Bjp உள் முகம்
BJP சுரேந்திர சிங் மதவெறியனின்
உளரல் அறிவிப்பு
========================
இந்து கலாச்சாரத்தை பின்பற்றும் சூழ்நிலை இருந்தால் மட்டுமே முஸ்லிம்கள் இந்தியாவில் வாழ முடியும் என்று அன்றாடம் சில அரை லூசுகள் அறிக்கை விடுவதையும்
அதை ஒரு அறிவார்த்தனமான செய்தியாக எடுத்துக் கொண்டு ஊடகங்கள் அதை பிரசுரிப்பதையும் அடிக்கடி பார்த்து வருகிறோம்
சமீபத்தில் உத்திரபிரதேச மாநிலம் பைரியா பகுதி BJP MLA சுரேந்திர சிங் என்ற ஒரு அரை லூசும் இது போல் (15-01-18 ) அறிக்கையை வெளிப்படுத்தி உள்ளார்
மதசார்பற்ற நாடு என்று அரசியல் சாசனத்தில் பதிவாக்கப்பட்ட ஒரு நாட்டில் இவ்வாறு பேசுவதே பயங்கவார செயல் என்பதை கூட அறியாத அறிவிலிகளே BJP கட்சியில் அதிகம் அங்கம் வகித்துள்ளனர் என்பதற்க்கு இதுவே சான்று
இந்து கலாச்சாரம் என்றால் என்ன ?
இந்து மதத்தின் கலாச்சாரம் என்றால் என்ன ?
இதில் எதை பற்றியும் இது போன்று உளரும் நபர்களுக்கு தெரியாது காரணம் அவர்கள் ஏற்றுள்ள இந்து வேதத்தை கூட நேரடியாக பார்த்து படித்த கூட்டம் அல்ல இவர்கள்
இந்து மதத்தின் பெயரில் இவர்களுக்கு தோணுவதை எல்லாம் இந்து கலாச்சாரம் என்று பாமரர்களிடம் கூறி மக்களுக்கு மத்தியிலே வன்முறையை பிரிவினையை தூண்டி அரசியல் சுகம் காணுவதே இது போன்ற அரசியல் கயவர்களின் வழக்கமாகி விட்டது
அதனால் தான் இந்து மத நூல்களில் சொல்லப்படாத பல காரியங்களை இந்து மதத்தின் பெயரால் இவர்கள் கட்டவிழ்த்து விடுவதை பார்க்கிறோம்
மதமாற்ற தடை சட்டத்தை கொண்டு வர வேண்டும் என்று இந்து மத நூல்களில் எந்த வசனத்தில் உள்ளது?
பசுவதை தடை சட்டம் என்ற பெயரில் பசுவை தெய்வமாக நினைக்காதவர்களின் உரிமைகளை கூட பறிக்க வேண்டும் என்று இந்து மத நூல்களில் எந்த வசனத்தில் உள்ளது?
மலத்தை சுத்தம் செய்வதை போல் ஜலத்தையும் சுத்தம் செய்ய வேண்டும் என்று ஆரோக்ய கலாச்சாரத்தை சொல்லித் தரும் தூய கலாச்சாரத்தை தவிரித்து விட்டு நோய்களை ஏற்படுத்தும் மாட்டின் சிறுநீரை கூட புனித நீராக அருந்தும் கேவலமான இவர்களின் கலாச்சாரத்தை பின்பற்ற வேண்டுமா?
ஆண் பெண் இருவரும் உடை விசயத்தில் கண்ணியம் பேண வேண்டும் என்ற ஒழுக்க கலாச்சாரத்தை தவிர்த்து விட்டு பெண் சுதந்திரம் எனும் பெயரில் அரைகுறை ஆடைகளை போட்டு கொண்டு ஒழுக்கம் கெட்ட இவர்களின் கலாச்சாரத்தை பின்பற்ற வேண்டுமா ?
படைப்பினங்களை மதிப்போம் படைப்பாளனை மட்டுமே துதிப்போம்
என்ற பகுத்தறிவு கலாச்சாரத்தை தூக்கி எறிந்து விட்டு மலம் ஜலம் சுமக்கும் மனிதன் முதல் மாடு கழிக்கும் சானி வரை கண்ணால் கண்டதை எல்லாம் வணங்க வேண்டும் என்ற இவர்களின் உச்சகட்டமான மூட நம்பிக்கை கலாச்சாரத்தை பின்பற்ற வேண்டுமா?
கலாச்சாரத்தை பற்றி வாய்கிழிய பேசுவதற்க்கு முன் நல்ல கலாச்சாரம் எது என்ற பாடத்தை முதலில் இவர்கள் தான் படிக்க வேண்டும்
நட்புடன் J.இம்தாதி
Comments
Post a Comment