரங்களை அறவே தடுக்க முடியாதது ஏன் ? அல்லது குறைக்க முடியாதது ஏன் ?
குழந்தைகளோடும் மிருகங்களோடும் கூட ஆண் இனம் கேடுகெட்டு நடக்கின்றனர் என்றால் கடுமையான சட்டங்கள் போட்டு பயன் இல்லை மாறாக ஆண்களின் கொடூரமான மனங்கள் தான் மாற்றம் பெற வேண்டும் என்று சிந்தனைக்கு அப்பாற்பட்டு வாதிக்கும் மாதர்சங்கங்களும் உள்ளனர்
குற்றங்களின் வாசல்களை முற்றிலும் திறந்து வைத்து விட்டு ஆபத்து நிகழும் போது மாத்திரம் அய்யோ அய்யோ என்று கூப்பாடு போடுவது ஏமாற்று வேலையாகும்
1- விபச்சாரமும் நடைமுறைக்கு சாத்தியம் இல்லாத ஒழுக்க கேடான விபச்சார காட்சிகளும் மலிவாக கிடைக்கும் சூழல்
2- சுதந்தித்தின் பெயரால் ஆண் பெண் சுற்றி திரியுதல
3 - உடல் பகுதியில் மறைக்க தேவையில்லாத பகுதிகளை கூட ஆடவர்கள் மறைத்து பொது இடங்களில் கண்ணியமாக நடக்கும் போதும்
மறைக்க வேண்டிய பகுதிகளை வெட்க உணர்வே இல்லாது திறந்து போட்டு பொது இடங்களில் நடக்கும் பெண்களின் அதிகப்படியான பங்களிப்பு
4 -இவை யாவையும் சட்டங்களால் மாற்றும் வலிமை பெற்றுள்ள அரசாங்கம் அந்த சட்டங்களை நடை முறை படுத்தாது இதன் மூலமும் அரசாங்கத்திற்க்கு வருமானம் வந்தால் போதுமானது என்ற மானம் கெட்ட ஈனப்பிழைப்பு
5 - சர்வ அதிகாரத்தை பெற்றுள்ள அரசாங்க அதிகாரிகளே இந்த கேடு கெட்ட தன்மைகளுக்கு அடிமைகளாக இருப்பது
6 - விபச்சாரத்தை ஒழுக்கேடுகளை பண்பாடுகளை தாண்டி நடக்கும் நடவடிக்கைகளை ஊக்குவிக்கும் திரைப்படங்களுக்கும் அதை சார்ந்த பாடல்கள் நடனங்கள் கேலிக்கைகளுக்கு லைசன்சு தரும் போக்கும் விருதுகளை வழங்கி அவைகளை ஊக்குவிப்பதும்
7 -வக்கிரத்தால் குற்றவாளிகள் பிடிபடும் போது அவர்களிடமே லஞ்சம் வாங்கிக்கொண்டு பணத்துக்கும் ஆடம்பரத்திற்க்கும் அடிமைகளாக இருக்கும் அரசாங்க பணியாளர்கள்
இவைகள் எதையும் கண்டு கொள்ளாது பாலியல் குற்றங்களை கடுகளவும் தடுக்க இயலாது
மத்தியில் அமர்ந்திருக்கும் பீஜேபி ஆட்சியாளர்களே பாலியல் வன்மங்களில் ஈடுபட்டு வரும் செய்திகள் ஏராளம் அவைகளில் சில எடுத்து காட்டு கீழ்
பள்ளி மாணவியை கற்பழித்த பாஜக எம்.எல்.ஏ கைது
குஜராத் பா.ஜ.க தலைவர் மீது கற்பழிப்பு வழக்கு பதிவு
பா.ஜ.க அலுவலகத்தில் கற்பழிப்பு
🗣 *பா.ஜ.க எம்.எல்.ஏ நபரால் பெண் கற்பழிப்பு போராடிய தந்தை மரணம்
https://www.trendsmap.com/twitter/tweet/983294894725885952
நண்பனின் மனைவியை கெடுத்த பா.ஜ.க அமைச்சர்
http://indianbjp.blogspot.in/2013/03/blog-post_3899.html?m=1
கலவரத்தில் பெண்னை கற்பழித்த காவிகள்
கல்லூரி மாணவி கடத்தி கற்பழிப்பு பா.ஜ., பிரமுகருக்கு போலீஸார் வலை*
http://m.dinamalar.com/detail.php?id=1337466
நந்தினியின் பெண்ணுறுப்பை பிளேடால் கிழித்து பெண்ணுறுப்பின் வழியே கையை விட்டு உள்ளேயிருந்து சிசுவை எடுத்து எரித்து*
இந்து முன்னனி நிர்வாகியின் பயங்கர செயல்*
BJP ex MLA arrested for rape in delhi*
4 BJP leaders accused in gang rape in Gujarat*
Gujarat BJP MLA booked for rape
Court frames rape charges against BJP MLA, two others*
EX BJP minister from Karnataka arrested on rape charges*
Case filled against BJP MLA*
http://m.timesofindia.com/city/bengaluru/BJP-MLA-faces-rape-charge/articleshow/25456565.cms
BJP spokesperson charged with rape*
MP BJP leader, aides booked for ‘raping’ Dalit woman over BPL card promise
BJP corporator booked for rape in Mumbai
Tribal girl gang raped by local BJP leader in Madhya Pradesh for 36 hours
Madhya Pradesh ex BJP minister accused of sexual abuse, arrested
BJP leader arrested for alleged molestation on flight*
MP BJP leader among six arrested for rape, trafficking of minor girl of Assam
http://m.hindustantimes.com/bhopal/mp-bjp-leader-among-six-arrested-for-rape-trafficking-of-minor-girl/story-ILdY4N1xVMgaZU7b5WDXhJ.html
BJP leader gets life term in rape case
http://zeenews.india.com/news/uttarakhand/former-bjp-leader-gets-life-term-in-rape-case_879518.html
Rape against Delhi ex BJP minister
Woman alleges rape in BJP office
BJP leader arrested for raping daughter
Modi minister summoned in rape case
Chhattisgarh BJP legislator accused of rape, woman found dead at aide's house
Woman files rape case against BJP leader in Bengaluru*
BJP MLA Harak Singh Rawat booked in rape case
நட்புடன் இம்தாதி
Comments
Post a Comment